புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 10:29 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 10:05 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:00 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 7:28 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 11:37 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 11:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:38 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 10:32 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 9:50 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 5:13 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 5:04 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 4:48 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 2:24 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 2:22 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 2:19 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 2:14 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 11:50 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed Apr 17, 2024 1:20 am

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 8:44 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 8:53 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:05 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 4:09 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 1:47 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 9:58 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 9:29 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:31 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 2:56 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 12:46 pm

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 12:42 pm

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 12:29 pm

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:29 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:01 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 8:26 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 8:20 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 6:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Poll_c10அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Poll_m10அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Poll_c10 
46 Posts - 48%
ayyasamy ram

32 Posts - 33%
mohamed nizamudeen

3 Posts - 3%
லதா மெளர்யா

ஆனந்திபழனியப்பன்

prajai

manikavi

2 Posts - 2%
Ratha Vetrivel

Rutu

1 Post - 1%
Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்

214 Posts - 42%

187 Posts - 37%
Dr.S.Soundarapandian
அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Poll_c10அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Poll_m10அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Poll_c10 
52 Posts - 10%

17 Posts - 3%
sugumaran

16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

Abiraj_26

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2)

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 17, 2013 11:12 pm

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Issnew

பாகம் -1

விண்வெளியில் தற்போது ஆராய்சிகளை மேற்கொண்டு வரும் விண்தளம் தான் அனைத்துலக விண்வெளி நிலையம் இதை நம் தமிழில் அவிநி அல்லது அவிநியம் என்று அழைக்கலாம். சுமார் 15 நாடுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன மேலும் இந்திய இந்த திட்டத்தில் இல்லை.

விக்கிபீடியா

சரி மேற்கொண்டு இந்த திட்டத்தை பற்றி விரிவாக பாப்போம்.

அமெரிக்கா தான் தனது கனவு திட்டமான அனைத்துலக விண்வெளி நிலையத்தை - அவிநியம் (ISS) உருவாக்க முதன் முதலில் அடிகோலியது.1984 ஆம் ஆண்டில், ரொனால்ட் ரீகன், அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி விண்வெளியில் மனிதர்கள் தங்கி ஆராய்ச்சி நடத்த ஒரு தளத்தை உருவாக்க தனது ஆதரவை அறிவித்தார். அவர் இந்த திட்டத்தை சர்வதேச நாடுகளும் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று அணைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.1985-ல் அமெரிக்காவின் அழைப்பு மூலம், ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள முடிவு செய்தனர். 1993 இல், ரஷ்யாவும் இத்திட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டது. இப்போது 15 நாடுகள் இத்திட்டத்தில் பங்கு வகுக்கின்றன. உண்மையிலேயே இது தற்போது ஒரு பெரிய உலக திட்டமாக மாறிவிட்டது.

அனைத்துலக விண்வெளி நிலைய (ISS) திட்டத்தில் பங்கேற்கும் 15 நாடுகளின் பிரதிநிதித்தும் பின்வரும் படத்தின் மூலம் அறியலாம்.

ஒவ்வொரு நாட்டின் பங்கு பற்றி மேலும் அறிய ஒவ்வொரு நாட்டின் கொடி மேல் கர்சரை நகர்த்துங்கள்.

இது ஒரு விண்வெளி சோதனை தளம், எழு விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தங்கி தங்கள் சோதனைகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள சோதனை சாலைகள் உள்ளன. அவிநியில் இருவித தொகுதிகள் (Module) உள்ளன,.ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகள் செய்ய "பரிசோதனை தொகுப்பு" , விண்வெளி வீரர்கள் தங்க "உறைவிட தொகுப்பு" உள்ளன. இந்த நிலையத்திற்கு வேண்டிய மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறப்படுகிறது. மேலும் அவிநியில் உள்ள "தொலைமுக கையாளும் அமைப்பு (Remote Manipulator System) நிலையத்தின் வெளிப்புறத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்காக பயபடுதப்படுகிறது.

கர்சரை கிழே உள்ள படத்தில் நகர்த்துவதன் மூலம் ஒவ்வொரு "தொகுப்பு(Module)" பற்றி பார்க்கலாம்.

அவிநி எந்தளவிற்கு பெரியது எவ்வளவு எடையுள்ளது

கட்டுமானம் முடிந்தவுடன் அவிநி (ISS) 72,8 மீட்டர் X 108,5 மீட்டர் பரிமாணம்(Dimension) கொண்டதாக இருக்கும். முழு அளவிலான கால்பந்து மைதானத்தை விட சற்று பெரியதாக இருக்கும். எடை 450 டன் எடை கொண்டதாக இருக்கும் . ஒரு சிறிய பயணிகள் கார் சுமார் 1 டன் எடையுள்ளதென்றால், அது ஒரு காரை போல் 450 மடங்கு எடை கொண்டாதாக இருக்கும்.

அளவு

அனைத்துலக விண்வெளி நிலையம் (108.5m x 72.8m)
கால்பந்து மைதானம்(105m x 68m)

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Issupஅவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Soccer

எடை

அனைத்துலக விண்வெளி நிலையம் - 450 டன்
சிறிய கார் - 450 கார்கள்

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Tenbin

பாகம் -2

சர்வதேச நிலையம் தனி தனி பாகங்களாக செய்யப்பட்டு விண்வெளியில் ஒன்றிணைக்கப்படுகிறது.

அவிநி (ISS) யை ஒரே ராக்கெட் மூலம் பூமியில் இருந்து விண்வெளிக்கு கொண்டு செல்ல முடியாது. எனவே அது பல பிரிவுகளாக (தொகுதிகள்) பிரிக்கப்பட்டு மேலும் அந்த பிரிவுகள் ரஷ்சியவின் புரோட்டான் ராக்கெட்டுகள் மற்றும் அமெரிக்க விண்வெளி ஓடம் மூலம் பூமியில் இருந்து விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவை ஒன்றிணைக்கப்படுகிறது. மொத்தம் 40 விண்வெளி ஓடங்கள் இந்த பணியை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிரிவுகள் விண்வெளியில் ஒன்றிணைக்கப்பட்டு மாபெரும் விண்வெளி நிலையமாக உருவெடுக்கிறது .

1998 இல் இந்த பனி தொடங்கப்பட்டு மே 2011 இல் முடிவுற்றது .

ஒவ்வொரு பிரிவுகளின் பெயர்கள்:

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Issassembly

1) ஜர்யா கட்டுபாட்டு தொகுதி (Zarya Control Module)

2) கணு-1 (Node 1 - Unity)

3) அழுத்த இணைபொருத்தி ( Pressurized Mating Adapters - பம)

4) சவீஸ்ட சேவை தொகுதி ( Zvezda Service Module)

5) Z1-டிரஸ் (Z1-Truss)

6) விதி ஆய்வுகூட தொகுதி (Destiny Laboratory Module - U.S. Lab)

7) கனடா கரம்-2 (Canadarm2 -SSRMS)

8) வளிபுகா இணைப்பு (Joint Airlock - Quest)

9) வின்முக அறைகள் (Docking Compartment 1 - Pirs)

10) நகரும் அடியமைப்பு (Mobile Base System -MBS)

11) கணு-2 (Node 2 - Harmony)

12) கொலம்பஸ் ஆய்வகம் (Columbus Laboratory)

13) கிபோ ஆய்வகம் (Kibo laboratory)

14) சிறு ஆராய்ச்சி தொகுதி -2 (Mini Research Module-2 - Poisk)

15) கணு-3 (Node 3 - Tranquility)

16) குபோல - Cupola

17) சிறு ஆராய்ச்சி தொகுதி -1 (Mini Research Module-1 - MRM-1)

18) நிரந்தர பல்நோக்கு தொகுதி (Permanent Multipurpose Module (PMM)

ஜர்யா கட்டுபாட்டு தொகுதி (Zarya Control Module)

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Fgbe
அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Fgb1

இது அவிநி திட்டத்தில் அனுப்பப்பட்ட முதல் தொகுதியாகும் (Module), மேலும் இது சரக்கு செயல்பாட்டு தடுப்பு (Functional Cargo Block - FGB) என்றும் அழைக்கப்படுகிறது.அமெரிக்கா இதற்கான நிதியை வழங்கியது, ரஷ்யா இதனை கட்டுமானம் செய்தது. இந்த தொகுதி அவிநியின் ஆரம்பக்கால கட்டுமானங்களுக்கு தேவையான மின்சாரம், மிதக்கும் கட்டுபாடு போன்றவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும் அவிநிக்கு தொடர்ச்சியாக பூமியில் இருந்து கொண்டுவரப்படும் சரக்குகளை சேமிக்கும் இடமாகவும் பயன்படுத்தபடுகிறது.

அவிநி சேர்மான திட்டம் - 1 A/R
செலுத்து வாகனம் - ப்ரோடான் ராக்கெட்
செலுத்து நாள் - 20 நவம்பர் 1998
நீளம் - 41.2 அடி
குறுக்களவு - 13.5 அடி
எடை - 19.3 டன்

கணு -1 (ஐக்கியம்)

அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Node11
அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? அறிவியல் கட்டுரை (பாகம் - 1 & 2) Unityh

இந்த கனு(Node) ஐக்கியம்(Unity) என்றும் அழைக்கபடுகிறது. முதன்முதலில் அமெரிக்காவால் அவிநிகென்று தயாரிக்கப்பட்ட பாகமாகும், இது ஒரு அழுத்தமிகு தொகுப்பு (Pressurized Module).இந்த தொகுப்பில் ஆறு பொதுவுறக்க பொறியம் (Machanism) - CBM உள்ளது. இந்த ஆறு CBM களும் முனை மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு அழுத்தமிகு தொகுப்புகள் (PMA -1 மற்றும் PMA -2) கணு-1 டுடன் இயக்கப்படுகின்றது. PMA -1 ஆனது ஜர்யா கட்டுபாட்டு தொகுதியையும் கணு -1 தொகுதியையும் இணைக்கும் அழுத்தமிகு பாதையாக (pressurized tunnel) செயல்படுகிறது. PMA -2 வானது அமெரிக்க விண்வெளி ஓடத்தை நிறுத்தும் வின்முகமாக செயல்படுகிறது.கணு-1 நான்கு நிலையான பேலோடு அலமாரிகள் கொண்டுள்ளது.

அவிநி சேர்மான திட்டம் - 2A
செலுத்து வாகனம் - எண்டோவர் விண்வெளி ஓடம் - Space Shuttle Endeavour (STS-88)
செலுத்து நாள் - 4 டிசம்பர் 1998

பாகம்-3 தொடரும்...

(இந்த கட்டுரை குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 17, 2013 11:16 pm

சூப்பருங்க - தொடருங்கள் ராஜூ - ஆனா நமக்கு தான் இதெல்லாம் விளங்காது புன்னகை

யாரையாவது கிழங்கு வகைகளை அவிக்க சொன்னா - எலே இதை அவிநீ ன்னு சொல்லத் தெரியும் - அவ்ளோதான்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 17, 2013 11:22 pm

யினியவன் wrote:சூப்பருங்க - தொடருங்கள் ராஜூ - ஆனா நமக்கு தான் இதெல்லாம் விளங்காது புன்னகை

யாரையாவது கிழங்கு வகைகளை அவிக்க சொன்னா - எலே இதை அவிநீ ன்னு சொல்லத் தெரியும் - அவ்ளோதான்

இனிமேல் அவிநின்னு சொன்ன எல்லாம் மேல பாபாங்க பாஸ் புன்னகை

மேலும் அவிநி (அ) அவிநியம் என்பது தமிழுக்கு கிடைத்திருக்கும் புதிய கலைச்சொல்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 17, 2013 11:30 pm

அவிநியத்தில போயும் கிழங்கை அவிப்போம்ல புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 17, 2013 11:52 pm

உங்கள் துறை என்ன இனியவன் அது தொடர்பா ஓரு பயனுள்ள பதிவை நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போடலாமுல்லா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 18, 2013 12:13 am

நம்ம துறை இப்ப மேனேஜ்மன்ட் தான் ராஜூ - பெரிசா ஒன்னும் இல்லை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 18, 2013 12:23 am

யினியவன் wrote:நம்ம துறை இப்ப மேனேஜ்மன்ட் தான் ராஜூ - பெரிசா ஒன்னும் இல்லை

பாஸ் பெருசா ஒண்ணுமில்லை என்பது உங்க பெருந்தன்மை, ஆனா ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பே மேலாண்மை தான் , அது இல்லாட்டி எங்களுக்கு எப்படி வேலை கிடைக்கும். ஆடர் புடிக்கிறவங்குளும் நீங்கதான் காச வாடிகையாளர்களிடம் இருந்து வசூல் செய்வதும் நீங்கதான்.

மற்றவரை தட்டி கொடுத்து , உசுபேத்தி வேலை வாங்குவதும் நீங்கதான். என்னையும் தான்.....

புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 18, 2013 12:31 am

விஷயம் தெரிஞ்சிருச்சா - உசுப்பேத்தி வேலை வாங்குறோம்ன்னு புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat May 18, 2013 12:34 am

யினியவன் wrote:விஷயம் தெரிஞ்சிருச்சா - உசுப்பேத்தி வேலை வாங்குறோம்ன்னு புன்னகை

இந்த முதலாளிகளே இப்படி தான் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 18, 2013 12:36 am

அட நீங்க வேற முதலாளி எல்லாம் இல்ல நாங்க - நாங்களும் கூலிக்கு தான் மாரடிக்கிறோம் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக