ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

ஆனந்த விகடன் 24.01.18
 Meeran

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
மூர்த்தி
 
heezulia
 
Admins Online

திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

View previous topic View next topic Go down

திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by krishnaamma on Thu May 16, 2013 8:02 pm

திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய ஷாருக் !

மும்பை: துபாயில் திருமண வீட்டில் நடனம் ஆட 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் ஷாருக்கான்.
நடிப்பது தவிர கடை திறப்பு, விளம்பர படங்கள், நட்சத்திர நிகழ்ச்சி, விருது விழா, ஸ்டார் ஓட்டல்களில் புத்தாண்டு நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் நடிகர், நடிகைகள் லட்சணக் கணக்கில் கல்லா கட்டி வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் கோடிக்கணக்கில் அள்ளுகின்றனர். கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா, மல்லிகா ஷெராவத், கோலிவுட் ஹீரோயின்கள் அனுஷ்கா, காஜல் அகர்வால், அசின் போன்ற நடிகைகளும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கேற்கின்றனர். மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தவிர இப்போது திருமண வீடுகளில் நடனம் ஆடுவதற்காக அதிரடியாக சம்பளம் கேட்கிறார்களாம். சமீபத்தில் அதிகபட்ச சம்பளம் கேட்டு அசத்தியிருக்கிறார் ஷாருக்கான். திருமணத்துக்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடுவதற்காக இவர் ரூ. 8 கோடி கேட்டாராம்.

இதுபற்றி பாலிவுட் பிரமுகர் கூறும்போது,‘துபாயில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் அரை மணி நேரம் நடனம் ஆட ஷாருக்கானை கேட்டார்கள். இதற்கு அவர்கள் ரூ.8 கோடி சம்பளம் கொடுக்க தயார் என்றபோது ஓகே சொன்னார். திருமண விழாக்களில் நட்சத்திரங்கள் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இப்போது பேஷன் ஆகி வருகிறது. தாங்கள் ஆசைப்பட்ட நடிகரோ, நடிகையோ வந்து ஆடுவதற்கு எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தர தயாராக இருக்கிறார்கள்Õ என்றார்.

நன்றி : தினகரன்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by ராஜு சரவணன் on Thu May 16, 2013 8:15 pm

ஐயோ ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி. இவர் நடனமாடியும் சம்பாதிக்கிறார் ,கிரிக்கெட் ஆடியும் சம்பாதிக்கிறார்.

இவர் ஆடுன கையில் காசு. நம்மா ஆடின நெத்தியில் காசு. புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by Muthumohamed on Thu May 16, 2013 8:16 pm

8 கோடியா

இந்த பணத்தை வைத்து எவ்வளவு ஏழைகளுக்கு உதவலாம் சிந்தியுங்கள் மக்களே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by மாணிக்கம் நடேசன் on Thu May 16, 2013 8:17 pm

நானா இருந்தா, சும்மா 2 கோடி மட்டும் கேட்டிருப்பேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by Muthumohamed on Thu May 16, 2013 8:20 pm

@ராஜு சரவணன் wrote:ஐயோ ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி. இவர் நடனமாடியும் சம்பாதிக்கிறார் ,கிரிக்கெட் ஆடியும் சம்பாதிக்கிறார்.

இவர் ஆடுன கையில் காசு. நம்மா ஆடின நெத்தியில் காசு. புன்னகை

சூப்பருங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by krishnaamma on Thu May 16, 2013 8:20 pm

@ராஜு சரவணன் wrote:ஐயோ ஒரு ஆட்டத்திற்கு 8 கோடி. இவர் நடனமாடியும் சம்பாதிக்கிறார் ,கிரிக்கெட் ஆடியும் சம்பாதிக்கிறார்.

இவர் ஆடுன கையில் காசு. நம்மா ஆடின நெத்தியில் காசு. புன்னகை

ஆமாம் .... அவருக்கு சுக்கிர திசை போல புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by krishnaamma on Thu May 16, 2013 8:21 pm

@Muthumohamed wrote:8 கோடியா

இந்த பணத்தை வைத்து எவ்வளவு ஏழைகளுக்கு உதவலாம் சிந்தியுங்கள் மக்களே

அதெல்லாம் பார்ப்பாங்களா அவங்க? புன்னகை

Post by krishnaamma on Thu May 16, 2013 8:22 pm

@மாணிக்கம் நடேசன் wrote:நானா இருந்தா, சும்மா 2 கோடி மட்டும் கேட்டிருப்பேன்.

அதுதானே ! அவங்களுக்கு அது தெரியலை பாருங்க மாமா புன்னகை நான் வேணா உங்களை கூப்பிட றேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by Muthumohamed on Thu May 16, 2013 8:23 pm

@krishnaamma wrote:
@Muthumohamed wrote:8 கோடியா

இந்த பணத்தை வைத்து எவ்வளவு ஏழைகளுக்கு உதவலாம் சிந்தியுங்கள் மக்களே

அதெல்லாம் பார்ப்பாங்களா அவங்க? புன்னகை

பார்த்தல் நன்றாக இருக்குமே ?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by krishnaamma on Thu May 16, 2013 8:35 pm

@Muthumohamed wrote:
@krishnaamma wrote:
@Muthumohamed wrote:8 கோடியா

இந்த பணத்தை வைத்து எவ்வளவு ஏழைகளுக்கு உதவலாம் சிந்தியுங்கள் மக்களே

அதெல்லாம் பார்ப்பாங்களா அவங்க? புன்னகை

பார்த்தல் நன்றாக இருக்குமே ?

பார்த்தால் நல்லா இருக்கும் தான் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by Muthumohamed on Thu May 16, 2013 8:37 pm

@krishnaamma wrote:
@Muthumohamed wrote:
@krishnaamma wrote:
@Muthumohamed wrote:8 கோடியா

இந்த பணத்தை வைத்து எவ்வளவு ஏழைகளுக்கு உதவலாம் சிந்தியுங்கள் மக்களே

அதெல்லாம் பார்ப்பாங்களா அவங்க? புன்னகை

பார்த்தல் நன்றாக இருக்குமே ?

பார்த்தால் நல்லா இருக்கும் தான் புன்னகை

நம்ம நெலமா சிரிப்பா போச்சு போ
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by யினியவன் on Thu May 16, 2013 8:49 pm

பந்தாவுக்கு ஆடினா எட்டு கோடி
படுத்தா எல்லாருக்குமே எட்டு அடிதான்

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by Muthumohamed on Thu May 16, 2013 8:50 pm

@யினியவன் wrote:பந்தாவுக்கு ஆடினா எட்டு கோடி
படுத்தா எல்லாருக்குமே எட்டு அடிதான்

நான் வேற பயந்துட்டேன் இனியவரே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by யினியவன் on Thu May 16, 2013 8:54 pm

காசு வாங்கி ஆடரவர கூட விட்டுடலாம்
காசு இருக்குன்னு ஆடுறவங்கள என்ன பண்றது?

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by ராஜு சரவணன் on Thu May 16, 2013 9:02 pm

@யினியவன் wrote:பந்தாவுக்கு ஆடினா எட்டு கோடி
படுத்தா எல்லாருக்குமே எட்டு அடிதான்

படுத்தா ஆறு அடி தானே, எப்படி எட்டடி...
ஒ இனியவன் கொஞ்சம் உயரமுள்ள...

அது சரி எல்லாம் அவங்கவங்க உயரத்தை பொறுத்து....

(நடந்தால் இரண்டடி.இருந்தால் நான்கடி.படுத்தால் ஆறடி போதும் )

ராஜு சரவணன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by krishnaamma on Thu May 16, 2013 9:13 pm

@யினியவன் wrote:காசு வாங்கி ஆடரவர கூட விட்டுடலாம்
காசு இருக்குன்னு ஆடுறவங்கள என்ன பண்றது?

அப்படி சொல்லுங்கோ இனியவன் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by யினியவன் on Thu May 16, 2013 9:48 pm

@ராஜு சரவணன் wrote:
படுத்தா ஆறு அடி தானே, எப்படி எட்டடி...
ஒ இனியவன் கொஞ்சம் உயரமுள்ள...

அது சரி எல்லாம் அவங்கவங்க உயரத்தை பொறுத்து....

(நடந்தால் இரண்டடி.இருந்தால் நான்கடி.படுத்தால் ஆறடி போதும் )
ரைமிங்கா சொன்னாலும் லாஜிக்கா சொல்லுவோம்
சில பல கோடிகளையும் கூட கொண்டு போக
ரெண்டு அடி அதிகமா வேணுமாம்

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by Muthumohamed on Fri May 17, 2013 8:24 am

@யினியவன் wrote:காசு வாங்கி ஆடரவர கூட விட்டுடலாம்
காசு இருக்குன்னு ஆடுறவங்கள என்ன பண்றது?

கொல்ல வேண்டியது தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by krishnaamma on Fri May 24, 2013 10:33 am

@Muthumohamed wrote:
@யினியவன் wrote:காசு வாங்கி ஆடரவர கூட விட்டுடலாம்
காசு இருக்குன்னு ஆடுறவங்கள என்ன பண்றது?

கொல்ல வேண்டியது தான்

அது சரி முத்து புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by அசுரன் on Fri May 24, 2013 1:40 pm

காசு கொடுத்தா என்ன வேன்டுமானாலும் செய்யும் கூட்டத்தை பற்றி நாம் ஏன் நமது நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்க வேன்டும். புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by யினியவன் on Fri May 24, 2013 1:45 pm

@அசுரன் wrote:காசு கொடுத்தா என்ன வேன்டுமானாலும் செய்யும் கூட்டத்தை பற்றி நாம் ஏன் நமது நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்க வேன்டும். புன்னகை
உங்கள மாதிரி வீட்டு வேலையே செஞ்சிட்டு மட்டுமே எங்களால இருக்க முடியலையே!!!

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by அசுரன் on Fri May 24, 2013 1:53 pm

@யினியவன் wrote:
@அசுரன் wrote:காசு கொடுத்தா என்ன வேன்டுமானாலும் செய்யும் கூட்டத்தை பற்றி நாம் ஏன் நமது நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்க வேன்டும். புன்னகை
உங்கள மாதிரி வீட்டு வேலையே செஞ்சிட்டு மட்டுமே எங்களால இருக்க முடியலையே!!!

இது உனக்கு தேவையா கிளிப்பிள்ள அய்யோ, நான் இல்லை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by krishnaamma on Fri May 24, 2013 1:57 pm

@அசுரன் wrote:
@யினியவன் wrote:
@அசுரன் wrote:காசு கொடுத்தா என்ன வேன்டுமானாலும் செய்யும் கூட்டத்தை பற்றி நாம் ஏன் நமது நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்க வேன்டும். புன்னகை
உங்கள மாதிரி வீட்டு வேலையே செஞ்சிட்டு மட்டுமே எங்களால இருக்க முடியலையே!!!

இது உனக்கு தேவையா கிளிப்பிள்ள அய்யோ, நான் இல்லை

அசுரன் , தேவையா உங்களுக்கு இது? புன்னகை ம்..ம்... இதைத்தான் "சொந்த துட்டில் சூன்னியம் வைத்துக் கொள்வது " என்று சொல்வாங்களா? ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by அசுரன் on Fri May 24, 2013 2:02 pm

@krishnaamma wrote:அசுரன் , தேவையா உங்களுக்கு இது? புன்னகை ம்..ம்... இதைத்தான் "சொந்த துட்டில் சூன்னியம் வைத்துக் கொள்வது " என்று சொல்வாங்களா? ஜாலி ஜாலி ஜாலி
ஆமாம்மா இந்த யினியவன் அண்ணா அவரு வீட்டுல செய்யுறதையெல்லாம் நானும் செய்யுறேன்னு நினைச்சிடுறாரு அதான் ஜாலி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by யினியவன் on Fri May 24, 2013 2:02 pm

அம்மாவிடம் இருந்து கத்துக்கோங்க அசுரன் - பொது சேவைன்னா என்னன்னு?

வீட்ல 3 பேருக்கு சமச்சாலும் அத நமக்கு மெனுவா பகிர்ந்து அவர்கள் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்ன்னு இந்த வயசிலும் விடாம கடமை ஆற்றுறாங்க புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருமண வீட்டில் டான்ஸ் ஆட ரூ.8 கோடி வாங்கிய நடிகர் !

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum