ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10
 T.N.Balasubramanian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!
 T.N.Balasubramanian

உருமாற்றம்
 krishnanramadurai

கடவுளின் கையெழுத்து….! – கவிதை
 ayyasamy ram

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
 ayyasamy ram

ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!
 ayyasamy ram

கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 Chitraz

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

என்னை பற்றி ----ராஜேஷ்
 ராஜா

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
 ayyasamy ram

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வண்ணக் கனவுகள்!
 ayyasamy ram

கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
 ayyasamy ram

வாசகர் கவிதை
 ayyasamy ram

இறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல்? இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம்: எச்சரிக்கும் நாசா!!
 மூர்த்தி

நான் இரசித்த பாடல் - 12
 ayyasamy ram

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 மூர்த்தி

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 rajesh2017

நியாயமா- ஒரு பக்க கதை
 பாலாஜி

காலண்டர் - ஒரு பக்க கதை
 பாலாஜி

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
 பாலாஜி

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 M.Jagadeesan

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
 சிவனாசான்

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
 சிவனாசான்

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
 M.Jagadeesan

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
 சிவனாசான்

4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
 T.N.Balasubramanian

ஜனாதிபதி தேர்தலில் 77 செல்லாத ஓட்டுகள்
 சிவனாசான்

உதவுங்கள் நண்பர்களே.....
 சிவனாசான்

செய்திகள் சொல்கின்றன...!!
 ந.க.துறைவன்

மிஸ்...மிஸ் இண்டியா...!
 ayyasamy ram

பத்தே விநாடியில் பளிச் முகம்...!
 ayyasamy ram

துளிப்பாக்கள்
 ayyasamy ram

பளீர் சிரிப்பு - தொடர் பதி்வு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 KHR

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி
 M.Jagadeesan

லிஸ்பனில் காந்திஜி சிலை…
 ayyasamy ram

கேட்கக் கூடாத கேள்விகள்
 ayyasamy ram

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
 ayyasamy ram

கூழாங்கற்கள்...!!
 T.N.Balasubramanian

தக்காளியும் வெங்காயமும் !
 seltoday

தென்னங்கீற்று !
 seltoday

புதிய ஜனாதிபதி யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'
 T.N.Balasubramanian

செயல்பாடு -செயற்பாடு எது சரி?
 T.N.Balasubramanian

மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
 ayyasamy ram

பொறுமை… நம்பிக்கை!
 ayyasamy ram

தமிழக எம்எல்ஏ.க்கள் சம்பளம் ரூ.1,05,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
 M.Jagadeesan

நூல் தேவை
 prajai

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது எப்படி?
 prajai

ஒரே ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 889 ஐஐடி மாணவர்கள்
 ayyasamy ram

ரூ.1 லட்சம் லஞ்சம்: ஆர்டிஓ உள்ளிட்ட 3 பேர் கைது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கிளாஸ் பெயிண்டிங்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

best கிளாஸ் பெயிண்டிங்

Post by மதுமிதா on Sun May 19, 2013 2:18 pm

கிளாஸ் பெயிண்டிங் (glass painting )



பீட்ஸ் வொர்க் (beats work )




அப்ளிக் வொர்க் (appique work )

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5221
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by யினியவன் on Sun May 19, 2013 2:21 pm

அட சகலாகலா கொல்லியா அய்யய்யோ வல்லியா இருப்பீங்க போலிருக்கே!!!

சூப்பருங்க சூப்பருங்க.

எங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் கிளாஸ் டிரிங்கிங் மட்டும்தான்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜா on Sun May 19, 2013 2:31 pm

இதெல்லாம் நீங்க வரைஞ்சதா ? அழகா இருக்கு.

திலீபன் என்று என் நண்பர் ஒருவர் சென்னையில் இருக்கிறார் , இந்த glass பெயிண்ட்டிங் பண்ணுவதில் மேதை. அவ்வளவு அழகா இருக்கும் அவரின் படைப்புகள். இப்போ சில வருடங்களாக அவர் தொடர்பில் இல்லை சோகம்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by அசுரன் on Sun May 19, 2013 2:33 pm

அருமை அற்புதம். சூப்பருங்க

இதையெல்லாம் யாருங்க போட்டது. (யினியவன் அண்ணா நீங்க போட்டதை கேக்கல ஹி ஹி)
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by மதுமிதா on Sun May 19, 2013 2:41 pm

நான் தான் பண்ணுனேன் ........நம்புங்கப்பா சோகம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5221
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by அசுரன் on Sun May 19, 2013 2:48 pm

madhukrish wrote:நான் தான் பண்ணுனேன் ........நம்புங்கப்பா சோகம்


நானும் என் தம்பியும் சேர்ந்தே நம்பிட்டோம் சூப்பருங்க
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by மதுமிதா on Sun May 19, 2013 2:50 pm

உங்கக் தம்பி யாரு?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5221
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜா on Sun May 19, 2013 2:51 pm

சூப்பருங்க நாங்க நம்பிட்டோம் மது ...

தலைப்பை பார்த்துட்டு பாலாஜி வந்து அவர் Glass ஏத்திகிட்டு பண்ணிய painting படங்களை போடுவாரு பாருங்க , இதைவிட சூப்பரா இருக்கும் புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by யினியவன் on Sun May 19, 2013 2:52 pm

@ராஜா wrote:தலைப்பை பார்த்துட்டு பாலாஜி வந்து அவர் Glass ஏத்திகிட்டு பண்ணிய painting படங்களை போடுவாரு பாருங்க , இதைவிட சூப்பரா இருக்கும் புன்னகை
அப்படீன்னா அந்த நெய் பச்சடி மாதிரியே கப்படிக்கப் போகுதுன்னு சொல்லுங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by அசுரன் on Sun May 19, 2013 2:55 pm

நீங்க தான் ஈகரையில இந்த படத்தை போட்டதுன்னு நம்பிட்டோம்னு சொன்னா கேக்குறீங்களா? நிஜம்மா நம்பிட்டோம் மது ங்ங்ங்ஙக
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by மதுமிதா on Sun May 19, 2013 3:02 pm

என்னப்பா வேணும்? சோகம் சோகம் சோகம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5221
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by அசுரன் on Sun May 19, 2013 3:08 pm

madhukrish wrote:என்னப்பா வேணும்? சோகம் சோகம் சோகம்
எண்ண தான் வேணும் (சும்மா தமாசு)
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11641
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ஜாஹீதாபானு on Sun May 19, 2013 4:21 pm

அனைத்தும் சூப்பரா இருக்கு

நீங்க பெண்ணா என்ன?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29879
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by balakarthik on Sun May 19, 2013 4:23 pm

first , Second , Third கிளாஸ் painting மது சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2164

View user profile http://www.eegarai.net

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by யினியவன் on Sun May 19, 2013 5:16 pm

@ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பரா இருக்கு

நீங்க பெண்ணா என்ன?
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி....



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 5:23 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பரா இருக்கு

நீங்க பெண்ணா என்ன?
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி....

ஒன்னும் புரியல பாஸ் இங்கு என்ன நடக்கிறது. சோகம்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1523

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜா on Sun May 19, 2013 5:32 pm

@ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பரா இருக்கு , நீங்க பெண்ணா என்ன?
இருக்காதுன்னு நினைக்கிறேன் maybe பெயிண்ட் ப்ரஷ்ஷா இருக்கணும் (கிளாஸ் பெயிண்ட்டிங்லாம் பண்ணுறாங்களே


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by யினியவன் on Sun May 19, 2013 5:33 pm

மது க்ரிஷ் ஆணா, பெண்ணா ன்னு கேக்கறாங்க பானு
அவங்களுக்கு சோதனை காலம் இதுன்னு சொல்லுறேன்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ஜாஹீதாபானு on Sun May 19, 2013 5:39 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பரா இருக்கு , நீங்க பெண்ணா என்ன?
இருக்காதுன்னு நினைக்கிறேன் maybe பெயிண்ட் ப்ரஷ்ஷா இருக்கணும் (கிளாஸ் பெயிண்ட்டிங்லாம் பண்ணுறாங்களே

என்ன சொல்றிங்கனு புரியல

இனியவன் அண்ணா சகலகலா வல்லினு சொல்லி இருக்காங்க அதான் மதுக்ரிஷ் ஆணா ? பெண்ணா என்று கேட்டேன்...

எப்போதும் கிளாஸ் நினைப்பாவே இருக்காம இந்த உலகத்துக்கு வாங்க...



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29879
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ஜாஹீதாபானு on Sun May 19, 2013 5:41 pm

@யினியவன் wrote:மது க்ரிஷ் ஆணா, பெண்ணா ன்னு கேக்கறாங்க பானு
அவங்களுக்கு சோதனை காலம் இதுன்னு சொல்லுறேன்

யாருக்கு மதுக்ரிஷ்க்கா சோதனை?

இல்ல எனக்கா?

எத்தனை சோதனை வந்தாலும் என் முன்னால் அதெல்லாம் பொடிபொடியாக உதிர்ந்து விடும்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29879
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜா on Sun May 19, 2013 5:45 pm

@ஜாஹீதாபானு wrote:
@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பரா இருக்கு , நீங்க பெண்ணா என்ன?
இருக்காதுன்னு நினைக்கிறேன் maybe பெயிண்ட் ப்ரஷ்ஷா இருக்கணும் (கிளாஸ் பெயிண்ட்டிங்லாம் பண்ணுறாங்களே
என்ன சொல்றிங்கனு புரியல
என்ன புரியல ?! புன்னகை

நீங்க Pen - னா என்று அவரை கேட்டிங்க , நான் இருக்காது Glass Painting பண்ணுறாங்களே அதுனால Paint Brush -ஆ இருப்பாங்க என்று சொன்னேன் , அவ்வளவு தான்



உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ஜாஹீதாபானு on Sun May 19, 2013 5:48 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:
@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பரா இருக்கு , நீங்க பெண்ணா என்ன?
இருக்காதுன்னு நினைக்கிறேன் maybe பெயிண்ட் ப்ரஷ்ஷா இருக்கணும் (கிளாஸ் பெயிண்ட்டிங்லாம் பண்ணுறாங்களே
என்ன சொல்றிங்கனு புரியல
என்ன புரியல ?! புன்னகை

நீங்க Pen - னா என்று அவரை கேட்டிங்க , நான் இருக்காது Glass Painting பண்ணுறாங்களே அதுனால Paint Brush -ஆ இருப்பாங்க என்று சொன்னேன் , அவ்வளவு தான்


இந்தக் கொடுமைய நான் எங்க போய் சொல்ல என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29879
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜா on Sun May 19, 2013 5:50 pm

@ஜாஹீதாபானு wrote:இந்தக் கொடுமைய நான் எங்க போய் சொல்ல என்ன கொடுமை சார் இது
இதுக்கு மேல என்னால தெளிவா சொல்ல முடியாது , நானே வேலை இல்லாததால் அரை தூக்கத்தில் இருக்கிறேன்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 5:52 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:இந்தக் கொடுமைய நான் எங்க போய் சொல்ல என்ன கொடுமை சார் இது
இதுக்கு மேல என்னால தெளிவா சொல்ல முடியாது , நானே வேலை இல்லாததால் அரை தூக்கத்தில் இருக்கிறேன்.

வேலை இருந்தால் முழு தூக்கமோ... கொடுத்து வைத்தவர் நம் ராஜா.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1523

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ஜாஹீதாபானு on Sun May 19, 2013 5:52 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:இந்தக் கொடுமைய நான் எங்க போய் சொல்ல என்ன கொடுமை சார் இது
இதுக்கு மேல என்னால தெளிவா சொல்ல முடியாது , நானே வேலை இல்லாததால் அரை தூக்கத்தில் இருக்கிறேன்.

எனக்கு புரிஞ்சிடுச்சு .... ஆனா நான் கேட்டதுக்கு தான் பதிலே இல்ல



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29879
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum