ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல் காட்டும் அறிகுறிகள்!
 ஜாஹீதாபானு

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காதல் இனி தேவை இல்லை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

காதல் இனி தேவை இல்லை

Post by மதுமிதா on Mon May 06, 2013 12:42 pm

முதல் நாள் முதல் சந்திப்பில்...
நட்பென்ற பெயரில்..
இதயம் உன் பெயரே ...
காதலா... நாயகா...

கள்வனே இது காதலா... இல்லை காதல் என்ற பெயரில் காவலா
கள்வனே இது காதலா...
உன் ஆசை பாசம் இன்று வருகின்றதா......?

காதல்- இனி தேவை இல்லை.. ஆசை - அது தீரவில்லை..
வேஷம் - நான் உணரவில்லை.. நட்பு - அது போதும்..!

அன்று நான் கொண்ட காதல் சுகம் ஆனது..
இன்று எந்தன் கண்ணீர் கூட சுகம் ஆனது..
உண்காமல்.. கண்கள் உறங்காமல்..
ஞாபகங்கள் என்னை தீண்டாமல்..
என் நெஞ்சே இணைத்து விடு.. என் காதலை மீட்டு கொடு..

போதும் உன் காதல் பரிசு.. ஏங்கவில்லை எந்தன் வயசு..
புலம்புகிறேன் நான் உளறுகிறேன்
காயத்தினால் இங்கு மூழ்குகிறேன்

வேண்டாம் வேண்டாம் இனி வேண்டாம்..
உந்தன் நாடகம் இனி வேண்டாம்..
சொல்லால் அடித்ததும்.. ஏன் இந்த காதல்
முதன்முறை உணருகிறேன் காதலின் மரணம்...

காதல் - இனி தேவை இல்லை.. ஆசை - அது தீரவில்லை..
வேஷம் - நான் உணரவில்லை.. நட்பு - அது போதும்...!
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by யினியவன் on Mon May 06, 2013 12:46 pm

காதலில் வெந்து நொந்து நட்பில் அடைக்கலம் நன்று புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by balakarthik on Mon May 06, 2013 12:49 pm

பாட்டு நல்லாத்தான் இருக்கு அப்படியே படம் பேரையும் போட்டிங்கனா இப்படி ஒரு படம் வந்துதான்னு திருட்டு விசிடிக்கு தேடிப்பார்ப்போம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by யினியவன் on Mon May 06, 2013 12:51 pm

உங்க டாரண்ட் தொழில் பக்தி கண்டு பரவச நிலை அடைந்தேன் பிரபோ!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by balakarthik on Mon May 06, 2013 12:57 pm

எப்பொருள் யார் யார் அடகுவசு படம் எடுத்தாலும்
அப்படத்தை திருட்டு VCDயில் பார்ப்பது நன்று
-
இவன் சாலமம் பாப்பையா வீட்டில் எடுபுடி வேலை செய்துகொண்டிருக்கும் ஆபிஸ் பாய் திருவள்ளுவர் வீட்டில் பின்பக்கம் குடியிருப்போர் சங்கம் ஓமன் கிளை


Last edited by balakarthik on Mon May 06, 2013 1:02 pm; edited 2 times in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by மதுமிதா on Mon May 06, 2013 12:57 pm

திருட்டு விசிடி தப்பு அண்ணா
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by balakarthik on Mon May 06, 2013 1:00 pm

madhukrish wrote:திருட்டு விசிடி தப்பு அண்ணா


நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லே
- J.K ரித்திஸ் நடிச்ச நாயகன் படத்தை VCD யில் பார்த்து நாசமாப்போன சூப் பாயிஸ் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by யினியவன் on Mon May 06, 2013 1:01 pm

@balakarthik wrote:எப்பொருள் யார் யார் அடகுவசு படம் எடுத்தாலும்
அப்படத்தை திருட்டு VCDயில் பார்ப்பது நன்று
-
இவன் சாலமம் பாப்பையா வீட்டில் எடுபுடி வேலை செய்துகொண்டிருக்கும் ஆபிஸ் பாய் திருவள்ளுவர் வீட்டில் பின்பக்கம் குடியிருப்போர் சங்கம் ஓமன் கிளை

madhukrish wrote:திருட்டு விசிடி தப்பு அண்ணா
நல்ல பிரிண்ட் யாரு போட்டிருக்கான்னு தேடிப் பாருங்க.

நம்ம பாலா தயாரிக்கல - யாரோ தயாரிச்சத தேடித் தருவாரு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by மதுமிதா on Mon May 06, 2013 1:03 pm

அப்போ முதல்ல உங்கள் ஆள வச்சு தூக்கணும்
நாலு பேருக்கு இல்ல ஊருக்கே நல்லது
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by யினியவன் on Mon May 06, 2013 1:05 pm

@balakarthik wrote:

நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லே
- J.K ரித்திஸ் நடிச்ச நாயகன் படத்தை VCD யில் பார்த்து நாசமாப்போன சூப் பாயிஸ் ஓமன் கிளை
நல்லவேளை நகுல் படத்த பார்த்து பயித்தியமா திரியாம இருக்கீங்களே - வெரி குட்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by யினியவன் on Mon May 06, 2013 1:06 pm

madhukrish wrote:அப்போ முதல்ல உங்கள் ஆள வச்சு தூக்கணும்
நாலு பேருக்கு இல்ல ஊருக்கே நல்லது
அந்த நாலு பேருக்கு நன்றி ன்னு பாட்டுப் பாட உங்களுக்கு பாலா தான் கெடச்சாரா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by balakarthik on Mon May 06, 2013 1:07 pm

madhukrish wrote:அப்போ முதல்ல உங்கள் ஆள வச்சு தூக்கணும்
நாலு பேருக்கு இல்ல ஊருக்கே நல்லது

ஆள வச்சு தூக்க நான் ஆலமரம் இல்லே ஹாரன் அடிச்சாலே காலவச்சு ஓடிபோற வேல மரம் ஹி ஹி ஹி
- இவன் பஞ்ச் டயலாக்குகளை பஞ்சர் ஆனாலும் டிஞ்சர் அப்பிகிட்டு வந்து மெசெஞ்சர் கொடுக்கும் பாசெஞ்சர் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by balakarthik on Mon May 06, 2013 1:09 pm

@யினியவன் wrote:நல்லவேளை நகுல் படத்த பார்த்து பயித்தியமா திரியாம இருக்கீங்களே - வெரி குட்

எது இந்த நான் சரோஜா ஆகபோகிறேன் அந்த படமா அதையும் பார்த்து தொலைசிட்டேனே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by மதுமிதா on Mon May 06, 2013 1:19 pm

கொசு சின்னது தான்
ஆனால் அது தானே மனுசனுக்கு பெரிய தொல்லை
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by மதுமிதா on Mon May 06, 2013 1:21 pm

@balakarthik wrote:
@யினியவன் wrote:நல்லவேளை நகுல் படத்த பார்த்து பயித்தியமா திரியாம இருக்கீங்களே - வெரி குட்

எது இந்த நான் சரோஜா ஆகபோகிறேன் அந்த படமா அதையும் பார்த்து தொலைசிட்டேனே

உங்க மன தைரியத்துக்கு பாராட்டுகள் அண்ணா
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by யினியவன் on Mon May 06, 2013 1:26 pm

@balakarthik wrote:எது இந்த நான் சரோஜா ஆகபோகிறேன் அந்த படமா அதையும் பார்த்து தொலைசிட்டேனே
தேவயானையே கும்கி மிதிச்சா தேவலைன்னு சொன்னாங்களாமே - நீங்க மனுஷன் இல்ல பாலா மகான்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by balakarthik on Mon May 06, 2013 1:26 pm

madhukrish wrote:கொசு சின்னது தான்
ஆனால் அது தானே மனுசனுக்கு பெரிய தொல்லை
அப்பாடி நான் எனக்கோன்னு நினைச்சுட்டேன் மனுஷனுக்குத்தானே நல்லவேளை நான் தப்பிச்சேன்
"நான் தப்பி பொழச்சவன்டா தமன்னாவ பார்த்து சிரிச்சவன்டா" பாட்டை பாடிகிட்டே போகவேண்டியதுத்தான்

madhukrish wrote:உங்க மன தைரியத்துக்கு பாராட்டுகள் அண்ணா
நாங்கலாம் பவர் ஸ்டார் போட்டோவையே மூணுநாள் முட்ட முட்ட முழிச்சு பார்ப்போம் அதுக்கே ஒன்னும் ஆகல இதெல்லாம் எங்களுக்கு டேக் இட் ஈசி பாலிசி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by மதுமிதா on Mon May 06, 2013 1:31 pm

@balakarthik wrote:
madhukrish wrote:கொசு சின்னது தான்
ஆனால் அது தானே மனுசனுக்கு பெரிய தொல்லை
அப்பாடி நான் எனக்கோன்னு நினைச்சுட்டேன் மனுஷனுக்குத்தானே நல்லவேளை நான் தப்பிச்சேன்
"நான் தப்பி பொழச்சவன்டா தமன்னாவ பார்த்து சிரிச்சவன்டா" பாட்டை பாடிகிட்டே போகவேண்டியதுத்தான்

madhukrish wrote:உங்க மன தைரியத்துக்கு பாராட்டுகள் அண்ணா
நாங்கலாம் பவர் ஸ்டார் போட்டோவையே மூணுநாள் முட்ட முட்ட முழிச்சு பார்ப்போம் அதுக்கே ஒன்னும் ஆகல இதெல்லாம் எங்களுக்கு டேக் இட் ஈசி பாலிசி

அய்யே பைத்தியம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by balakarthik on Mon May 06, 2013 1:42 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:எது இந்த நான் சரோஜா ஆகபோகிறேன் அந்த படமா அதையும் பார்த்து தொலைசிட்டேனே
தேவயானையே கும்கி மிதிச்சா தேவலைன்னு சொன்னாங்களாமே - நீங்க மனுஷன் இல்ல பாலா மகான்

நான் பார்த்தது இந்த அக்காவோட குத்து பாட்டுக்காகவும்


இந்த குட்டிக்காகவும்த்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by பூவன் on Mon May 06, 2013 1:48 pm

ஒரு பாடல் வரிக்கு இத்தனை பாடா ? என்ன கொடுமை சார் இது
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by balakarthik on Mon May 06, 2013 1:50 pm

@பூவன் wrote:ஒரு பாடல் வரிக்கு இத்தனை பாடா ? என்ன கொடுமை சார் இது

ஆனாலும் கடைசி வரைக்கும் அது என்ன படம்னுனு சொல்லவே இல்லை பூவன் அதான் கொஞ்சம் குஷ்ட்டமா இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by பூவன் on Mon May 06, 2013 1:53 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:ஒரு பாடல் வரிக்கு இத்தனை பாடா ? என்ன கொடுமை சார் இது

ஆனாலும் கடைசி வரைக்கும் அது என்ன படம்னுனு சொல்லவே இல்லை பூவன் அதான் கொஞ்சம் குஷ்ட்டமா இருக்கு
சொல்லிட்டா போச்சு ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by மதுமிதா on Mon May 06, 2013 1:53 pm

அண்ணா முடிந்தால் தங்கள் எனக்கு சொல்லவும்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by balakarthik on Mon May 06, 2013 1:58 pm

@பூவன் wrote:சொல்லிட்டா போச்சு ....
இல்லே இல்லே பூவன் அது சொல்லாமலேயே போச்சு அதான் கேக்குறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காதல் இனி தேவை இல்லை

Post by மதுமிதா on Mon May 06, 2013 2:01 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:சொல்லிட்டா போச்சு ....
இல்லே இல்லே பூவன் அது சொல்லாமலேயே போச்சு அதான் கேக்குறேன்


அண்ணா எனக்கும் அது எந்த படம் என்று தெரிய வில்லை.... ஆனால் எதாவது ஆல்பம் -மா இருக்கலாம் என்று தோன்றுகிறது.....
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum