ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காய்ந்து போகாத கவிதை மை
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10
 M.Jagadeesan

பெய்யும் மழையின் அழகு…!!
 ayyasamy ram

பாமினி மற்றும் லதா எழுத்துருவில் இருந்து ஐஸ்வர்யா எழுத்துருவிற்கு மாற்ற எளிமையான வழிமுறைகள் இருந்தால் உதவுங்கள்
 மூர்த்தி

தோழி
 T.N.Balasubramanian

மற்றவர் வெற்றிகளையும் பாராட்டப் பழகுங்கள். –
 T.N.Balasubramanian

ரூ.1500 மின்கட்டணமா.. ரேஷன் சலுகை ரத்து: கேரள அரசு அதிரடி
 T.N.Balasubramanian

தாயே−கட்டுரை
 Shivasakthi Danadjeane

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை..
 mdseeni

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 ayyasamy ram

குழந்தைகளும் பென்சில்களும் – கவிதை
 ayyasamy ram

பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?
 ayyasamy ram

வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
 ayyasamy ram

கோபுரமான குளம்…!
 ayyasamy ram

ஞாபக மறதி
 ayyasamy ram

பெருமை!
 ayyasamy ram

பெர்னார்ட்ஷா ஏன் தாடி வளர்த்தார்,,,?
 ayyasamy ram

அமுதம்!
 ayyasamy ram

கலாம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
 ayyasamy ram

சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
 ayyasamy ram

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார்!!
 M.Jagadeesan

அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
 mdseeni

இந்தியா 2017
 Shivasakthi Danadjeane

இந்த தைரியம் உங்களுக்கு இருக்குமா?-வீடியோ
 T.N.Balasubramanian

பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
 மூர்த்தி

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை
 மூர்த்தி

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 abr272008

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 abr272008

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 rajesh2017

சின்ன கண்ணன் அழைக்கிறான்
 T.N.Balasubramanian

மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!!
 T.N.Balasubramanian

காலை முதல் மாலை வரை
 T.N.Balasubramanian

கடவுளின் கையெழுத்து….! – கவிதை
 Dr.S.Soundarapandian

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 Dr.S.Soundarapandian

நீ யாராகி
 Dr.S.Soundarapandian

அடிபணிந்து கிடக்காதே
 Dr.S.Soundarapandian

அறிமுகம் நாகராஜன்
 Dr.S.Soundarapandian

தண்ணீர்
 Dr.S.Soundarapandian

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
 Dr.S.Soundarapandian

வணக்கம்
 Dr.S.Soundarapandian

'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு
 Dr.S.Soundarapandian

சதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி!!
 Dr.S.Soundarapandian

6174 புத்தகம் தேவை
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

மின்நூல்
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 ajaydreams

எந்தன் அறிமுகம் --சதீஷ்
 M.Jagadeesan

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

விவசாயம் வீழ்ந்து போச்சு
 Shivasakthi Danadjeane

அமெரிக்காவில் இந்த வாரம் - 11
 மூர்த்தி

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

வேலன்:-இணைய பைல்களை பிடிஎப் ஆக மாற்றிட
 velang

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 T.N.Balasubramanian

ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்
 T.N.Balasubramanian

அவள் பதில் கூறும் நேரம்
 Shivasakthi Danadjeane

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!
 T.N.Balasubramanian

உருமாற்றம்
 krishnanramadurai

கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
 ayyasamy ram

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இதை பாருங்களேன் - மதுமிதா

Page 4 of 22 Previous  1, 2, 3, 4, 5 ... 13 ... 22  Next

View previous topic View next topic Go down

இதை பாருங்களேன் - மதுமிதா

Post by மதுமிதா on Mon May 27, 2013 1:54 pm

First topic message reminder :



Last edited by MADHUMITHA on Mon Jul 22, 2013 12:10 pm; edited 4 times in total
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5221
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down


Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by balakarthik on Mon May 27, 2013 6:31 pm

@ஜாஹீதாபானு wrote:இந்த அக்கிரமத்தை யாராச்சும் தட்டி கேக்க மாட்டிங்களா என்ன கொடுமை சார் இது
தட்டி வச்சு கேட்டா போதுமா இல்ல போஸ்டர் , பிளக்ஸ் பேனர் , சிலை இதெல்லாமும் வச்சு கேக்கணுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2164

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by ஹர்ஷித் on Mon May 27, 2013 6:32 pm

@ஜாஹீதாபானு wrote:இந்த அக்கிரமத்தை யாராச்சும் தட்டி கேக்க மாட்டிங்களா என்ன கொடுமை சார் இது

யாருப்பா அது அக்காவ கலாக்கிறது....,
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1467

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by balakarthik on Mon May 27, 2013 6:32 pm

@MADHUMITHA wrote:இல்லன்னா late ஆய்டுச்சு
லேட்டானாலும் லேட்ஸ்ட்டா களாய்ப்போமுல


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2164

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by balakarthik on Mon May 27, 2013 6:34 pm

@ஹர்ஷித் wrote:
@ஜாஹீதாபானு wrote:இந்த அக்கிரமத்தை யாராச்சும் தட்டி கேக்க மாட்டிங்களா என்ன கொடுமை சார் இது

யாருப்பா அது அக்காவ கலாக்கிறது....,
அதான யாருப்பா அது தில்லிருந்தா இங்க வந்து கலாயுங்க பாக்கலாம் இது இன்னும் நாலு பக்கம் ஓடுமுள்ள


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2164

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by ஹர்ஷித் on Mon May 27, 2013 6:38 pm

@balakarthik wrote:
@ஹர்ஷித் wrote:
@ஜாஹீதாபானு wrote:இந்த அக்கிரமத்தை யாராச்சும் தட்டி கேக்க மாட்டிங்களா என்ன கொடுமை சார் இது

யாருப்பா அது அக்காவ கலாக்கிறது....,
அதான யாருப்பா அது தில்லிருந்தா இங்க வந்து கலாயுங்க பாக்கலாம் இது இன்னும் நாலு பக்கம் ஓடுமுள்ள

அடடே தில்லியிலிருந்து இங்க வந்து நம்ம அக்காவ யாரு அது...பிச்சு புடுவேன் பிச்சு...,
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1467

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by balakarthik on Mon May 27, 2013 6:39 pm

ஆமாம் ஆமாம் யாரா இருந்தாலும் எங்கேருந்து வந்தாலும் ஆளுக்கு மூணு வடை பார்சல் மேட்டர் ஓவர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2164

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by ஹர்ஷித் on Mon May 27, 2013 6:41 pm

@balakarthik wrote:ஆமாம் ஆமாம் யாரா இருந்தாலும் எங்கேருந்து வந்தாலும் ஆளுக்கு மூணு வடை பார்சல் மேட்டர் ஓவர்
மூணு வடையா....தேவையே இல்ல அண்ணா.இப்ப புதுசா ஒரு ப்ராஜெக்ட் சாப்பிடவே தேவையில்லை...லேசா நுகர்ந்தாலே போதும் ஆள் காலி.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1467

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by balakarthik on Mon May 27, 2013 6:45 pm

ஒஹ் மெல்டிங் வடை ப்ராஜக்டா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2164

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by ஹர்ஷித் on Mon May 27, 2013 6:47 pm

@balakarthik wrote:ஒஹ் மெல்டிங் வடை ப்ராஜக்டா
இன்னும் பேர் வைக்கவில்லை...""மெல்டிங் வடை"" நல்லா இருக்கே...,கைவசம் வேறு ஏதும் இருக்கா?
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1467

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by balakarthik on Mon May 27, 2013 6:51 pm

"மோந்துபாறு வடைய ஊத்திமூடு உன் கடைய" ப்ராஜக்ட் இது தமிழுல இருக்குறதால வடைவிலக்கு ச்சே வரிவிலக்கு கூட கிடைக்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2164

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by ஹர்ஷித் on Mon May 27, 2013 7:12 pm

@balakarthik wrote:"மோந்துபாறு வடைய ஊத்திமூடு உன் கடைய" ப்ராஜக்ட் இது தமிழுல இருக்குறதால வடைவிலக்கு ச்சே வரிவிலக்கு கூடகிடைக்கலாம்
அரசு மானியத்துக்கு கூட முயற்சி பண்ணலாம்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1467

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by யினியவன் on Mon May 27, 2013 7:16 pm

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசாதீங்க ஜேன் & பாலா.

அவனவன் கொலை உயிரும் குத்துயிருமா போகப் போறான் - இதுல மானியம், வரி விலக்குன்னு கூத்தடிக்கிறீங்க ரெண்டு பேரும். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by balakarthik on Mon May 27, 2013 7:21 pm

@யினியவன் wrote:கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசாதீங்க ஜேன் & பாலா.

அவனவன் கொலை உயிரும் குத்துயிருமா போகப் போறான் - இதுல மானியம், வரி விலக்குன்னு கூத்தடிக்கிறீங்க ரெண்டு பேரும். புன்னகை
இலவச ஆறடி நிலம் கூட கிடைக்குமே போதாதா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2164

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by ஹர்ஷித் on Mon May 27, 2013 7:23 pm

@யினியவன் wrote:கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசாதீங்க ஜேன் & பாலா.

அவனவன் கொலை உயிரும் குத்துயிருமா போகப் போறான் - இதுல மானியம், வரி விலக்குன்னு கூத்தடிக்கிறீங்க ரெண்டு பேரும். புன்னகை

நாளைக்கு அவங்க வந்து பார்த்தா என்ன பண்ணுவாங்களோன்னு தெரியல...,நான் escap
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1467

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by balakarthik on Mon May 27, 2013 7:25 pm

@ஹர்ஷித் wrote:
@யினியவன் wrote:கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசாதீங்க ஜேன் & பாலா.

அவனவன் கொலை உயிரும் குத்துயிருமா போகப் போறான் - இதுல மானியம், வரி விலக்குன்னு கூத்தடிக்கிறீங்க ரெண்டு பேரும். புன்னகை

நாளைக்கு அவங்க வந்து பார்த்தா என்ன பண்ணுவாங்களோன்னு தெரியல...,நான் escap
நாளைக்கும் வருவாங்களா பேஷ் பேஷ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2164

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by ஹர்ஷித் on Mon May 27, 2013 7:39 pm

@balakarthik wrote:
@ஹர்ஷித் wrote:
@யினியவன் wrote:கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசாதீங்க ஜேன் & பாலா.

அவனவன் கொலை உயிரும் குத்துயிருமா போகப் போறான் - இதுல மானியம், வரி விலக்குன்னு கூத்தடிக்கிறீங்க ரெண்டு பேரும். புன்னகை

நாளைக்கு அவங்க வந்து பார்த்தா என்ன பண்ணுவாங்களோன்னு தெரியல...,நான் escap
நாளைக்கும் வருவாங்களா பேஷ் பேஷ்

விட மாட்டீங்க போல...ஓகே அண்ணா நான் கிளம்புறேன்...,நாளைக்கு பாக்கலாம். மீண்டும் சந்திப்போம்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1467

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by balakarthik on Mon May 27, 2013 7:41 pm

நாளைக்கும் வரணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2164

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by ஹர்ஷித் on Mon May 27, 2013 7:42 pm

@balakarthik wrote:நாளைக்கும் வரணும்
கண்டிப்பா வரேன் அண்ணா..செவ்வாகிழமை ஆச்சே பரவா இல்லையா?
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1467

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by balakarthik on Mon May 27, 2013 7:46 pm

செவ்வாய் பத்தி சனிஸ் நாம ஏன் கவலை படனும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2164

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by மதுமிதா on Tue May 28, 2013 12:12 pm



Last edited by MADHUMITHA on Mon Jul 22, 2013 12:27 pm; edited 1 time in total
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5221
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by balakarthik on Tue May 28, 2013 12:15 pm

மீண்டும் இதை தொடருவதற்கு ஒரு வாய்ப்பளித்த ஜான் சீனா ச்சே சிக்கன் பூனா MADHUMITHவிற்கு நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23849
மதிப்பீடுகள் : 2164

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by யினியவன் on Tue May 28, 2013 12:16 pm

பரவாயில்லையே மதுவுக்கு இவ்ளோ கத்து குடுத்திருக்காங்களே!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by மதுமிதா on Tue May 28, 2013 12:19 pm

@யினியவன் wrote:பரவாயில்லையே மதுவுக்கு இவ்ளோ கத்து குடுத்திருக்காங்களே!!!
உன்னை கொல்லும்....

அண்ணா நேத்து எங்க ஹவுஸ் owner -oda நாய் இறந்துடுச்சு அண்ணா .... கட்டி போட்டுட்டு வெளில போய்டாங்க.. செயின் கழுத்துல சுத்தி இறந்துடுச்சு சோகம் சோகம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5221
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by ராஜு சரவணன் on Tue May 28, 2013 12:22 pm

என்னமா நாய் அதன் இடத்தில் போய் குந்தி சாப்பிடுது சூப்பர் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1523

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: இதை பாருங்களேன் - மதுமிதா

Post by யினியவன் on Tue May 28, 2013 12:24 pm

@MADHUMITHA wrote:உன்னை கொல்லும்....

அண்ணா நேத்து எங்க ஹவுஸ் owner -oda நாய் இறந்துடுச்சு அண்ணா .... கட்டி போட்டுட்டு வெளில போய்டாங்க.. செயின் கழுத்துல சுத்தி இறந்துடுச்சு சோகம் சோகம்
ஐயோ பாவம் - ரொம்ப கொடுமை - செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் இது தான் பிரச்சினை - ஊருக்கு, வெளியில் போகும்பொழுது அவற்றை இப்படி கொடுமை படுத்திவிடுகிறோம்.

(செயின் தானே முருக்கிச்சு - பச்சடி கிச்சடி நீங்க போடலியே?)



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Page 4 of 22 Previous  1, 2, 3, 4, 5 ... 13 ... 22  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum