ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!

View previous topic View next topic Go down

சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!

Post by ஆரூரன் on Wed May 22, 2013 10:21 am

• ""அந்த ஆளு செருப்பு வாங்குறதுக்குக்கூட ஜோசியரை அழைச்சிட்டுப் போவாரு''
""எதுக்கு?''
""ஜோடிப் பொருத்தம் பார்த்து வாங்கறதுக்குத்தான்''
==========================
• ""ஏன்டி செல்லம்மா! நான் உன்னை என் வீட்ல ஒருத்தியாத்தானே நினைக்கிறேன்''
""அதுக்காக உங்க கணவருக்கு கொடுக்கிற மாதிரியே காபி கொடுத்தா எப்படி?''
=========================
• ""என்ன டாக்டர் மருத்துச்சீட்டில் "கார் வாங்கவும்'னு எழுதியிருக்கீங்க?''
""நடந்தால் கால் வலிக்குதுன்னு நீங்கதானே சொன்னீங்க''
=========================
• ""தலைவர் இப்ப டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார்''
""அதுக்காக கார் டயருக்குக் கூட அக்குபஞ்சர் ஒட்டுவேன்னா சொல்றது?''
=========================
• ""பாகவதரை உடனே பாடச் சொல்லுங்க''
""கல்யாணியா, சிந்து பைரவியா?''
""மங்களம்!''
=========================
• ""ஆனாலும் நம்ம கட்சி தொண்டர்களோட விசுவாசத்துக்கு அளவே இல்லாமப் போச்சு''
""ஏன் என்னாச்சு?''
""தலைவர் தூக்கத்துல உளறினாக்கூட விசிலடிச்சு கைதட்டறாங்களே''
=========================
• ""உங்க மாமாவுக்கு விபத்துல அடியாமே. எந்த இடத்துல?''
""தண்டுவடத்துல''
""இந்த ஊர்ல அப்படி ஒரு இடம் இருக்கா?''
=========================
• ""நாய் ஜாக்கிரதை' போர்டு மாட்டியிருக்கேன்னு பயந்து வாசல்லேயே நிக்குறேன்''
""தைரியமா உள்ளே வாங்க, நாயை விற்றுவிட்டேன்''
""அப்புறம் ஏன் சார் இந்த போர்டை இன்னும் வச்சிருக்கீங்க?''
""போர்டை விற்க முடியலை, அதான்''
=========================
• ""சந்தேகம்ன்றது பெரிய வியாதி''
""அது சரி டாக்டர், அதுக்குக் கூட ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றீங்களே, அதான் புரிய மாட்டேங்குது''
=========================
• ""ஆப்பிள் போன் விலை ரொம்ப அதிகம்''
""அப்ப நம்ம பையனுக்கு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுங்க''
==========================
• ""வீணை வாசிக்கணும்னு ஆசையா இருக்கு''
""கத்துக்க வேண்டியதுதானே''
""எனக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே- எப்படிங்க வாசிக்க முடியும்?''
===========================
• ""கல்யாணச் சாப்பாட்டை நாங்க போடுகிறோம், பிள்ளை வீட்டுக்காரங்க என்ன போடுவீங்க?''
""சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்''
==========================
• ""அடேங்கப்பா! ரொம்ப பிரமாண்ட ஆஸ்பத்திரி போல''
""எப்படிச் சொல்றே?''
""ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கவுன்சிலர் அப்பாயிண்ட் பண்ணிருக்காங்களே!''
=========================
• ஆசிரியர்: "அவன் வேலை செய்தான், செய்து கொண்டே இருக்கிறான்'- இதை ஆங்கிலத்தில் கூறுக
மாணவன்: "ஹீ டிட் ஹிஸ் ஒர்க் அன்ட் டன் டனா டன்'
========================
• ""தலைவரே! நீங்க பெயிண்ட் கம்பெனி நடத்தலாமே''
""வேண்டாம், அதுக்கும் அரசியல் சாயம் பூசிடுவாங்க''.
=======================
• ""மணிபர்சை பறிகொடுத்துட்டு பஸ் ஸ்டாப்பில நின்னேன். அப்போ ஒருத்தன் வந்து என் கன்னத்துல பளார்னு அறைஞ்சான்''
""யார் அவன்? எதுக்கு அறைஞ்சான்?''
""என் காலி மணிபர்சை பிக்பாக்கெட் அடிச்சவன்''
========================
• மன்னர்: ஆராய்ச்சி மணி கட்டியிருந்தோமே எங்கே?
வாயிற்காப்போன்: குல்ஃபி ஐஸ்காரன் எடுத்துக்கொண்டு போய்விட்டான் மன்னா!
=======================
• (சினிமா டிக்கெட் மீண்டும் மீண்டும் வாங்க வரும் நபரிடம் தியேட்டர் மேனேஜர்)
""ஏன் நீங்க அடிக்கடி டிக்கெட் வாங்குறீங்க?''
""டிக்கெட் வாங்கி உள்ளே செல்லும்போதெல்லாம் அந்த நபர் டிக்கெட்டை கிழித்துவிடுகிறார்''
=======================
• ""இந்தம்மா என்ன சிறப்பு பூஜை பண்றாங்க?''
""மெகா சீரியல்கள்ல வர்ற அத்தனை பெண்களின் கஷ்டமும் உடனே தீரணுமாம்''
=======================
• ""பிச்சை எடுப்பது கேவலமப்பா''
""நான் உங்களை பிச்சை எடுக்கச் சொல்லலை சார், போடத்தான் சொன்னேன்''.
=======================
• ""ஏன் அவர் தன்னோட வாட்சைப் பார்த்து பார்த்து ஜோக் அடிக்கிறாரு?''
""டைமிங்கா ஜோக் சொல்றாராம்!''
======================
• ""சொத்துக் கணக்கு கேட்டதுக்கு நம்ம தலைவர் அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியாரை கோர்ட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்காரே ஏன்?''
""படிக்கிற காலத்திலேயே இவருக்கு எந்தக் கணக்கும் தெரியாதுன்னு சாட்சி சொல்லத்தானாம்''
======================
•""நீ மீன் பிடிக்க போனப்ப புதுசா ஒரு தீவை கண்டு பிடிச்சதா சொன்ன, அப்புறம் என்ன செஞ்ச?''
""பிளாட்டுகள் விற்பனைக்கு'ன்னு போர்டு வெச்சிட்டு என் போன் நம்பரை அதில் எழுதிட்டு வந்துட்டேன்''.
======================
• ""பெரிய நடிகையை ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட வைச்சிருக்கிறதா சொன்னீங்களே, ஆனா கழுத்துக்கு மேலே அவங்களை காட்டவே இல்லையே''
""ஒரு பாட்டுக்கு எல்லாம் அவங்க தலையை காட்ட மாட்டேன்னு சொல்லிட்டாங்க!''
======================
• நீதிபதி: கோயில் நகைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் போதிய சாட்சிகள் இல்லாததால் இவரை விடுதலை செய்கிறேன்
திருடன்: அப்ப அந்த நகைகளை நானே வச்சுக்கலாமா எசமான்?
=======================
• ""பக்கத்து வீட்டு நாய்க்கு என்ன சாப்பாடு வச்ச?''
""உங்களுக்குப் போடுற அதே சாப்பாட்டத்தாங்க''
""போய்ப் பாரு தெரு முனையில செத்துக்கிடக்கு''

நன்றி - கதிர்
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!

Post by பாலாஜி on Wed May 22, 2013 11:51 am

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!

Post by ஜாஹீதாபானு on Wed May 22, 2013 12:24 pm

""நாய் ஜாக்கிரதை' போர்டு மாட்டியிருக்கேன்னு பயந்து வாசல்லேயே நிக்குறேன்''
""தைரியமா உள்ளே வாங்க, நாயை விற்றுவிட்டேன்''
""அப்புறம் ஏன் சார் இந்த போர்டை இன்னும் வச்சிருக்கீங்க?''
""போர்டை விற்க முடியலை, அதான்''

சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30049
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!

Post by Muthumohamed on Wed May 22, 2013 12:51 pm

அருமையிருக்கு நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum