ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !
 M.Jagadeesan

கங்கை கொண்ட சோழன்
 rajabhai

My Introduction.
 kovarthanan

நம்மைப் போல் - கவிதை
 Dr.S.Soundarapandian

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 Dr.S.Soundarapandian

தெரு மக்களுக்குச் சொல்வது யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 Dr.S.Soundarapandian

வே, வோ, கா, கி
 Dr.S.Soundarapandian

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???

View previous topic View next topic Go down

பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???

Post by அருண் on Sat Jun 01, 2013 12:51 pm



மும்பை: இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) அவசர செயற்குழு வரும் 8ம் தேதி மும்பையில் கூடுகிறது. இதில், சூதாட்ட பிரச்னையில் சிக்கியுள்ள சீனிவாசன், தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் சிக்கினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் சென்னை அணியின் "கவுரவ' உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் கைதாகினர்.

இவர், பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் மருமகன் என்பதால், பதவியில் இருந்து விலகுமாறு நெருக்கடி ஏற்பட்டது. இவரை நீக்க வேண்டும் என்பதில் பி.சி.சி.ஐ., உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர்.

எதிர்ப்பு அதிகம்:

மொத்தமுள்ள 30 ("டை' ஏற்பட்டால், தலைவரின் ஒரு ஓட்டு தனி) உறுப்பினர்களில் 24 பேர் ஆதரவு இருந்தால் தான், இவரை பதவியில் இருந்து நீக்க முடியும். தற்போதைய நிலையில் இவருக்கு எதிராக டில்லி, பஞ்சாப், இமாசல பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பெங்கால், தேசிய கிரிக்கெட் கிளப், விதர்பா, அசாம், மும்பை, மகாராஷ்டிரா, சவுராஷ்டிரா, ரயில்வேஸ், சர்வீசஸ், இந்தியன் யுனிவர்சிட்டீஸ், ஐதராபாத் மற்றும் உ.பி., என மொத்தம் 18 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆதரவு "7':

ஆதரவாக தமிழகம், திரிபுரா, ஒடிசா, கேரளா, கர்நாடகா, காஷ்மீர் மற்றும் தலைவர் (சீனிவாசன்) ஓட்டு சேர்த்து 7 பேர் உள்ளனர். பரோடா, அரியானா, கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா, ஆந்திரா, கோவா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 6 பேர் நடுநிலையாக உள்ளனர்.

மிரட்டல் தொடர்கிறது:

தலைவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வர குறைந்தது 10 பேர் தேவை. எதிர்ப்பு அதிகரித்த (18) நிலையில், சமீபத்திய "பிக்சிங்' புகார் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே செயற்குழுவை கூட்ட வேண்டும் என, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் அனுராக் தாகூர், உள்ளிட்ட பலர் சீனிவாசனை கேட்டுக்கொண்டனர்.

இப்படி பலதரப்பில் இருந்தும் நெருக்கடி முற்றிய நிலையில், வேறுவழியின்றி பணிந்த சீனிவாசன் வரும் 8ம் தேதி அவசர செயற்குழு கூட்ட அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் இவரது தலை தப்புவது கடினம் தான்.



நிர்வாகிகள் ராஜினாமா!

சீனிவாசனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பி.சி.சி.ஐ., பொருளாளர் அஜய் ஷிர்கே, செயலர் சஞ்சய் ஜக்டலே ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து பல நிர்வாகிகளும் பதவி விலக முடிவு செய்திருப்பதால், சீனிவாசனுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தினமலர்!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???

Post by positivekarthick on Sat Jun 01, 2013 3:00 pm

ஓவரா ஆசை படக் கூடாது .பட்டா இப்படித்தான் !!!!!!!!!!!!!!!!!!!!!!!! .இதுதான் நீதி !!!!!!!!!!!!!!
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1613
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???

Post by ராஜா on Sat Jun 01, 2013 4:06 pm

சில வருடங்களாக இந்திய அணியில் தமிழக வீரர்களின் தலை தெரிந்துகொண்டிருந்தது இனி அது அத்தி பூத்தாற்போல ஒரு அப்பப்ப யாராவது ஒரு வீரர் இடம்பிடிப்பார்.

ஒரு காலத்தில் அஜித் அகர்கர் என்றொருவர் எவ்வளவு மோசமாக விளையாடினாலும் இந்திய அணியில் இடம்பிடித்து கொண்டிருப்பார் அதுபோல இனி சில மும்பை வீரர்கள் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து கொண்டுருப்பார்கள். (சச்சின் கூட 50 வயது வரைக்கும் விளையாட வாய்ப்புள்ளது)


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???

Post by Muthumohamed on Sat Jun 01, 2013 5:55 pm

@ராஜா wrote:சில வருடங்களாக இந்திய அணியில் தமிழக வீரர்களின் தலை தெரிந்துகொண்டிருந்தது இனி அது அத்தி பூத்தாற்போல ஒரு அப்பப்ப யாராவது ஒரு வீரர் இடம்பிடிப்பார்.

ஒரு காலத்தில் அஜித் அகர்கர் என்றொருவர் எவ்வளவு மோசமாக விளையாடினாலும் இந்திய அணியில் இடம்பிடித்து கொண்டிருப்பார் அதுபோல இனி சில மும்பை வீரர்கள் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து கொண்டுருப்பார்கள். (சச்சின் கூட 50 வயது வரைக்கும் விளையாட வாய்ப்புள்ளது)

நீங்க சொல்வது போல் கொஞ்சம் நடக்கிறது

ஒரு சில வீரர்களை தவிர்த்து பலருக்கும் இப்போது பார்ம் முக்கியம் இல்ல விட்டால் வெளியே இருக்க வேண்டியது தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4241

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum