ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 சிவனாசான்

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..

View previous topic View next topic Go down

பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..

Post by மீனு on Thu Oct 22, 2009 1:37 am

ஏன்யா நீங்க எல்லாம் இப்பிடி? என்ன பார்க்கிறீங்க..இதெல்லாம் மொக்கை என்றா..இல்லீங்க ..கொஞ்சமா படியுங்க..
படிச்சிட்டு சிரிக்கணும்..இல்லை என்றால் ..மீனு
கன்னத்தில் அறை


எலிக்கு காசு வந்தா ஏணி வச்சு குடை பிடிக்கும்.


பூனை இளைச்சா எலிக்கு மச்சான் முறை.


குயிலுக்கு அழகான உருவம் இருந்தா மயில் தூக்கில் தொங்குமாம்.


மேடையில் ஆடத்தெரியாதவன் ஜட்ஜா நமீதா வேணும்னு கேட்டானாம்.


பல்லிக்கு வாழ்வு வந்தா பன்னீரில் பல்லு விளக்குமாம்.


யானைக்குத் தும்மல் வந்தால் எறும்புக்கு சூறாவளியாம்.


கழுதைக்கு காலம் வந்தா கடவுளுக்கே கலர்ஸ் காட்டுமாம்.


Aussiesக்கும் அடி சறுக்கும்.


சிங்கம் எப்பவும் சிங்களா தான் இருக்கும் பன்னிங்க தான் Relationshipல இருக்கும்.


கேக்கிறவன் கேனயன இருந்தா கஞ்சிபாயிட மச்சான் வாஜ்பாய் என்று சொல்லுவாங்களாம்.


வெளியில போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுற மாதிரி சிவனேன்று போற சிங்கம்கிட்ட சிகரெட் கேட்டது யார்?


இன்றைய காதலி நாளை இன்னொருவரின் மனைவி.


ஏர் ஓட்டுறவன் இளிச்சவாயனா இருந்தா மாடு மச்சான்னு கூப்பிடுமாம்.


நாய் சிரிச்சா மண் ரோடு – கழுதை சிரிச்சா மெயின் ரோடு.


நாய் கெட்டகேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்குமாம்.


பன்னிக்கு POWER வந்தா பச்ச தண்ணியில் பலகாரம் சுடும்.


பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதையாக இருக்கு.


அதிர்ஸ்டம் கதவை தட்டினா சேவல் கூட முட்டையிடும்.


ஒரு மாணவனின் படிப்பு Telephone bill வரும் போது தெரியும்.


ஆமை ஆத்திரத்தில் சாமியாராக தவளை தந்திரமாக காணியை தனதாக்கிக்கொள்ளும்.


Superman ஆகவேண்டும் என்றால் கட்டிடத்தில் இருந்து குதித்துத்தான் ஆகவேண்டும்.


காதலி அமைவதெல்லாம் Face book கொடுத்த வரம்.


நூறு ரூபாய்க்கு குதிரை வேண்டும் அதுவும் சுவருக்கு மேல் பாயவும் வேண்டும்.


மீன் சாப்பிட கத்துகிட்டா செலவு மீன் பிடிக்க கத்துக்கிட்டா வரவு.


வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து காண்டாமிருகம் என்று பெயர் வைத்தாளாம்.


உருட்டிப் போடுற Ballக் கூட பிடிக்க முடியாதவன் gullyல fielding கேட்டானாம்..


விடிய விடிய கிரிக்கெட். விடிஞ்ச பிறகு David Hussey, Mike Husseyகு மாமா முறையா? மச்சான் முறையான்னு கேட்டானாம்.


நீ பொண்ணுக்கு விண்னைக் காட்டினாலும் அவள் உனக்கு கடைசியில் தண்ணியத்தான் காட்டுவாள்.


காசிருந்தா கரட்டானும் கடவுளுக்கு Hai சொல்லும்.


ஆமைக்கு வாழ்வு வந்தா ஆமதுருவிற்கே சிப்பு கொடுக்குமாம்.


யானைக்கு காதல் வந்தா காடெல்லாம் பூ பூக்கும்.


ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும்; பாடுற மாட்டை பட்டினி போட்டுக் கறக்கணும்.


பாம்பைக் கண்டா படையே நடுங்கும். நுளம்பைக் கண்டா ஊரே நடுங்கும்.


பல்லிக்கு வால் முளைச்சா நாய்க்கே வால் காட்டும்.


கோயில் மூடினாலும் மணி ஆட்டம் நிற்காது.


அமெரிக்கா போன பாம்பு கூட ஆங்கிலம் பேசும்.


கண்டி மழையையும், Campus காதலையும் நம்பவும் முடியாது; சொல்லவும் முடியாது.


கையிலிருந்து நூல் வந்தா தான் Spiderman..


பொக்கவாய் கிழவனைப் பார்த்து சிரிச்சாளாம் பல் set போட்ட கிழவி.


கல்யாணம் வந்தா காதலும் பல்ட்டி அடிக்கும்.


எலி பிடிச்ச பூனை அதோட எடை குறைவு என்று கவலைப்பட்டதாம்.


பசுக்கு பசி வந்ததால புல் கேட்காம full கேட்குதாம்.


ஒற்றுமை இல்லாவிட்டால் Australia கூட வெளியில் தான்.


நடக்க முடியாத நாய் 4 heel Shoe கேட்டதாம்.இதுக்கே சிதம்பர சக்கரத்தைப் பார்த்த மாதிரி ஆயிட்டா எப்படி? இன்னும் கொஞ்சம் இருக்கில்ல? அதெல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்.. வர்ட்டா?

அன்புடன் மீனு
நடனம்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..

Post by மீனு on Thu Oct 22, 2009 12:55 pm

யாரும் படிக்கவுமில்லை..சிரிக்கவுமில்லை..எல்லோருக்கும் பயம் விட்டு போச்ச்சு.. கன்னத்தில் அறை
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..

Post by VIJAY on Thu Oct 22, 2009 12:59 pm

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..

Post by மீனு on Thu Oct 22, 2009 1:01 pm

சரி சரி ஒருத்தன் தப்பித்தான்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..

Post by Tamilzhan on Thu Oct 22, 2009 1:03 pm

@மீனு wrote:யாரும் படிக்கவுமில்லை..சிரிக்கவுமில்லை..எல்லோருக்கும் பயம் விட்டு போச்ச்சு.. கன்னத்தில் அறை
அழுகை வந்தா எப்படி சிரிக்கிறது..? கோபம்
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..

Post by மீனு on Thu Oct 22, 2009 1:06 pm

அழுகை வருதா அண்ணா..ஏன் அண்ணா நமி குட்டி அடிச்சிட்டாளா..இல்லை செல்லமா உதைச்சிட்டாளா அண்ணா.. என்ன அண்ணா..சின்ன பிள்ளை தனமா
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..

Post by Tamilzhan on Thu Oct 22, 2009 1:08 pm

நான் இலியனகூட சுத்துறதா பாத்துட்டா...! சிரி
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..

Post by மீனு on Thu Oct 22, 2009 1:10 pm

அப்படியா.. அப்போ தப்புதானே அண்ணா.. இப்படி அடிக்கடி மாறலாமா ? அவங்க மனசு ரொம்ப பெரிய மனசு..மன்னிசிடுவாங்க..அஅழாதீங்க
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..

Post by செரின் on Thu Oct 22, 2009 1:57 pm

என்ன இது சின்னப்புள்ள தனமால்ல இருக்க
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum