ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

3 வினாடிகள் செயல்படாத செயற்கைக்கோள்கள். நடப்பது என்ன?

View previous topic View next topic Go down

3 வினாடிகள் செயல்படாத செயற்கைக்கோள்கள். நடப்பது என்ன?

Post by சாமி on Mon May 27, 2013 11:48 pm

நாசாவும் நள்ளாறும்!

நாசா என்பது அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரிலுள்ள விண்வெளி ஆய்வு மையம். நள்ளாறு புதுவையிலுள்ள திருநள்ளாற்றீசுவரர் திருக்கோவில் (சனிபகவான் ஆலயம்). நாசாவுக்கும் நள்ளாறுக்கும் என்ன தொடர்பு என்று விளக்குகிறார் கவிஞர் அருள்நிதி நா. சோமசுந்தரம்.

இன்று பல நாடுகள் பல்வேறு காரணங்களுக்காகச் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கச் செயற்கைக்கோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியைக் கடக்கும்போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது.

3 வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவிதப் பழுதும் அந்த செயற்கைக்கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்தச் சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில் இந்தியாவின், தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு அருள்மிகு திருநள்ளாற்றீசுவரர் திருக்கோவிலுக்கு (சனிபகவான் கோவில்) மேல் நேர் உள்ள வான் பகுதியைக் கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றது.

அப்படி நிகழ்வதற்குக் காரணம் என்ன?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்குத் தெரியாத கருநீலக் கதிர்கள் அந்தக் கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. 2 1/2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சியின் போது, இந்தக் கருநீலக் கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.

விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் இந்தக் கருநீலக் கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதேநேரத்தில் செயற்கைக்கோள்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நாசாவிலிருந்து பலமுறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்துவிட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனி பகவானைக் கையெடுத்துக் கும்பிட்டனர்.

இன்றுவரை விண்ணில் செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது ஸ்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன. இந்தச் செய்தியைக் கேட்டுப் பிரம்மிக்காதவர்கள், நம்முடைய முன்னோர்களை நினைத்துக் கட்டாயம் பிரம்மிக்க வேண்டும். நாம் பல செயற்கைக்கோள்கள் கொண்டு கண்டறியும் சனிக் கோளின் கதிர்வீச்சு விழும் பகுதியைக் கண்டுபிடித்து, அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர்வீச்சுகள் அதிகம் விழும் நாட்களையும் கணக்கிட்டு, அதற்கான நாளை சனிப்பெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து நாம் பிரம்மிக்காமல் இருக்க முடியாது.

இதை விஞ்சும் வகையில் இன்னொரு விஷயம் – நீங்கள் ஏதாவது சிவன் கோவிலுக்குச் சென்றால், அங்கே நவக்கிரகங்களை நன்றாகக் கவனியுங்கள். அந்தச் சிலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாக உற்றுப் பாருங்கள்.
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள். எந்தக் கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டி வைத்திருக்கும் அந்தத் துணிகளில் கண்டறியுங்கள். பிரமித்துப் போவீர்கள் நம் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து.

(நன்றி-ஓம்சக்தி)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: 3 வினாடிகள் செயல்படாத செயற்கைக்கோள்கள். நடப்பது என்ன?

Post by மோகன் on Tue May 28, 2013 8:37 am

:த உண்மைதான் எந்த ஒரு தொழில் நுட்ப வசதிகள் இல்லாத அந்த காலத்தில் நம் முன்னோர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து நாம் பிரம்மிக்காமல் இருக்க முடியாது. மகிழ்ச்சி
avatar
மோகன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1271
மதிப்பீடுகள் : 44

View user profile http://vmrmohan@sify.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum