Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
+8
Aathira
ரா.ரா3275
உதயசுதா
Muthumohamed
ராஜா
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
12 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
First topic message reminder :
ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல் நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம்
இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன்

Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 7:35 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸ்ட்ராபெரி ஐஸ் கிரீம்
தேவையானவை :
பேசிக் ஐஸ் கிரீம் 2 கப் (பேசிக் ஐஸ் கிரீம் கான ரெசிப் இதோ )
பிங்க் அல்லது இளம் சிவப்பு கலர் கொஞ்சம்
ஸ்ட்ராபெரிஸ் - துண்டங்கள் 1 கப்
ஸ்ட்ராபெரி எசென்ஸ் 1 ஸ்பூன்
செய்முறை :
பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் அதில் ஸ்ட்ராபெரிஸ் துண்டங்கள் மற்றும் எசென்ஸ் போட்டு ஒரு சுற்றுசுற்றி, நன்கு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
செட் ஆனதும் பரிமாறவும்.

Last edited by krishnaamma on Sun Jun 09, 2013 2:12 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பட்டர் ஸ்காட்ச்
தேவையானவை :
பேசிக் ஐஸ் கிரீம் 2 கப் ( பேசிக் ஐஸ் கிரீம் கான ரெசிப் இதோ )
yellow கலர் கொஞ்சம்
உடைத்த பாதாம் , முந்திரி, பிஸ்த, வால்நட் , வேர்கடலை 1/2 கப்
caramel கொஞ்சம்
வனிலா எசென்ஸ் 1/2 ஸ்பூன்
செய்முறை :
பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் அதில் உடைத்த பருப்புகள், கலர் மற்றும் எசென்ஸ் போட்டு ஒரு சுற்றுசுற்றி, நன்கு கலக்கவும்.
அதில் caramel ஐ உடைத்து போடவும்.
பிறகு நன்கு கலக்கவும்.
செட் ஆனதும் பரிமாறவும்.
caramel செய்முறை :
வாணலி இல் 1/2 கப் சர்க்கரையை போடவும்.
அது உருகி கொஞ்சம் பிரவுன் ஆக ஆகும் போது நன்கு கிளறி கடப்பா ஸ்லாப் மேல் ( அழுக்கில்லாத சமையல் மேடை மேல்) கொட்டிக்கவும்; அல்லது மாவு தூவிய தட்டில் கொட்டவும்.
நன்கு ஆறினதும் துண்டங்களாக உடைத்துக்கொள்ளவும் .

Last edited by krishnaamma on Sun Jun 09, 2013 2:13 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
சமையலில் உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்பதை விட என்ன தெரியாது என்று தான் கேட்க்க வேண்டும் போல....
எல்லாமே அசத்துரிங்களே.....வாய்ப்பே இல்லை....ரொம்ப பொறாமையா இருக்கு....ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சமையல் கலை தெரியுமா என்று?
எல்லாமே அசத்துரிங்களே.....வாய்ப்பே இல்லை....ரொம்ப பொறாமையா இருக்கு....ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சமையல் கலை தெரியுமா என்று?
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
உமா wrote:சமையலில் உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்பதை விட என்ன தெரியாது என்று தான் கேட்க்க வேண்டும் போல....
எல்லாமே அசத்துரிங்களே.....வாய்ப்பே இல்லை....ரொம்ப பொறாமையா இருக்கு....ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சமையல் கலை தெரியுமா என்று?
ஹேய் .... this is too much உமா thank you
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
பேசிக் ஐஸ் cream என்றால் என்ன , எங்கு கிடைக்கும் ?!
Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
truthkrishnaamma wrote:உமா wrote:சமையலில் உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்பதை விட என்ன தெரியாது என்று தான் கேட்க்க வேண்டும் போல....
எல்லாமே அசத்துரிங்களே.....வாய்ப்பே இல்லை....ரொம்ப பொறாமையா இருக்கு....ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சமையல் கலை தெரியுமா என்று?
ஹேய் .... this is too much உமா thank you
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
உமா wrote:truthkrishnaamma wrote:உமா wrote:சமையலில் உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்பதை விட என்ன தெரியாது என்று தான் கேட்க்க வேண்டும் போல....
எல்லாமே அசத்துரிங்களே.....வாய்ப்பே இல்லை....ரொம்ப பொறாமையா இருக்கு....ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சமையல் கலை தெரியுமா என்று?
ஹேய் .... this is too much உமா thank you
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
ராஜா wrote:பேசிக் ஐஸ் cream என்றால் என்ன , எங்கு கிடைக்கும் ?!
Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
சுவை மிகு ஐஸ் கிரீம் பதிவு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
ராஜா wrote:ராஜா wrote:பேசிக் ஐஸ் cream என்றால் என்ன , எங்கு கிடைக்கும் ?!
முதல் இரண்டு பதிவுகள் அது தானே போட்டிருக்கேன் ராஜா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
» பனானா காக்ரா...பலே ருசி !
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!
» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
» பனானா காக்ரா...பலே ருசி !
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|