ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 T.N.Balasubramanian

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சம்திங்' வாங்க மாட்டேன்!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by மதுமிதா on Wed May 08, 2013 5:54 pm

First topic message reminder :



"ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?"
"கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!"

"பொறுப்பான ஆசிரியர் பதவியில இருக்கற நீங்க, காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?"
"எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு 'கிளாஸ்'போடுங்கனு டாக்டர் தான் சார் அறிவுறுத்தினார்."

"கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது." "அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...
"சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"

முதலாளி தன் மேலாளரிடம்... ஏம்பா.. அந்த மொக்கையைப் பார்த்தாலே ஏதோ ரவுடி போல இருக்கு.. முகத்துல அரிவாள் வெட்டு தழும்பு எல்லாம் இருக்கு.. அவனைப் போய் கேஷியரா போட்டு இருக்கியே.. பணத்தைத் தூக்கிட்டு ஓடிட்டான்னா..? அந்தத் தழும்பை அடையாளமா போலீசுக்கு சொல்லலாம் சார்..!

மானேஜர்: "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!"
கிளார்க்: "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down


Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 8:40 pm

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:3 பக்கத்தில் பார்த்தேன் பாவம் பூவனுனு அண்ணா

அய்யோ பூவன் அண்ணா

பூவன் அண்ணாவா நான் ரொம்ப சின்ன பையன் அண்ணா

சின்ன பையன் எங்க பாலகார்த்திக் தான் அவர்தான் எப்போதும் GreenChild

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 8:42 pm

பூவன், விரலை வாயில் கொடுத்தால் நறுகென்று கடிக்கும் அவர் பையனா நீங்கள் பையனா ? புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 8:42 pm

@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:3 பக்கத்தில் பார்த்தேன் பாவம் பூவனுனு அண்ணா

அய்யோ பூவன் அண்ணா

பூவன் அண்ணாவா நான் ரொம்ப சின்ன பையன் அண்ணா

சின்ன பையன் எங்க பாலகார்த்திக் தான் அவர்தான் எப்போதும் GreenChild
ஆமாம் இன்னும் வேகவைக்கவில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 8:43 pm

வேகவச்சா எனக்கு ஒரு ப்ளேட் புன்னகை


Last edited by ராஜு சரவணன் on Wed May 08, 2013 8:44 pm; edited 1 time in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 8:44 pm

@ராஜு சரவணன் wrote:பூவன், விரலை வாயில் கொடுத்தால் நறுகென்று கடிக்கும் அவர் பையனா நீங்கள் பையனா ? புன்னகை


பாலா அண்ணா தான்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 8:44 pm

@ராஜு சரவணன் wrote:பூவன், விரலை வாயில் கொடுத்தால் நறுகென்று கடிக்கும் அவர் பையனா நீங்கள் பையனா ? புன்னகை
அது யார் விரல் என்பதை பொருத்து பூவன் கடிப்பாராம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 8:44 pm

@ராஜு சரவணன் wrote:வேகவச்ச எனக்கு ஒரு ப்ளேட் புன்னகை

நான் அப்படினா எஸ்கேப்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 8:46 pm

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:வேகவச்ச எனக்கு ஒரு ப்ளேட் புன்னகை

நான் அப்படினா எஸ்கேப்
எஸ்கேப் தேட்டருக்கு படம் பாக்க போறாரோ பூவன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 8:46 pm

படம் காட்ட போறாரு பாஸ் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 8:48 pm

@ராஜு சரவணன் wrote:படம் காட்ட போறாரு பாஸ் புன்னகை
அங்க நம்மளை துட்ட தவிர வேற எதுவும் காட்ட விடமாட்டாங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by krishnaamma on Wed May 08, 2013 8:55 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அருமை அருமை புன்னகை சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 8:58 pm

@krishnaamma wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அருமை அருமை புன்னகை சூப்பருங்க
அஞ்சு ஜோக் இருக்கே ரெண்டுத்தான் அருமையா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் on Wed May 08, 2013 9:00 pm

அப்படியா அட எருமை ன்னு சொல்லிடப் போறாங்க பாலா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 9:02 pm

@யினியவன் wrote:அப்படியா அட எருமை ன்னு சொல்லிடப் போறாங்க பாலா
அவுங்களுக்கு ரொம்ப பொறுமை ஜாஸ்தி அதுனால அப்படி எல்லாம் சொல்லமாட்டாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் on Wed May 08, 2013 9:02 pm

சொல்லி சிறுமை படுத்திடாம இருந்த சந்தோஷம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 9:05 pm

@யினியவன் wrote:சொல்லி சிறுமை படுத்திடாம இருந்த சந்தோஷம்
சிறுமை படுத்தினாலும் நாம என்ன ரோஷப்பட்டு திருந்தவா போறோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் on Wed May 08, 2013 9:07 pm

@balakarthik wrote:
@யினியவன் wrote:சொல்லி சிறுமை படுத்திடாம இருந்த சந்தோஷம்
சிறுமை படுத்தினாலும் நாம என்ன ரோஷப்பட்டு திருந்தவா போறோம்
அவங்க அப்செட் ஆயிடுவாங்க நாம அப்செட் ஆகலேன்னு
அவங்களையே அவங்க சிறுமை படுத்தறது நமக்கு பெருமை இல்லியே அதான் சொன்னேன்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 9:09 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:
@யினியவன் wrote:சொல்லி சிறுமை படுத்திடாம இருந்த சந்தோஷம்
சிறுமை படுத்தினாலும் நாம என்ன ரோஷப்பட்டு திருந்தவா போறோம்
அவங்க அப்செட் ஆயிடுவாங்க நாம அப்செட் ஆகலேன்னு
அவங்களையே அவங்க சிறுமை படுத்தறது நமக்கு பெருமை இல்லியே அதான் சொன்னேன்
அட நம்ம கருமை வாழ்கையில இதெல்லாம் சகஜம் வேற வழி இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by krishnaamma on Wed May 08, 2013 9:15 pm

@யினியவன் wrote:அப்படியா அட எருமை ன்னு சொல்லிடப் போறாங்க பாலா

ஐயோ ......... அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் இனியவன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by krishnaamma on Wed May 08, 2013 9:16 pm

@balakarthik wrote:
@யினியவன் wrote:அப்படியா அட எருமை ன்னு சொல்லிடப் போறாங்க பாலா
அவுங்களுக்கு ரொம்ப பொறுமை ஜாஸ்தி அதுனால அப்படி எல்லாம் சொல்லமாட்டாங்க

நன்றி பாலா புன்னகை நன்றி அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by Muthumohamed on Sat May 18, 2013 12:41 am

மானேஜர்: "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!"
கிளார்க்: "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"

மூணு லட்சம் கொடுத்து வாங்கி விடுங்கள் அண்ணா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by ஜாஹீதாபானு on Sat May 18, 2013 3:22 pm

சிரிப்பு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30055
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum