புதிய பதிவுகள்
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_m10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10 
35 Posts - 52%
heezulia
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_m10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10 
29 Posts - 43%
mohamed nizamudeen
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_m10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_m10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10 
77 Posts - 57%
heezulia
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_m10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10 
50 Posts - 37%
mohamed nizamudeen
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_m10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_m10கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 21, 2013 3:04 pm

Public DNS சேவை என்றால் என்ன?பொதுவாக நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட நிறுவனத்தாரிடம் வாங்கியிருப்போம். எடுத்துக்காட்டு: BSNL,AIRTEL,TATA INDICOM இன்ன பிற‌…இவ‌ர்க‌ளைத்தான் Internet Service Provider (ISP)என‌ அழைக்கின்றோம்.

நாம் பொதுவாக ஒரு இணையதளத்தின் முகவரியை இணைய உலாவியில் தட்டச்சு செய்து என்டர் செய்தவுடன் அந்த குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கின்றதல்லவா? இது பொதுவாக உங்களுடைய ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) செர்வருக்கு சென்று பின்னர் அதன் மூலமாக நீங்கள் தட்டச்சு செய்த இணையத்தை தேடிப்பிடித்து உங்களது இணைய உலாவியில் அப்பக்கத்தை திறக்க செய்கின்றது. இந்த சேவையை செய்வதே DNS ஆகும்.

இது அனைத்து இணையசேவை வழங்கும் நிருவனத்தினரும் தங்களுக்கென்று ஒரு Public DNS severஐ வைத்திருப்பார்கள். ஆனால் Google Public DNS இலவச சேவையை பயன்படுத்தினால் இணைய வேகத்தை அதிகரிப்பதுடன் இணையத்தில் கூடுதல் பாதுகாப்பையும் அளிக்கின்றது.
இந்த சேவையை உங்களது கணினியில் Configure செய்வது மிகவும் எளிமையான ஒன்று. உங்களது கணினியில் Control Panel செல்லவும், பின்னர் Network Connections என்பதை அழுத்தவும்.

பின்னர் உங்களது நெட்வொர்க் டிவைஸின் மீது வலது கிளிக் செய்து Properties ஐ அழுத்தவும்.

இப்போது தோன்றும் விண்டோவில் Internet Protocol(TCP/IP)என்பதை தேர்வு செய்து பின்னர் Properties ஐ அழுத்தவும்.பின்னர் Use the following DNS Server Addresses என்பதை டிக் செய்து Preferred DNS Server என்பதில் 8.8.8.8 எனவும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4 எனவும் தட்டச்சு செய்து செய்யவும்.

இப்போது கணினியை restart செய்து இணைய இணைப்பை ஏற்படுத்தவும். இப்போது இணையதளங்களை சோதித்துப்பாருங்கள். கூடுதல் வேகம் மற்றும் பாதுகாப்பும் உங்களது கணினிக்கு கிடைக்கும்.

விண்டோஸ் Xp

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  31945907கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  72826142

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  63600361

விண்டோஸ் 7

கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  84932405
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  54064947
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  15666158
கணனியின் இணைய வேகத்தை Google  DNS மூலம் அதிகரிக்கலாம்  28840858


(ஏற்கனவே இது பற்றிய ஒரு பதிவு உள்ளது. இந்த பதிவு படங்கள் மூலம் விளக்கம் கொண்டது)

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 21, 2013 3:05 pm

வாங்க பானு அக்கா குறிப்பா உங்களுக்கு தான் இந்த பதிவு. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 21, 2013 3:11 pm

8 8 8 8 மனுஷ வாழ்க்கைய பிரிச்சுக்கோ
எங்க சூப்பர் ஸ்டார் சொன்னததான் சொல்றாங்க




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 21, 2013 3:11 pm

இந்த 8 நீங்க எந்த 8 பாஸ் ? புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 21, 2013 3:14 pm

நான் இரண்டாம் 8 , இனியவன் அண்ணா 6 வது 8

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 21, 2013 3:16 pm

பாஸ் நான் ஒரு எட்டு அப்புறம் இப்ப ஏழரை
அடுத்த 8 முடிய இன்னும் 6 மாசம் இருக்கு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 21, 2013 3:17 pm

6 8 ன்னு சொன்ன பூவன் ஓடிடுங்க
4 8 வச்சு இல்ல இங்க கொலை விழும் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 21, 2013 3:20 pm

என்ன மது மாதிரி கொல விளுமுன்ன்னு சொல்லிறீங்க.

முதலில் ஒரு பேப்பரில் கொலை என்று எழுதுங்கள் பாப்போம். புன்னகை


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 21, 2013 3:20 pm

யினியவன் wrote:6 8 ன்னு சொன்ன பூவன் ஓடிடுங்க
4 8 வச்சு இல்ல இங்க கொலை விழும் புன்னகை
என்ன கொலை ? அண்ணா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 21, 2013 3:22 pm

ராஜு சரவணன் wrote:என்ன மது மாதிரி கொல விளுமுன்ன்னு சொல்லிறீங்க.

முதலில் ஒரு பேப்பரில் கொலை என்று எழுதுங்கள் பாப்போம். புன்னகை
நாங்க செய்யற கொலையைப் பத்தி
கொலை செய்தார்ன்னு மத்தவங்க தான்
பத்திரிகையில் எழுதுவாங்க

(நாங்க கைநாட்டாக்கும்)




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக