ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by சிவா on Wed May 22, 2013 2:30 am

First topic message reminder :

குருப்பெயர்ச்சியால் நற்பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்

சுமாரான பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், மகரம்

பரிகார ராசிகள்: மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனம்

குரு ஸ்லோகம்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ
குரு சாக்ஷத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ.

குரு காயத்ரி

விருஷபத்வஜாய வித்மஹே
கருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்

குருவை அறிவோம்

சொந்த வீடு: தனுசு, மீனம்
உச்ச ராசி: கடகம்
நீச்ச ராசி: மகரம்
திசை: வடக்கு
அதிதேவதை: பிரம்மா
நிறம்: பொன்னிறம்
வாகனம்: யானை
தானியம்: கொண்டைக்கடலை
மலர்: வெண்முல்லை
வஸ்திரம்: மஞ்சள் ஆடை
ரத்தினம்: புஷ்பராகம்
நிவேதனம்: கடலைப்பொடி சாதம்
உலோகம்: தங்கம்
இனம்: ஆண்
உறுப்பு: தசை
நட்பு கிரகம் : சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம்: புதன், சுக்கிரன்
மனைவி : தாரை
பிள்ளைகள்: பரத்வாஜர், கசன்
வழிபாட்டுதலம்: ஆலங்குடி (திருவாரூர்
மாவட்டம்), திருச்செந்தூர்
தகுதி : ராஜகிரகம்

வழிபட்டால் கிடைக்கும் பலன்: நல்ல பிள்ளைகள், கல்வியறிவு, கவுரவம்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by பூவன் on Wed May 22, 2013 6:43 pm

@யினியவன் wrote:ஆமா நாங்க ரெண்டு பேரும் ரெண்டு ஷிப்ட்டா
மணிக் கூண்டுல மணி அடிக்கிறோம்

எந்த மணிகூண்டு அண்ணா , அந்த பிக்பென் மனிகூண்டா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by ராஜு சரவணன் on Wed May 22, 2013 6:44 pm

@MADHUMITHA wrote:
@யினியவன் wrote:ஆமா நாங்க ரெண்டு பேரும் ரெண்டு ஷிப்ட்டா
மணிக் கூண்டுல மணி அடிக்கிறோம்
என்ன கொடுமை சார் இது தெரியாம கேட்டேன் விடுங்க

அப்ப தட்டுல நிறைய காசு விழுமே பாஸ்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by ராஜு சரவணன் on Wed May 22, 2013 6:46 pm

மனிகூண்டில் மணி அடிப்பது யு மீன் பிக் பக்கெட் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by யினியவன் on Wed May 22, 2013 6:46 pm

@யினியவன் wrote:
@MADHUMITHA wrote:அதுல என்ன ஸ்லோகம் சொல்லனும்னு போட்ருக்கா? கோபம் சந்தேகம்னால தானே கேக்றேன்
எங்களுக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டோமா மது?

வச்சுகிட்டு வஞ்சகம் பண்ணுற ஆளுங்க இல்ல நாங்க
உள்ள ஒன்னும் இல்ல அது தான் மேட்டரு

சிவாண்ணே வருவாக, நம்ம கிருஷ்ணாம்மா வருவாக
வந்துட்டாகன்னா சுலோ கம் வேகமா கம்மிடப் போவுது

@MADHUMITHA wrote:
@யினியவன் wrote:ஆமா நாங்க ரெண்டு பேரும் ரெண்டு ஷிப்ட்டா
மணிக் கூண்டுல மணி அடிக்கிறோம்
என்ன கொடுமை சார் இது தெரியாம கேட்டேன் விடுங்க
கோவம் மட்டும் வருதுல்ல அப்பவே போட்ட பதில படிக்க தெரியுதா?

இப்படி அரை குறையா படிச்சு எங்க மேல எகுருணா எங்க டைம் தான் சரி இல்லேன்னு அர்த்தம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by பூவன் on Wed May 22, 2013 6:48 pm

@ராஜு சரவணன் wrote:மனிகூண்டில் மணி அடிப்பது யு மீன் பிக் பக்கெட் புன்னகை

இ மீன் இப்போ கருவாடு ஆகிவிட்டதாம் , ?

அது பாக்கெட் பாஸ் ...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by யினியவன் on Wed May 22, 2013 6:49 pm

@பூவன் wrote:எந்த மணிகூண்டு அண்ணா , அந்த பிக்பென் மனிகூண்டா ?
உணக்லப் போயி லண்டன் கூட்டிட்டு போனானே - அங்கயும் மணி அடிக்கிற வேலை தானா?
@ராஜு சரவணன் wrote:அப்ப தட்டுல நிறைய காசு விழுமே பாஸ்
அங்க தேங்காயை சிதராம எடுக்கணும் - இங்க வீணா கேள்வி கேட்டுட்டு கோட்டை விடக் கூடாது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by மதுமிதா on Wed May 22, 2013 6:49 pm

நான் என்ன அறைகுறைய படிச்சேன் அதுல ஏதும் போடல பாருங்க வெறும் குரு ஸ்லோகம்னு மட்டும் தன போட்ருக்கு booklalam இந்த சுலோகம் தினசரி ..... டைம் சொல்லுங்க இந்த கோவிலுக்கு போங்கனு போட்ருக்கும்ல அத நினெச்சு தான் கேட்டேன்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by ராஜு சரவணன் on Wed May 22, 2013 6:50 pm

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:மனிகூண்டில் மணி அடிப்பது யு மீன் பிக் பக்கெட் புன்னகை

இ மீன் இப்போ கருவாடு ஆகிவிட்டதாம் , ?

அது பாக்கெட் பாஸ் ...

என்ன பாஸ் பணத்த அடிப்பது பார்ச அடிப்பது அதுபோல மணிய அடிகிரவங்களை பிக் பாக்கெட் என்று கூப்பிட்டால் என்ன ? புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by யினியவன் on Wed May 22, 2013 6:51 pm

@MADHUMITHA wrote:நான் என்ன அறைகுறைய படிச்சேன் அதுல ஏதும் போடல பாருங்க வெறும் குரு ஸ்லோகம்னு மட்டும் தன போட்ருக்கு booklalam இந்த சுலோகம் தினசரி ..... டைம் சொல்லுங்க இந்த கோவிலுக்கு போங்கனு போட்ருக்கும்ல அத நினெச்சு தான் கேட்டேன்
நான் போட்ட பதிலை படிங்கன்னு சொன்னேன்.

வரவங்க வந்தா தான் பதில் கிடைக்கும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by பூவன் on Wed May 22, 2013 6:51 pm

@யினியவன் wrote:
@பூவன் wrote:எந்த மணிகூண்டு அண்ணா , அந்த பிக்பென் மனிகூண்டா ?
உணக்லப் போயி லண்டன் கூட்டிட்டு போனானே - அங்கயும் மணி அடிக்கிற வேலை தானா?
@ராஜு சரவணன் wrote:அப்ப தட்டுல நிறைய காசு விழுமே பாஸ்
அங்க தேங்காயை சிதராம எடுக்கணும் - இங்க வீணா கேள்வி கேட்டுட்டு கோட்டை விடக் கூடாது

என்னது லண்டன் ஆஅ இப்போ புழல் பக்கம் வந்துவிட்டதா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by பூவன் on Wed May 22, 2013 6:52 pm

@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:மனிகூண்டில் மணி அடிப்பது யு மீன் பிக் பக்கெட் புன்னகை

இ மீன் இப்போ கருவாடு ஆகிவிட்டதாம் , ?

அது பாக்கெட் பாஸ் ...

என்ன பாஸ் பணத்த அடிப்பது பார்ச அடிப்பது அதுபோல மணிய அடிகிரவங்களை பிக் பாக்கெட் என்று கூப்பிட்டால் என்ன ? புன்னகை

எங்கேயோ போய்டீங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by மதுமிதா on Wed May 22, 2013 6:53 pm

:farao:
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by ராஜு சரவணன் on Wed May 22, 2013 6:54 pm

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:மனிகூண்டில் மணி அடிப்பது யு மீன் பிக் பக்கெட் புன்னகை

இ மீன் இப்போ கருவாடு ஆகிவிட்டதாம் , ?

அது பாக்கெட் பாஸ் ...

என்ன பாஸ் பணத்த அடிப்பது பார்ச அடிப்பது அதுபோல மணிய அடிகிரவங்களை பிக் பாக்கெட் என்று கூப்பிட்டால் என்ன ? புன்னகை

எங்கேயோ போய்டீங்க

எங்கையும் போகல பாஸ் தேங்காயை பொறுக்க போயிருக்கேன் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by யினியவன் on Wed May 22, 2013 6:57 pm

பொறுப்பான புள்ளைன்னு அப்பத்தான் பெயர் கிடைக்கும் ராஜூ



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by ராஜு சரவணன் on Wed May 22, 2013 6:58 pm

@யினியவன் wrote:பொறுப்பான புள்ளைன்னு அப்பத்தான் பெயர் கிடைக்கும் ராஜூ

பொறுப்ப இருந்தா தான் பாஸ் தேங்காய் பருப்பு கிடைக்கும். புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by பூவன் on Wed May 22, 2013 6:59 pm

@யினியவன் wrote:பொறுப்பான புள்ளைன்னு அப்பத்தான் பெயர் கிடைக்கும் ராஜூ

பொறுக்கினேன் பொறுக்கி அப்படின்னு சொல்லிடாங்க ஜாலி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by யினியவன் on Wed May 22, 2013 6:59 pm

@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:பொறுப்பான புள்ளைன்னு அப்பத்தான் பெயர் கிடைக்கும் ராஜூ

பொறுப்ப இருந்தா தான் பாஸ் தேங்காய் பருப்பு கிடைக்கும். புன்னகை
போட்டிக்கு பூவன் வந்தா சும்மா நெருப்பா கொதிச்சிடனும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by ராஜு சரவணன் on Wed May 22, 2013 7:01 pm

ஏன் பூவன் மட்டும் நெருப்ப கொதிக்கனும். அவர் கொளுத்தி விடுவதில் குறியா இருக்காரே இனியவர். புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by பூவன் on Wed May 22, 2013 7:01 pm

@யினியவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
@யினியவன் wrote:பொறுப்பான புள்ளைன்னு அப்பத்தான் பெயர் கிடைக்கும் ராஜூ

பொறுப்ப இருந்தா தான் பாஸ் தேங்காய் பருப்பு கிடைக்கும். புன்னகை
போட்டிக்கு பூவன் வந்தா சும்மா நெருப்பா கொதிச்சிடனும்

நொறுக்கின தேங்காயோடு என்னையும் நொறுக்கி விட்டீர்கள் , ஐயகோ ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by ராஜு சரவணன் on Wed May 22, 2013 7:01 pm

எதோ மது மாலை நேரத்தில சரியா படிக்காம விட்டுச்சு அதுக்கு இப்படியா வண்டி ஓட்டறது. புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by மதுமிதா on Wed May 22, 2013 7:02 pm

@ராஜு சரவணன் wrote:எதோ மது மாலை நேரத்தில சரியா படிக்காம விட்டுச்சு அதுக்கு இப்படியா வண்டி ஓட்டறது. புன்னகை
ஆமா இதுக்கும் எதாவது மாலை கண்ணா நு ஓட்ட போறாங்க
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by பூவன் on Wed May 22, 2013 7:03 pm

@ராஜு சரவணன் wrote:ஏன் பூவன் மட்டும் நெருப்ப கொதிக்கனும். அவர் கொளுத்தி விடுவதில் குறியா இருக்காரே இனியவர். புன்னகை

வெளுத்து வாங்குவதில் நீங்கள் குறி ஆகிவிட்டீர்கள் நடக்கட்டும் நடக்கட்டும் ...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by ராஜு சரவணன் on Wed May 22, 2013 7:03 pm

@MADHUMITHA wrote:
@ராஜு சரவணன் wrote:எதோ மது மாலை நேரத்தில சரியா படிக்காம விட்டுச்சு அதுக்கு இப்படியா வண்டி ஓட்டறது. புன்னகை
ஆமா இதுக்கும் எதாவது மாலை கண்ணா நு ஓட்ட போறாங்க

அய்யயோ மது கண்டுபிடிசிருச்சு..... மது ரொம்ப ஷார்ப்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by யினியவன் on Wed May 22, 2013 7:27 pm

@ராஜு சரவணன் wrote:எதோ மது மாலை நேரத்தில சரியா படிக்காம விட்டுச்சு அதுக்கு இப்படியா வண்டி ஓட்டறது. புன்னகை
பெட்ரோலுக்கு துட்டு இல்ல இலவசமா ஜாஸ்த்தி மைலேஜ்
இந்த வண்டி தான தரும் அதான் ஓட்டுறோம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by ராஜு சரவணன் on Wed May 22, 2013 7:33 pm

@யினியவன் wrote:
@ராஜு சரவணன் wrote:எதோ மது மாலை நேரத்தில சரியா படிக்காம விட்டுச்சு அதுக்கு இப்படியா வண்டி ஓட்டறது. புன்னகை
பெட்ரோலுக்கு துட்டு இல்ல இலவசமா ஜாஸ்த்தி மைலேஜ்
இந்த வண்டி தான தரும் அதான் ஓட்டுறோம்

ஐயோ மதுவ மாருதி வாகனமா ஆகிட்டாங்களே சோகம்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum