ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விரலி என்றால் என்ன தெரியுமா?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 8:26 pm

விரலி என்பது எண்முறைத் தரவுகளைச் சேர்த்துவைக்கப் பயன்படும் ஒரு சிறிய மின்னணுக் கருவி. கைக்கு அடக்கமான இக்கருவி, 64MB முதல் 256MB, 2GB, 8GB, 16GB, 32GB வரையான கொள்ளளவைக் கொண்டிருக்கும்.

இக்கருவியை ஆங்கிலத்தில் Pen Drive என்று அழைப்பர். தமிழர்களும் இக்கருவியை ”பென் டிரைவ்” என்று எழுதுவது வழக்கம். இருப்பினும் இக்கருவிக்கான சரியான தமிழ்ச் சொல் விரலி என்பதே ஆகும்.
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 8:29 pm

எதோ ஒரு புனியவான் இந்த நல்ல தமிழ் சொல்லை உருவாகியிள்ளார். கலை சொல் என்றால் இப்படிதான் இருக்கனும்.

அவருக்கு வாழ்துகள் கோடி. புன்னகை


ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by சிவா on Thu May 30, 2013 8:33 pm

விரலி மஞ்சளை இனிமேல் பென் ட்ரைவ் மஞ்சள் எனக் கூறலாமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 8:41 pm

@சிவா wrote:விரலி மஞ்சளை இனிமேல் பென் ட்ரைவ் மஞ்சள் எனக் கூறலாமா?

பாத்துகங்க தல விரலி மஞ்சளை வச்சு அரைப்பதக்கு பதில் பெண் டிரைவ்வ வச்சு அரச்சுரபோறோம் . புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by சிவா on Thu May 30, 2013 8:43 pm

இந்த தமிழாக்கம் சரியானதாக இல்லை என்பது என் கருத்து.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 8:52 pm

@சிவா wrote:இந்த தமிழாக்கம் சரியானதாக இல்லை என்பது என் கருத்து.

எப்படி தல ?

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 9:06 pm

தல இங்கே பாருங்கள்

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF


சதா.சாமிநாதன், சிலிம் ரிவர், பேராக்
கே: USB Thumb Drive, Pen Drive, Flash Drive என்பதைத் தாங்கள் விரலி என்று அழைக்கிறீர்கள். விரலி என்பது விரலி மஞ்சளைக் குறிப்பதாகும். தயவுசெய்து தவறான கலைச்சொல்லை உருவாக்கி தமிழ்மொழியைச் சிதைக்க வேண்டாம்?


ப: நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டால் அப்புறம் தமிழில் எந்த ஒரு புதிய கலைச்சொல்லையும் உருவாக்க முடியாது சகோதரரே! விரலி மஞ்சள் என்று இருப்பது உண்மை. சாதாரணமாக வீட்டில் பயன்படுத்துகிறோமே மஞ்சள், அதற்குப் பெயர்தான் விரலி மஞ்சள். விரலைப் போல இருப்பதால் அதற்கு விரலி மஞ்சள் என்று பெயர் வந்தது. சரி. அதற்குத் தான் ஏற்கனவே மஞ்சள் என்று பெயர் இருக்கிறதே, அப்புறம் ஏன் விரலி என்று ஒரு முன்மொழியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் என்றோ மஞ்சா என்றோ எப்படியாவது சொல்லிவிட்டுப் போகட்டுமே. அது எல்லாம் சரி. நீங்கள் என்ன, கறிக்குப் போடும் மஞ்சளை விரலி மஞ்சள் என்றா சொல்கிறீர்கள். சொல்லியல் படி விரல்+இயக்கி என்பதை விரலி என்று அழைக்கலாம். தவறு இல்லை. இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவே அந்த யு.எஸ்.பி. சாதனத்தை ’விரலி’ ஏற்றுக் கொண்டு விட்டது. பயன்படுத்தியும் வருகிறது. உலகத்தில் உள்ள தமிழர்களும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். அப்புறம் ஏன் இந்தப் புகைச்சல். எதையும் ‘பாசிட்டிவாக’ எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்னும் ஒன்று. தாசா கத்தியைப் பிடித்துக் கொண்டு யாரும் பாசா புலியைப் பிடிக்கப் போக மாட்டார்கள்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by பூவன் on Thu May 30, 2013 9:09 pm

pendrive - பேனா வட்டு , பேனா இயங்கி ...இப்படி சொல்லலாம் என நினக்கிறேன்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 9:19 pm

@பூவன் wrote:pendrive - பேனா வட்டு , பேனா இயங்கி ...இப்படி சொல்லலாம் என நினக்கிறேன்

என்ன தல நம்ம குழந்தைகளுக்கு மட்டும் யாருக்கும் புரியாத தெரியாத பெயர் வைக்க ஆசைபடுகிறோம், நம்ம மொழிக்கு மட்டும் புதிய சொல் என்று நாம் சொல்லிக்கொண்டு ஒரு சொல் தொடரை வைக்கலாமா.

அப்படியே நீங்கள் சொல்வது போல் வைத்தால் கூட அது பேனா வட்டு என்று அழைக்ககூடாது எழுதுகோல் வட்டு (அ) எழுதுகோல் இயங்கி என்று வேண்டுமென்றால் அழைக்கலாம்.


Last edited by ராஜு சரவணன் on Thu May 30, 2013 9:23 pm; edited 1 time in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by பூவன் on Thu May 30, 2013 9:23 pm

@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:pendrive - பேனா வட்டு , பேனா இயங்கி ...இப்படி சொல்லலாம் என நினக்கிறேன்

என்ன தல நம்ம குழந்தைகளுக்கு மட்டும் யாருக்கும் புரியாத தெரியாத பெயர் வைக்க ஆசைபடுகிறோம், நம்ம மொழிக்கு மட்டும் புதிய சொல் என்று நாம் சொல்லிக்கொண்டு ஒரு சொல் தொடரை வைக்கலாமா.

அப்படியே நீங்கள் சொல்வது போல் வைத்தால் கூட அது பேனா வட்டு என்று அழைக்ககூடாது மை தூரிகை வட்டு அல்லது மை தூரிகை இயங்கி என்று வேண்டுமென்றால் அழைக்கலாம்.

இதுவும் நல்ல பெயராக தான் உள்ளது .... சூப்பருங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by அசுரன் on Thu May 30, 2013 9:23 pm

விரல் இடுக்குல இது கச்சிதமா அடங்குறதால விரலி என்று பெயர் வந்தது என்று நினைக்கிறேன்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 9:26 pm

@அசுரன் wrote:விரல் இடுக்குல இது கச்சிதமா அடங்குறதால விரலி என்று பெயர் வந்தது என்று நினைக்கிறேன்.

சரியாய் சொன்னீங்க தல (pen +drive ) விரல் + சுழலி = விரலி என்று கூட சொல்லலாம்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by Dr.S.Soundarapandian on Thu May 30, 2013 10:27 pm

ராஜூ சரவணனின் ‘விரலி’ ஏற்றுக்கொள்ளத் தக்கதே ! விரல்அளவு இருப்பதால் ‘பெண் drive’ஐ விரலி எனலாம் ! சுண்டெலி போல இருப்பதால் அதனை 'Mouse' என்று கூறவில்லையா ?

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2362

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 10:30 pm

@Dr.S.Soundarapandian wrote:ராஜூ சரவணனின் ‘விரலி’ ஏற்றுக்கொள்ளத் தக்கதே ! விரல்அளவு இருப்பதால் ‘பெண் drive’ஐ விரலி எனலாம் ! சுண்டெலி போல இருப்பதால் அதனை 'Mouse' என்று கூறவில்லையா ?

வரவேற்கிறேன் அய்யா புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by யினியவன் on Thu May 30, 2013 10:39 pm

தம்ப் டிரைவ் என்று அழைக்கப்பட்டதால் இருக்கலாம்
அப்படி பார்த்தால் அதை கட்டை விரலி ன்னு சொல்லணும்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 11:05 pm

@யினியவன் wrote:தம்ப் டிரைவ் என்று அழைக்கப்பட்டதால் இருக்கலாம்
அப்படி பார்த்தால் அதை கட்டை விரலி ன்னு சொல்லணும்

இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவே அந்த யு.எஸ்.பி. சாதனத்தை ’விரலி’ ஏற்றுக் கொண்டு விட்டது. பயன்படுத்தியும் வருகிறது. உலகத்தில் உள்ள தமிழர்களும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். அப்புறம் ஏன் இந்தப் புகைச்சல். எதையும் ‘பாசிட்டிவாக’ எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

விக்கிபீடியாவில் நல்ல பல கலை சொற்களை உருவாக்கி வைத்துள்ளனர். அதுவும் தனிச்சையாக உருவாக்குவது இல்லை பல தமிழ் அறிஞர்களின் விவாதங்கள், கருத்துகள், ஆய்வுகள் அடிபடையில் தான் செய்கின்றனர்.

பழந்தமிழ் அறிவியல் சொற்களை பாருங்கள் அவற்றின் பக்கத்தில் கூட நம்மால் நிற்க முடியாது. அவற்றை உருவாக்குவதில் நீங்கள் சொல்வதுபோன்ற முறையை எங்கும் கையாளப்படவில்லை .(உதா.சில - தாமிரம், வாகனம், மருந்து ......)

வாருங்கள் தல இதுபோன்ற சொற்களை வரவேற்போம் , ஊக்குவிப்போம்.


Last edited by ராஜு சரவணன் on Thu May 30, 2013 11:07 pm; edited 2 times in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by Muthumohamed on Thu May 30, 2013 11:05 pm

தெரியாத தகவல் தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி ராஜு அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by சிவா on Thu May 30, 2013 11:16 pm

விரல் அளவுள்ள சாதனத்தை கணினியில் பயன்படுத்துவதால் அதை ஏன் விரனி எனச் சொல்லக் கூடாது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by யினியவன் on Thu May 30, 2013 11:17 pm

ஐயோ நான் எங்கே எதிர்த்தேன்?

தமிழில் பெயர் அவசியம் வைக்க வேண்டும் அதோடு எளிதாக இருத்தல் மிக மிக அவசியம்.

வாய்க்குள்ளேயே நுழையாத பெயராக இருப்பின் அச்சொல் வழக்கில் இருந்து அழிந்துவிடும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 11:28 pm

@சிவா wrote:விரல் அளவுள்ள சாதனத்தை கணினியில் பயன்படுத்துவதால் அதை ஏன் விரனி எனச் சொல்லக் கூடாது.


meter - மானி
computer - கணணி
tool - கருவி
cover - மூடி

என்பதை போல விரல் போன்ற சாதனத்தை விரலி என்று அழைப்பது சரியாக இருக்கும் தல.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 11:35 pm

@யினியவன் wrote:ஐயோ நான் எங்கே எதிர்த்தேன்?

தமிழில் பெயர் அவசியம் வைக்க வேண்டும் அதோடு எளிதாக இருத்தல் மிக மிக அவசியம்.

வாய்க்குள்ளேயே நுழையாத பெயராக இருப்பின் அச்சொல் வழக்கில் இருந்து அழிந்துவிடும்.

எதிர்த்ததாக சொல்லவில்லை தல. புன்னகை

நம் தமிழில் ஒரே சொல்லுக்கு பல பொருள் இருக்கும். அதுபோல் விரலி என்ற சொல் கணணிதுறையில் pendrive என்று பொருள்படும், வேளாண் துறையில் மஞ்சளின் ஒரு இனம் என்று பொருள்படும் அவ்வளவுதான்.

மேலும் விரல் என்ற வார்த்தை வாயில் நுழையும் போது விரலி வாயில் நுழையாத என்ன? புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by யினியவன் on Thu May 30, 2013 11:37 pm

விரலிய மறப்பனா இனி - மறப்பியா? மறப்பியான்னு நீங்க கணக்கு வாத்தியாரு பிரம்பால என் விரல அடிக்கிற மாதிரியே இருக்கு ராஜூ புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 11:46 pm

@யினியவன் wrote:விரலிய மறப்பனா இனி - மறப்பியா? மறப்பியான்னு நீங்க கணக்கு வாத்தியாரு பிரம்பால என் விரல அடிக்கிற மாதிரியே இருக்கு ராஜூ புன்னகை

இல்ல தல பொதுவா எந்த ஒரு புது விசயங்களை யாரும்,எவரும் அவ்வளவு எளிதாக ஏற்று கொள்ளமாட்டார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகள் மிகவும் சரியானவை அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் மட்டுமே போக போக அவ்விசயத்தை ஏற்றுகொள்வார்கள்.

(தல ரொம்ப பிளேடு போட்டால் மனிக்கவும் - தமிழ் என்றால் நான் அசராமல் எழுதிகிட்டே இருப்பேன் அதுதான்)

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by யினியவன் on Thu May 30, 2013 11:49 pm

விரல் தேயும் வரை எழுதுங்கள் பரவாயில்லை திருவாளர் தமிழ் அவர்களே புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் on Thu May 30, 2013 11:53 pm

@யினியவன் wrote:விரல் தேயும் வரை எழுதுங்கள் பரவாயில்லை திருவாளர் தமிழ் அவர்களே புன்னகை

உண்மை தான் தல மௌஸ்ச புடிச்சு புடிச்சு உள் மணிக்கட்டு பக்கம் காச்சு போச்சு. புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum