ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்

View previous topic View next topic Go down

15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 1:27 am

கார் நிகழ்ச்சிகள் மற்றும் வெளியீட்டு நிகழ்வுகளில் கார்களின் சிக்கலான விவரங்கள், நுட்பங்கள் மற்றும் எந்திரவியல் தொடர்பான தகவல்களை அந்த காரின் வெட்டு(Cutaways) தோற்றம் சிறப்பாக காட்டும்

கார்களின் வெளிப்புறம் மற்றும் மறைப்பு பாகங்களை அகற்றுவதன் மூலம்,பார்வையாளர்கள் ஆட்டோமொபைல் நுட்பங்களை நெருங்கி பார்த்து பயன்பெற முடியும்.

கீழே உள்ள படங்களில் சில நீளவாக்கு வெட்டும் சில குறுக்குவாக்கு வெட்டு தோற்றகள் கொண்டது. இங்கு நாம் நாட்டு கார்கள் காட்டப்படவில்லை, அனைத்துமே வெளிநாட்டு கார்கள் தான்.

Audi R8





Lotus Hybrid Evora 414Evolution




2009 Dodge Ram Truck





Sauber F1 கார்





Porsche Cayman S




2012 Ford Explorer





Aston Martin DBS Volante




Nissan GT-R




Ford Taurus




Honda Insight




Lexus HS250 Hybrid




Ford F150 Truck




Bugatti Veyron Grand Sport






Porsche Carrera S




கூடுதலாக - பிரித்து தொங்கவிடப்பட்ட F1 Car


ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்

Post by யினியவன் on Sun May 19, 2013 3:01 am

சூப்பருங்க

வெட்டுத் தோற்றம் அருமை. வெட்டாம நமக்கு ஒரு காரை குடுத்திருக்கலாம் புன்னகை

மண்ணு மோகனோட மாருதிய வெட்டினா எப்படி இருக்கும்?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்

Post by ரிபாஸ் on Sun May 19, 2013 9:29 am

சூப்பருங்க சூப்பருங்க
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்

Post by அசுரன் on Sun May 19, 2013 11:00 am

@யினியவன் wrote: :

மண்ணு மோகனோட மாருதிய வெட்டினா எப்படி இருக்கும்?
அது மெளனமா இருக்கும்

avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 11:42 am

இந்த மாருதி கார் 1996 ல் நான் சின்ன புள்ளைய இருந்தப்ப வந்தது , அதைய இந்த மண்ணுசன் இன்னும் பயன்படுத்துராறு. இதுக்கு ஸ்பர் பார்ட்ஸ் கிடைக்குதா ?

பிரதமர் மன்மோகன் சிங் - கார்: மாருதி 800


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி - கார்: ஃபோர்டு ஐகான்


மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் - கார்: மாருதி ஜென்


நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் - கார்கள்: டாடா நானோ மற்றும் அம்பாசடர்


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி - கார்: மாருதி வேகன் ஆர்


நிதி அமைச்சர் சிதம்பரம் - கார்கள்: ஃபோர்டு ஃபீஸ்டா, ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன்
அவரது கார்கள் விலை: மூன்று வாகனங்கள் ரூ 40 லட்சம் (ரூ 4 மில்லியன்)


சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் - கார்கள்: டொயோட்டோ கரோலா, ஹூண்டாய் சொனாட்டா மற்றும் சுசூகி ஜீப்
அவரது கார்கள் விலை: ரூ 797.000


SM கிருஷ்ணா - கார்கள்: மிட்சுபிஷி மற்றும் ஹூண்டாய் சொனாட்டா
அவரது கார்கள் விலை: முறையே ரூ 830.000 மற்றும் ரூ 1.308.000.


வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் - கார்கள்: மஹிந்திரா ஜீப் மற்றும் டொயோட்டா Innova
அவரது கார்கள் விலை: ரூ 10 லட்சம் (ரூ 1 மில்லியன்)


ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum