ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 ayyasamy ram

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

அவல் பக்கோடா!
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி

View previous topic View next topic Go down

ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி

Post by யினியவன் on Wed May 22, 2013 2:21 pm

ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி



ஈகரை நிருபர் பாலாஜி (ஈநிபா):

சென்னை வென்றது பற்றி உங்கள் கருத்து

ரோஹித் ஷர்மா (ரோஷ):

அண்ணே வேணாண்ணே அழுதுருவேன் - அழுதா எங்க அம்பானி ஆத்தா வையும்

ஈநிபா:

நீங்க சொல்லலேன்னா நம்ம முகம்மத் கோச்சுப்பாரு

ரோஷ:

இல்லண்ணே மனசாட்சியே இல்லாம அவனுக மூணு பேரு எங்க அஞ்சு பேர வெளு வெளுன்னு வெளுத்தானுங்க ஈவு இரக்கமே இல்லாம.

ஈநிபா:

அப்புறம்

ரோஷ:

நாங்களும் அசராம 11 பேரும் களத்துல இறங்கி அவனுகள துவம்சம் பண்ண முயற்சித்தோம்

ஈநிபா:

என்ன ஆச்சு?

ரோஷ:

ஸ்மித்து தம்பி பொளக்க ஆரம்பிச்சது - தோனி பசங்க மிரண்டுட்டாணுவ எங்க மும்பைல வந்து ஆடின மாதிரியே

ஈநிபா:

சொல்லுங்க

ரோஷ:

ஸ்மித்தை ஒரு சென்னை பய காவு வாங்கிட்டான், கார்த்திக் தம்பி பந்துக்கு மரியாதை குடுத்து முட்டி போட்டாரு - அம்பயரு எல்பி குடுத்துட்டாரு, இதுமாதிரி ஒவ்வொருத்தரையா வெறியோட அவனுக ஆடி செதச்சுட்டாணுவ

ஈநிபா:

என்ன பண்ணலான்னு இருக்கீங்க?

ரோஷ:

கார்த்திக்ட்ட சொல்லி உசிலம்பட்டில இருந்து ஒரு லாரில பொருளோட அடுத்த ஆட்டத்துக்கு ஆளுங்கள வர சொல்லி இருக்கோம் - அடுத்த ஆட்டத்துல பொறட்டி எடுத்துருவோம்

ஈநிபா:

பார்த்து தம்பி இது ஐபிஎல் தான் - அப்புறம் தோனியோட இந்தியாவுக்காக நீங்க ஆடனும் - சோனிப் பையன்னு ஒதுக்கிடப் போறாரு

ரோஷ:

அய்யய்யோ ஆமால்ல மறந்தே போச்சு - நா சொன்னதெல்லாம் மறந்துடுங்க - இத மட்டும் போடுங்க: நா என்னிக்குமே மாணவன் தான் தோனியிடம் கற்று கொள்ள நிறையவே இருக்கு - சென்னைக்கு வாழ்த்துகள்

(ஈநிபா - தம்பிக்கு ஆட்டோ சொல்லுங்கப்பா - அள்ளிப்போட்டு கொல்கத்தா கொண்டு போயி பொள பொளன்னு பொளக்கட்டும் - எவ்ளோ பொளந்தாலும் நீ தாங்கறடா - நீ ரொம்ப நல்லவன்னு சொல்லி தம்பிய உலகமே புகழட்டும்)



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி

Post by பூவன் on Wed May 22, 2013 2:29 pm

அண்ணா அருமை

(ஈநிபா - தம்பிக்கு ஆட்டோ சொல்லுங்கப்பா - அள்ளிப்போட்டு கொல்கத்தா கொண்டு போயி பொள பொளன்னு பொளக்கட்டும் - எவ்ளோ பொளந்தாலும் நீ தாங்கறடா - நீ ரொம்ப நல்லவன்னு சொல்லி தம்பிய உலகமே புகழட்டும்)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி

Post by balakarthik on Wed May 22, 2013 2:32 pm

ஹ ஹ ஹ ரோஹித் சர்மா இப்போ ரோஹிஹிஹிஹித் சர்மா ஆகிறாரோ எங்க நம்ம பஞ்சாப் ஓனரம்மா ப்ரெண்ட் கத்தார் கிங் சிரி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி

Post by யினியவன் on Wed May 22, 2013 3:31 pm

@பூவன் wrote:அண்ணா அருமை
ஹி ஹி எல்லா புகழும் ரோஹித்துக்கே



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி

Post by பாலாஜி on Wed May 22, 2013 3:35 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி

Post by யினியவன் on Wed May 22, 2013 11:18 pm

@balakarthik wrote:ஹ ஹ ஹ ரோஹித் சர்மா இப்போ ரோஹிஹிஹிஹித் சர்மா ஆகிறாரோ எங்க நம்ம பஞ்சாப் ஓனரம்மா ப்ரெண்ட் கத்தார் கிங் சிரி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பஞ்சாபி தாபா வரைக்கும் போயிருப்பாரோ?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி

Post by யினியவன் on Thu May 23, 2013 2:13 pm

உங்களுக்காக தான் பாலாஜி



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum