ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by சாமி on Sun May 26, 2013 11:31 am

ஐ ட்ரீம்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பில் அரிமா பி.எஸ்.கருணாநிதி தயாரித்து வரும் படம் 'கல்லாப்பெட்டி'. இந்தப்படத்தில் ஹீரோவாக அஸ்வின் பாலாஜியும், ஹீரோயினாக ரோஸின் ஜாலியும் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரா ரா இயக்குகிறார்.

இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார். இயக்குநர்கள் பிரபு சாலமன், எழில், மணிகண்டன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கே.பாலச்சந்தர் பேசுகையில், "எனக்கு உடல்நிலை சரியில்லை, வரும்போதுகூட டாக்டரை பார்த்து விட்டுத்தான் இந்த விழாவுக்கு வருகிறேன். அதற்கு காரணமும் இருக்கிறது. சமீபகாலமாக சினிமாவில் திறமைசாலியான புதுமுகங்கள் அதிகமாக வந்து வெற்றி பெறுகிறார்கள். திறமையான பல புதிய டைரக்டர்களும் சினிமாவுக்குள் வருகிறார்கள். அவர்களுக்கு முதல் படத்திலேயே ரசிகர்களின் ஆதரவும், வெற்றியும் கிடைக்கிறது. இதைப்பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

ஏனென்றால் என் காலத்திலெல்லாம் புதியவர்களுக்கு அவ்வளவு எளிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. நானெல்லாம் அடுத்தடுத்து படங்களை டைரக்ட் பண்ணித்தான் என்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. திறமைசாலிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு முதல் படத்திலேயே பாராட்டும், தகுந்த அங்கீகாரமும் கிடைத்து விடுகிறது, இது வரவேற்கக்கூடிய நல்ல விஷயம்.

இந்தப்படத்திலும் புதியவர்கள்தான் பங்கேற்றிருக்கிறார்கள். இவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் முக்கியமாக வந்தேன். அதிலும் இந்த படத்தில் நாயகனான அஸ்வின் என் வீட்டில் வாட்ச் மேனாக வேலை பார்த்தவர். அவர் இன்று ஹீரோவாக ஒரு படத்தில் நடித்திருப்பதைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது.

நான் வீட்டிற்கு போகும் பொதெல்லாம் அவரை கவனிப்பேன், அப்போது எதையாவது ஒரு நோட்டில் எழுதிக்கொண்டிருப்பார், அதை நான் வாங்கிப் பார்ப்பேன். அதில் கவிதைகளை எழுதி வைத்திருப்பார். அந்தளவுக்கு அவருக்குள்ளும் திறமை இருக்கிறது. அதன்பிறகு அவர் என் வீட்டில் வேலை பார்க்கவில்லை. என் வீட்டைவிட பெரிய இடத்துக்கு அதாவது நடிகர் கமல் வீட்டுக்கு செக்யூரிட்டியாக வேலை பார்க்கப் போய்விட்டார்.

இன்னும் ஒரு நாலு வருஷம் போயிருந்தால் நானே அவரை வைத்து ஒரு படத்தை இயக்கியிருப்பேன். ஆனால் விஷயம் அது இல்லை. திறமை எங்கிருந்தாலும், யாரிடம் இருந்தாலும் அது இப்போது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இவருக்காகவும், இந்த புதியவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகவும்தான் என் உடல்நிலையையும் பொருட்படுத்தால் இந்த விழாவுக்கு வந்தேன்." என்றார். நன்றி: tamil.chennaionline
..................................................
ஐ ட்ரீம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "கல்லாப்பெட்டி'. புதுமுகங்கள் அஸ்வின் பாலாஜி, ரோஷின் ஷாலி ஜோடியாக நடிக்கின்றனர். ஜெயப்பிரகாஷ், பிளாக் பாண்டி, ஜோதிஷா நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். பணத்தாசையால் காதல் ஜோடி படும் பாட்டை சுவாரஸ்யத்தோடு சொல்லுவதுதான் கதை.

""எல்லோருக்குமான இந்த உலகத்தில் ஒவ்வொருவரின் பார்வையில் இந்த உலகம் எப்படி மாறுபடுகிறது என்பதுதான் படக் கதையின் ஒன் லைன். கல்லாப்பெட்டி நிரம்பினால் மனசு நிறையுமென்று சிலர் நினைக்கிறார்கள். மனம் நிறைவதற்கு பணம் மட்டும் தீர்வாகாது என்று சிலர் நினைக்கிறார்கள். இந்த குழப்பத்துக்கு என்ன விடை என்பதை மையமாக வைத்து கதை பின்னப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர் ரா.ரா.

தினமணி கதிரில் 'திரைக்கதிர்' பகுதியில் பார்த்தேன். செய்தி வெளியாகி இருந்தது. இது நம்ம ரா.ரா. இயக்கும் படமா? வாழ்த்துக்கள்!!!


இது நம்ம ரா.ரா அவர்களின் படம் இல்லை. சிவா கொடுத்த எண்ணை வைத்து ரா ரா அவர்களிடம் பேசினேன்.


Last edited by சாமி on Sun May 26, 2013 1:06 pm; edited 2 times in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by யினியவன் on Sun May 26, 2013 11:37 am

நம்ம ராராவா? அவரா இருந்தால் சூப்பருங்க

(நம்மகிட்ட சொல்லாம செய்யமாட்டாரே)avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by balakarthik on Sun May 26, 2013 11:40 am

@யினியவன் wrote:நம்ம ராராவா? அவரா இருந்தால் சூப்பருங்க

(நம்மகிட்ட சொல்லாம செய்யமாட்டாரே)
அதானே இதத்தான் நானும் யோசிச்சேன்

இவர் நம்ம ராராவா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by சாமி on Sun May 26, 2013 11:44 am

@யினியவன் wrote:நம்ம ராராவா? அவரா இருந்தால் சூப்பருங்க (நம்மகிட்ட சொல்லாம செய்யமாட்டாரே)இனியவன், இந்த படத்தில் ரா.ரா இருக்கிறாரா ரா ? இது திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா படம்
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by யினியவன் on Sun May 26, 2013 12:12 pm

இல்லை சாமி - இது நம்ம ராரா இல்லை.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by சிவா on Sun May 26, 2013 12:28 pm

Code:

இந்த எண்ணுக்கு அழைத்து ரா.ராவிடமே நேரில் கேளுங்கள் சாமி!
(இது அவருடைய எண் என நினைக்கிறேன், தவறாக இருந்தால் மன்னிக்கவும்)


Last edited by சிவா on Sun May 26, 2013 1:27 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by ரா.ரமேஷ்குமார் on Sun May 26, 2013 12:31 pm

ரா.ரா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்... அன்பு மலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4073
மதிப்பீடுகள் : 928

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by சாமி on Sun May 26, 2013 1:04 pm

@சிவா wrote:
Code:

இந்த எண்ணுக்கு அழைத்து ரா.ராவிடமே நேரில் கேளுங்கள் சாமி!
(இது அவருடைய எண் என நினைக்கிறேன், தவறாக இருந்தால் மன்னிக்கவும்)

வணக்கம் சிவா!
நம்ம ரா.ரா விடம் பேசினேன்.
இது அவருடைய படம் இல்லையாம்.


நம்ம ரா.ரா வின் பெயரை வைத்திருக்கும் 'கல்லாபெட்டி' இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by balakarthik on Sun May 26, 2013 1:07 pm

நம்ம ரா.ரா வின் பெயரை வைத்திருக்கும் 'கல்லாபெட்டி' இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

விரைவில் நம்ம ராராவும் கல்லா பெட்டி ரொம்ப கலை பெட்டியை திறக்க வாழ்த்துகள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by ராஜு சரவணன் on Sun May 26, 2013 1:20 pm

இப்ப எடுக்கவில்லை என்றால் என்ன விரைவில் ஒரு நல்ல படத்தை தர நம்ம ரா.ரா விற்கு இந்த பதிவின் மூலம் வாழ்த்து கூறுவோம்.

வாழ்த்துகள் ராரா.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by சிவா on Sun May 26, 2013 1:27 pm

@சாமி wrote:
வணக்கம் சிவா!
நம்ம ரா.ரா விடம் பேசினேன்.
இது அவருடைய படம் இல்லையாம்.


நம்ம ரா.ரா வின் பெயரை வைத்திருக்கும் 'கல்லாபெட்டி' இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

மகிழ்ச்சி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by பூவன் on Sun May 26, 2013 6:35 pm

http://www.eegarai.net/t95869p15-topic அதான் இங்கே உள்ளதே ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by balakarthik on Sun May 26, 2013 6:40 pm

இதுக்குத்தான் ஒரு பூவன் வேணும்கறது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by யினியவன் on Sun May 26, 2013 6:42 pm

ஆமாமா - ஒத்த பூவனே போதும் - நம்மளால சமாளிக்க முடியாது புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by பூவன் on Sun May 26, 2013 6:46 pm

@யினியவன் wrote:ஆமாமா - ஒத்த பூவனே போதும் - நம்மளால சமாளிக்க முடியாது புன்னகை

வாங்க வாங்க அனைவர்க்கும் வணக்கம்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by balakarthik on Sun May 26, 2013 6:52 pm

@பூவன் wrote:
@யினியவன் wrote:ஆமாமா - ஒத்த பூவனே போதும் - நம்மளால சமாளிக்க முடியாது புன்னகை

வாங்க வாங்க அனைவர்க்கும் வணக்கம்
அணைகட்டி வணக்கம் சொன்ன பூவனுக்கு நாங்கள் ஆப்படிக்கும் வர்க்கம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by பூவன் on Sun May 26, 2013 7:06 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:
@யினியவன் wrote:ஆமாமா - ஒத்த பூவனே போதும் - நம்மளால சமாளிக்க முடியாது புன்னகை

வாங்க வாங்க அனைவர்க்கும் வணக்கம்
அணைகட்டி வணக்கம் சொன்ன பூவனுக்கு நாங்கள் ஆப்படிக்கும் வர்க்கம்

நான் ஆப்பெல்லாம் கண்டு ஆப் ஆவது இல்லை .... அப்பு
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by balakarthik on Sun May 26, 2013 7:08 pm

@பூவன் wrote:
@balakarthik wrote:
@பூவன் wrote:
@யினியவன் wrote:ஆமாமா - ஒத்த பூவனே போதும் - நம்மளால சமாளிக்க முடியாது புன்னகை

வாங்க வாங்க அனைவர்க்கும் வணக்கம்
அணைகட்டி வணக்கம் சொன்ன பூவனுக்கு நாங்கள் ஆப்படிக்கும் வர்க்கம்

நான் ஆப்பெல்லாம் கண்டு ஆப் ஆவது இல்லை .... அப்பு
அப்படியா பப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by பூவன் on Sun May 26, 2013 7:09 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:
@balakarthik wrote:
@பூவன் wrote:
@யினியவன் wrote:ஆமாமா - ஒத்த பூவனே போதும் - நம்மளால சமாளிக்க முடியாது புன்னகை

வாங்க வாங்க அனைவர்க்கும் வணக்கம்
அணைகட்டி வணக்கம் சொன்ன பூவனுக்கு நாங்கள் ஆப்படிக்கும் வர்க்கம்

நான் ஆப்பெல்லாம் கண்டு ஆப் ஆவது இல்லை .... அப்பு
அப்படியா பப்பு

அப்படிதான் ஆனால் இதில் இல்லை தப்பு ...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun May 26, 2013 7:09 pm

நம்ம தம்பி ரா.ரா.வை வாழ்த்த வேண்டும் என்றுதான் உள்ளே வந்தேன்....கடைசியில் ஒரு ஏமாற்றம்.
பரவாயில்லை....நம்ம ரா.ரா. ஒரு பெரிய இயக்குனராக வருவார் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by krishnaamma on Wed May 29, 2013 8:42 am

@ராஜு சரவணன் wrote:இப்ப எடுக்கவில்லை என்றால் என்ன விரைவில் ஒரு நல்ல படத்தை தர நம்ம ரா.ரா விற்கு இந்த பதிவின் மூலம் வாழ்த்து கூறுவோம்.

வாழ்த்துகள் ராரா.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by அசுரன் on Wed May 29, 2013 8:51 am

ஒத்த பூவன் சூப்பர்.

ராரா இயக்கிய படம் என்று ஆவலுடன் படிக்க வந்தேன். இன்று இல்லையென்றாலும் மிக விரைவில் ராரா ஒரு நல்ல படத்தை இயக்கி பெயரும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் அன்பு மலர்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by பாலாஜி on Wed May 29, 2013 1:43 pm

பரவாயில்லை ...

இதுபோல விரைவில் ஈகரையின் உறவு ரா.ரா அவர்களின் பதிய பட திரி ஆரம்பிப்போம் ... அப்போ எல்லோரும் மீண்டும் வாழ்த்துவோம் ....

இந்த படத்தை இயக்கும் ரா.ரா அவர்களுக்கு வாழ்த்துகள் .....http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by ராஜா on Wed May 29, 2013 2:16 pm

சரி சரி ... உங்க அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க நான் என் சபதத்தை வாபஸ் வாங்கிட்டு நடிக்க ஒப்புகொள்கிறேன்,

விரைவில் ராரா படம் இயக்குவார்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30895
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by balakarthik on Wed May 29, 2013 2:18 pm

@ராஜா wrote:சரி சரி ... உங்க அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க நான் என் சபதத்தை வாபஸ் வாங்கிட்டு நடிக்க ஒப்புகொள்கிறேன்,

விரைவில் ராரா படம் இயக்குவார்.
kingkong 2வா தல


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum