ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !
 M.Jagadeesan

கங்கை கொண்ட சோழன்
 rajabhai

My Introduction.
 kovarthanan

நம்மைப் போல் - கவிதை
 Dr.S.Soundarapandian

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 Dr.S.Soundarapandian

தெரு மக்களுக்குச் சொல்வது யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 Dr.S.Soundarapandian

வே, வோ, கா, கி
 Dr.S.Soundarapandian

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கிளாஸ் பெயிண்டிங்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

best கிளாஸ் பெயிண்டிங்

Post by மதுமிதா on Sun May 19, 2013 2:18 pm

First topic message reminder :

கிளாஸ் பெயிண்டிங் (glass painting )

பீட்ஸ் வொர்க் (beats work )

அப்ளிக் வொர்க் (appique work )

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5221
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜா on Sun May 19, 2013 5:57 pm

@ஜாஹீதாபானு wrote:எனக்கு புரிஞ்சிடுச்சு .... ஆனா நான் கேட்டதுக்கு தான் பதிலே இல்ல
என்ன கேட்டிங்க ?! அநியாயம்

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by யினியவன் on Sun May 19, 2013 6:08 pm

ராஜாவின் விளக்கம் ஆப் த இயர் ஆப் த எச்பிலநேஷன் ஆப் த அண்டர்ஸ்டாண்டிங் ஆப் த pen மற்றும் paintbrush க்கு ஏதாவது அவார்ட் குடுங்க பானு

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜா on Sun May 19, 2013 6:15 pm

@யினியவன் wrote:ராஜாவின் விளக்கம் ஆப் த இயர் ஆப் த எச்பிலநேஷன் ஆப் த அண்டர்ஸ்டாண்டிங் ஆப் த pen மற்றும் paintbrush க்கு ஏதாவது அவார்ட் குடுங்க பானு
அட சும்மா இருங்கண்ணே ... அவங்க ஆர்வகோளாரில் வடையை கொடுத்துட போறாங்க. அய்யோ, நான் இல்லை

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by மதுமிதா on Sun May 19, 2013 7:10 pm

என்ன பா நடக்குது இங்க? இப்பிடிலாம ஆராய்ச்சி போய் என் ப்ரோபில் பாருங்க தெரிஞ்சுடும் என் பெயர் மதுமிதா போதுமா?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5221
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ஜாஹீதாபானு on Sun May 19, 2013 11:00 pm

madhukrish wrote:என்ன பா நடக்குது இங்க? இப்பிடிலாம ஆராய்ச்சி போய் என் ப்ரோபில் பாருங்க தெரிஞ்சுடும் என் பெயர் மதுமிதா போதுமா?

மதுக்ரிஷ் என்றதும் ஆண் என்று நினைத்தேன்...

மதுமிதா அழகான பெயர்

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29906
மதிப்பீடுகள் : 6849

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ஜாஹீதாபானு on Sun May 19, 2013 11:01 pm

Post by Aathira on Sun May 19, 2013 11:04 pm

@ஜாஹீதாபானு wrote:
madhukrish wrote:என்ன பா நடக்குது இங்க? இப்பிடிலாம ஆராய்ச்சி போய் என் ப்ரோபில் பாருங்க தெரிஞ்சுடும் என் பெயர் மதுமிதா போதுமா?

மதுக்ரிஷ் என்றதும் ஆண் என்று நினைத்தேன்...

மதுமிதா அழகான பெயர்
அதனால் மூன்று முறை சொல்லனுமா?

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 11:05 pm

@ஜாஹீதாபானு wrote:
madhukrish wrote:என்ன பா நடக்குது இங்க? இப்பிடிலாம ஆராய்ச்சி போய் என் ப்ரோபில் பாருங்க தெரிஞ்சுடும் என் பெயர் மதுமிதா போதுமா?

மதுக்ரிஷ் என்றதும் ஆண் என்று நினைத்தேன்...

மதுமிதா அழகான பெயர்

என்ன மதுக்ரிஷ் என்பது பெண்ணா... அய்யயோ நான் வேறு அவர் எங்கள மாதிரி பையன் என்று நினைத்து கொஞ்சம் ஓவரா காலாய்த்து விட்டேன்.

போஸ்டரில் யார் என்னான்னு தெரிய மாடீங்குது. பெயரை வைத்து எதையும் இனி decide பண்ண கூடாது சோகம்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by யினியவன் on Sun May 19, 2013 11:08 pm

ராஜூ தெரியாதுன்னு சொல்றது தான் ஓவர் கலாய்ப்பு புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 11:10 pm

@யினியவன் wrote:ராஜூ தெரியாதுன்னு சொல்றது தான் ஓவர் கலாய்ப்பு புன்னகை

பாஸ் உண்மையில் தெரியாது தெரிஞ்சிருந்தா காலையில் கூட டாஸ்மாக் பற்றிய ஒரு பதிவில் அவரை சேர்த்திருக்க மாட்டேன். புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by யினியவன் on Sun May 19, 2013 11:13 pm

டாஸ்மாக்குன்னா இரவில் சேர்த்தா அப்ப ஓகேயா? புன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ஜாஹீதாபானு on Sun May 19, 2013 11:16 pm

@Aathira wrote:
@ஜாஹீதாபானு wrote:
madhukrish wrote:என்ன பா நடக்குது இங்க? இப்பிடிலாம ஆராய்ச்சி போய் என் ப்ரோபில் பாருங்க தெரிஞ்சுடும் என் பெயர் மதுமிதா போதுமா?

மதுக்ரிஷ் என்றதும் ஆண் என்று நினைத்தேன்...

மதுமிதா அழகான பெயர்
அதனால் மூன்று முறை சொல்லனுமா?

நெட் கனெக்ட் ஸ்லோ அக்கா அதான் எத்தனை தடவை செண்ட் பண்ணாலும் சுத்திக்கிட்டே இருக்கு ....

அதான் இஷ்டத்துக்கு செண்ட் பட்டனை அழுத்திட்டேன்

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29906
மதிப்பீடுகள் : 6849

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ஜாஹீதாபானு on Sun May 19, 2013 11:17 pm

@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:ராஜூ தெரியாதுன்னு சொல்றது தான் ஓவர் கலாய்ப்பு புன்னகை

பாஸ் உண்மையில் தெரியாது தெரிஞ்சிருந்தா காலையில் கூட டாஸ்மாக் பற்றிய ஒரு பதிவில் அவரை சேர்த்திருக்க மாட்டேன். புன்னகை

அதனால என்ன பரவாயில்லை...இனிமே எங்களுக்கும் ஒரு கிளாஸ் ஊத்தி வைங்க

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29906
மதிப்பீடுகள் : 6849

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 11:19 pm

@ஜாஹீதாபானு wrote:
@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:ராஜூ தெரியாதுன்னு சொல்றது தான் ஓவர் கலாய்ப்பு புன்னகை

பாஸ் உண்மையில் தெரியாது தெரிஞ்சிருந்தா காலையில் கூட டாஸ்மாக் பற்றிய ஒரு பதிவில் அவரை சேர்த்திருக்க மாட்டேன். புன்னகை

அதனால என்ன பரவாயில்லை...இனிமே எங்களுக்கும் ஒரு கிளாஸ் ஊத்தி வைங்க

சும்மா இருங்க அக்கா உங்களுக்கும் இப்ப தானே தெரியும் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 11:22 pm

பானு அக்க உங்களுக்கு நெட் slow - வா இருந்தால் இது போல் செட் பண்ணி பாருங்கள். நல்ல வேகம் கிடைக்கும்.

Last edited by ராஜு சரவணன் on Sun May 19, 2013 11:23 pm; edited 1 time in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by யினியவன் on Sun May 19, 2013 11:23 pm

@ஜாஹீதாபானு wrote:
நெட் கனெக்ட் ஸ்லோ அக்கா அதான் எத்தனை தடவை செண்ட் பண்ணாலும் சுத்திக்கிட்டே இருக்கு ....

அதான் இஷ்டத்துக்கு செண்ட் பட்டனை அழுத்திட்டேன்
ஒட்டு மட்டும் இது மாதிரி போட்டுடாதீங்க அம்புட்டும் செல்லாத ஒட்டு ஆயிடும்

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ஜாஹீதாபானு on Sun May 19, 2013 11:24 pm

ம்ம்ம் ட்ரை பண்றேன் சூப்பருங்க

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29906
மதிப்பீடுகள் : 6849

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 11:25 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
நெட் கனெக்ட் ஸ்லோ அக்கா அதான் எத்தனை தடவை செண்ட் பண்ணாலும் சுத்திக்கிட்டே இருக்கு ....

அதான் இஷ்டத்துக்கு செண்ட் பட்டனை அழுத்திட்டேன்
ஒட்டு மட்டும் இது மாதிரி போட்டுடாதீங்க அம்புட்டும் செல்லாத ஒட்டு ஆயிடும்

வாங்குற காசுக்கு வஞ்சகமில்லாமல் ஓட்டு போடணும் பாஸ்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ஜாஹீதாபானு on Sun May 19, 2013 11:27 pm

எந்த செட்டிங்க்ஸ்ல போகனும்

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29906
மதிப்பீடுகள் : 6849

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ஜாஹீதாபானு on Sun May 19, 2013 11:29 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
நெட் கனெக்ட் ஸ்லோ அக்கா அதான் எத்தனை தடவை செண்ட் பண்ணாலும் சுத்திக்கிட்டே இருக்கு ....

அதான் இஷ்டத்துக்கு செண்ட் பட்டனை அழுத்திட்டேன்
ஒட்டு மட்டும் இது மாதிரி போட்டுடாதீங்க அம்புட்டும் செல்லாத ஒட்டு ஆயிடும்

அதெல்லாம் கரெக்டா போட்டுருவோம்

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29906
மதிப்பீடுகள் : 6849

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by யினியவன் on Sun May 19, 2013 11:29 pm

@ஜாஹீதாபானு wrote:எந்த செட்டிங்க்ஸ்ல போகனும்
ஏவிஎம் தான் - இப்ப மூடிருப்பாங்க

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 11:30 pm

@ஜாஹீதாபானு wrote:எந்த செட்டிங்க்ஸ்ல போகனும்

அக்க உங்க சிஸ்டம் விண்டோஸ் Xp அல்லது விண்டோஸ் 7 னா? எந்த நெட் use பண்ணுறீங்க

ராஜு சரவணன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

best Re: கிளாஸ் பெயிண்டிங்

Post by யினியவன் on Sun May 19, 2013 11:32 pm

அவங்க சொல்லி நீங்க புரிய வைக்கறதுக்குள்ள விண்டோஸ் 10 வந்துடும்

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum