புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_m10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10 
60 Posts - 48%
heezulia
தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_m10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_m10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_m10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_m10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_m10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_m10தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்)


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue May 14, 2013 11:11 pm


“ஷாஜகான், தாஜ்மகால் கட்ட எண்ணி ஒரு கட்ட வடிவமைப்பாள ரை கொண்டு வர சொன்னான்… அவன் திருமணம் முடிந்த இளை யவன் எவ்வளவு படம் வரைந்தும் முயன்றும் ஷாஜகானுக்கு திருப்தி ஏற்படுத்த முடிய வில்லை… “இதுதான் உனக்கு கடைசி வாய்ப்பு இல்லையேல் நீ தூக்கில் இடப்படுவாய்!” என்று ஷாஜகான் எச்சரித்து அனுப்பினான்..இதை அறிந்த அவன் மனைவி அவனை காப்பாற்ற.. தான் தற்கொலை செய்து கொண்டாள்.. மனைவியை பிரிந்த தூக்கத்தில் அவன் மனைவிக்காக அவன் அனுபவித்து உருவாக்கிய கல்லறை தான் தாஜ்மகால்… அது அரசரால் அங்கீ கரிக்கப்பட்டு அவன் பாராட்டப் பட்டான் . . மனைவியை பிரிந்த வேதனையில் அவ னும் தற்கொலை செய்து கொண்டான் . . .
உண்மைக்காதல் கதையிது . . . யாராவது ஷாஜகான் மும்தாஜ் காதல பத்தி பேசுனாங்கன்னா! இல்ல‍ இல்ல‍ அதுக்கு முன்னாடியே இன்னொரு காதல் கதை இருக்கு சொல்லி
அவங்கள வாய்ப் பிளக்க வையுங்க!

Thanks vidhai2Virutcham



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 11:15 pm

இதுதான் உண்மைன்னு எப்படி சொல்ல முடியும் பவுன்ராஜ்?

பகிர்வுக்கு நன்றி.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 15, 2013 12:27 am

கேக்குறவங்க கே.பாலச்சந்தராக இருந்தா.. ஹி ஹி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 15, 2013 12:50 am

அசுரன் wrote:கேக்குறவங்க கே.பாலச்சந்தராக இருந்தா.. ஹி ஹி
சொல்லுறவரு ஷங்கராத்தான் இருக்கும்




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 15, 2013 12:54 am

யினியவன் wrote:
அசுரன் wrote:கேக்குறவங்க கே.பாலச்சந்தராக இருந்தா.. ஹி ஹி
சொல்லுறவரு ஷங்கராத்தான் இருக்கும்
சூப்பருங்க மண்டையில் அடி

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed May 15, 2013 7:53 am

கதை நல்லாத்தான் இருக்கு,இதை வைச்சே புது படம் எடுக்கலாமோ? ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 15, 2013 10:42 am

இது எல்லாம் கட்டுரையா ?! என்ன கொடுமை சார் இது

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 15, 2013 11:27 am

எனக்கும் ஒரு மெயில் வந்தது அது BBC வெளியிட்ட செய்தி
தாஜ்மஹால் மும்தாஜ் காக கட்டியது அல்ல... அதற்கு முன்பாகவே இருந்துள்ளது உண்மையில் அது ஒரு ஹிந்து கோவில் (சிவன்) மன்னர்களால் கைபற்ற பட்டது. அதற்கான சான்றுகளும் கிடைத்து உள்ளதாம்... தாஜ்மஹால் -ல் சில பகுதிக்குள் சுற்றுல பயணிகள் உள்ளே செல்ல அனுமதி இல்லையாம், காரணம் அதில் அந்த கோவிலுக்கு சொந்தமான பொருட்கள் இருக்க கூடும் என்று கூறுகிறார்கள் இன்னும் பல காரணங்கள்..... (அதற்கு பிறகு ஷாஜகான் உலக அதிசயத்தில் ஒன்றாக வரும் அளவிற்கு பராமரித்து வந்தது பாராட்ட கூடிய விஷயம்)
மேலும் தாஜ்மஹால் பற்றிய விவரங்களுக்கு .....
http://binscorner.com/pages/t/tajmahalsecretsmustread.html



தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Mதாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Aதாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Dதாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) Hதாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) U



தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக