ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by yarlpavanan on Mon May 13, 2013 11:26 am

உறவுகளே! உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணும் நோக்கில் கிடைக்க முடியாத தமிழ் நூல்களைத் திரட்டி மின்நூல் களஞ்சியம் ஆக்கியுள்ளேன். இங்கு அறுபதிற்கு மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன.

ஆங்கில வழியில் தமிழ் கற்றல் (தமிழை மறந்த நம்மாளுகளுக்கும் தமிழை விரும்பும் பிறமொழிக்காரர் கற்கவும்), தமிழிலக்ணம், தமிழிலக்கியம், இதழியல், படைப்பாளியாக (கவிஞராக, எழுத்தாளராக, ...) மருத்துவம், உளவியல், உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) எனப் பயன்தரும் பல நூல்கள் உள்ளன.

இவற்றையெல்லாம் நீங்கள் பதிவிறக்கிப் பயன்படுத்த https:// mega. co. nz/# F!dVh3SIab! UiF3-தன்ச்ப்ர்9த3ல் WAGF0cg! hdp2UDoQ  தளத்தில் "தமிழ்மின்நூல்கள்" என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

உறவுகளே! தனிமரம் ஒரு போதும் தோப்பாவதில்லை. அதுபோல எனது தனித்த முயற்சியும் வெற்றியைத் தராது. எனவே, தங்கள் ஒத்துழைப்பு மிகவும் எனக்குத் தேவைப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் ஊடாக இச்செய்தியைத் தெரிவித்து எல்லோரும் பயன்படுத்த ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூல் களஞ்சியத்தில் இல்லாத பயன்தரும் தமிழ் மின்நூல்கள் தங்களிடம் இருப்பின், yarlpavanan@hotmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள். அவற்றை எல்லாம் எனது மின்நூல் களஞ்சியத்தில் இணைக்க முடியும். இவ்வுதவி உங்கள் ஒத்துழைப்புடன் இம்மின்நூல் களஞ்சியம் மேம்பட உதவும்.
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by ஆரூரன் on Mon May 13, 2013 3:31 pm

அருமையான முயற்சி ஐயா
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by yarlpavanan on Tue May 14, 2013 6:20 pm

@ஆரூரன் wrote:அருமையான முயற்சி ஐயா
தாங்களும் பதிவிறக்கிப் பாவிக்கலாம். நண்பர்களுக்கும் தெரிவித்துப் பயன்படுத்தச் சொல்லவும். நன்றி.
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by யினியவன் on Tue May 14, 2013 6:25 pm

சூப்பரான பகிர்வு யார்ல்பவணன் சூப்பருங்க

அடுத்த முறை பெயர்கள் அப்டேட் செய்தால் - புத்தகத் தலைப்புடன் ஆசிரியரின் பெயரும் இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by yarlpavanan on Wed May 15, 2013 1:11 pm

@யினியவன் wrote:சூப்பரான பகிர்வு யார்ல்பவணன் சூப்பருங்க

அடுத்த முறை பெயர்கள் அப்டேட் செய்தால் - புத்தகத் தலைப்புடன் ஆசிரியரின் பெயரும் இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

தங்கள் கருத்துரையைப் பின்பற்றுகிறேன்.
நன்றி.
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by mohu on Wed May 15, 2013 1:18 pm

அனைவருக்கும் பயன்படும் நல்லதொரு முயற்சி ,
வாழ்த்துக்கள்
avatar
mohu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 125
மதிப்பீடுகள் : 35

View user profile http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by yarlpavanan on Thu May 16, 2013 3:21 pm

@mohu wrote:அனைவருக்கும் பயன்படும் நல்லதொரு முயற்சி ,
வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பரே!
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by விஸ்வாஜீ on Thu May 16, 2013 7:44 pm

மிக அருமையான முயற்சி
தொடருங்கள்,
நன்றி
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1338
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by yarlpavanan on Fri May 17, 2013 6:23 pm

vishwajee wrote:மிக அருமையான முயற்சி
தொடருங்கள்,
நன்றி

மிக்க நன்றி நண்பரே!
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by mbalasaravanan on Fri May 17, 2013 6:36 pm

அருமையிருக்கு நல்ல முயற்சி
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by Muthumohamed on Fri May 17, 2013 7:06 pm

இன்றைய காலத்தில் பலருக்கும் பயன்படும் நல்ல பதிவு நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by ராஜு சரவணன் on Fri May 17, 2013 7:11 pm

அருமையான வேலை செய்துள்ளீர்கள் பாவணன்

அனைவரும் பயன்படுத்த வேண்டுகிறேன்.

மேலும் நிறைய நூல்களை சேர்க்க விரும்புகிறேன்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by yarlpavanan on Sun May 19, 2013 4:58 pm

@mbalasaravanan wrote: அருமையிருக்கு நல்ல முயற்சி

மிக்க நன்றி.
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by yarlpavanan on Sun May 19, 2013 5:01 pm

@Muthumohamed wrote:இன்றைய காலத்தில் பலருக்கும் பயன்படும் நல்ல பதிவு நன்றி

எல்லோரும் பயன்படுத்த நாம் ஊக்கப்படுத்துவோம்.
நன்றி.
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by yarlpavanan on Sun May 19, 2013 5:05 pm

@ராஜு சரவணன் wrote:அருமையான வேலை செய்துள்ளீர்கள் பாவணன்

அனைவரும் பயன்படுத்த வேண்டுகிறேன்.

மேலும் நிறைய நூல்களை சேர்க்க விரும்புகிறேன்.

50gb வரை இடமிருக்கு. நல்ல நூல்கள் பலவற்றை இனி வரும் காலங்களில் இணைக்கவுள்ளேன். தங்கள் மதியுரையை ஏற்றுக்கொள்கிறேன்.
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 746
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by semselvan on Fri Jul 11, 2014 1:34 pm

நன்றி

semselvan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by SK on Fri Jul 11, 2014 4:50 pm

நல்ல பதிவு அனால் இது போல பதிவின் மூலமாக தங்கள் தளத்திற்கு அழைப்பது ஈகரை விதிகளுக்கி மாறானது இவைகளை தங்கள் கையெழுத்து பகுதியில் பதிவிடவும்......
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4462
மதிப்பீடுகள் : 738

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by மாணிக்கம் நடேசன் on Fri Jul 11, 2014 6:15 pm

நல்ல பதிவு நன்றி ஐயா. எல்லாவற்றையும் பதிவில் போட்டு படித்து கருத்து தருகிறேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by krishnaamma on Fri Jul 11, 2014 6:54 pm

@SK wrote:நல்ல பதிவு அனால் இது போல பதிவின் மூலமாக தங்கள் தளத்திற்கு அழைப்பது ஈகரை விதிகளுக்கி மாறானது இவைகளை தங்கள் கையெழுத்து பகுதியில் பதிவிடவும்......
மேற்கோள் செய்த பதிவு: 1073588

ரொம்ப சரி SK புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by sugavisu on Thu Jan 07, 2016 9:17 am

மிக்க நன்றி என்று வெறும் வார்த்தைகளால் சொன்னால் போதாது என் மனமார்ந்த ஆசிர்வாதங்கள்]
சுகவிசு
avatar
sugavisu
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by drsasikumarr on Thu Apr 28, 2016 1:20 am

நண்பரே நீங்கள் கூறிய தளத்திற்கு செல்ல முடியவில்லை . முகவரியை சரிபார்க்கவும்.
avatar
drsasikumarr
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 139
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by vivekraja on Wed Nov 16, 2016 9:56 pm

எனக்கு இந்த லிங்கை கொஞ்சம் தெளிவாக கொடுக்க முடியுமா நண்பரே ? நன்றி
avatar
vivekraja
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by arangaraja on Thu Nov 17, 2016 11:15 pm

ஐய்யா வணக்கம். நான் உங்கள் மின் புத்தகங்களை பதிவிரக்க நீங்கள் கொடுத்த தொடுப்பில் முயன்றேன். ஆனால் அந்த தொடுப்பு வேலை செய்யலை. தொடுப்பை மீண்டும் வழங்கினால் உதவியாக இறுக்கும்.
avatar
arangaraja
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by go2abdul on Sun Apr 02, 2017 11:27 am

தள முகவரியை மீண்டும் தர இயலுமா அன்பரே?
avatar
go2abdul
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by go2abdul on Mon Apr 03, 2017 6:25 pm

தயை கூர்ந்து decryption key தரவும்.
avatar
go2abdul
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum