ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அஞ்செழுத்தால்
 T.N.Balasubramanian

பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
 T.N.Balasubramanian

ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
 ayyasamy ram

முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
 ayyasamy ram

மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
 ஜாஹீதாபானு

ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்!
 ஜாஹீதாபானு

டிப்ஸ...டிப்ஸ்...
 ஜாஹீதாபானு

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்
 muthu86

இரவில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்
 ayyasamy ram

வயாகராவுக்கு சம்மான ஜாதிக்காய்
 ayyasamy ram

நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
 ஜாஹீதாபானு

கூழாங்கல் வாக்கிங்
 ayyasamy ram

ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!
 ayyasamy ram

நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
 ayyasamy ram

மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
 ayyasamy ram

பித்தப் பூக்கள்...!!
 ந.க.துறைவன்

ரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை
 kumarv

தங்கமோ தங்கம் !
 sugumaran

ஒரே வாரத்தில் இரண்டு முறை எவெரெஸ்டை அடைந்த இந்திய பெண் அன்ஷு
 kumarv

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற
 kumarv

160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி
 kumarv

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்
 T.N.Balasubramanian

- வெயிலைத் தணிக்கணும் - சிறுவர் பாடல்
 ayyasamy ram

இயற்கைப் பாதுகாப்பு - சிறுவர் பாடல்
 ayyasamy ram

பண்பு ...
 ayyasamy ram

உறக்கம் சிறக்க...
 ayyasamy ram

உருமாற்றம் - சிறுவர் பாடல்
 ayyasamy ram

சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
 ayyasamy ram

அணில் – சிறுவர் பாடல்
 ayyasamy ram

பள்ளிக்கூடம் செல்லுவோம் – சிறுவர் பாடல்
 ayyasamy ram

ரொட்டி சாப்பிடும் முறை – தேவகி மோகன்
 ayyasamy ram

ஆட்டோ சவாரி – சிறுவர் பாடல்
 ayyasamy ram

இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
 ayyasamy ram

எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
 ayyasamy ram

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 M.Jagadeesan

உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
 ayyasamy ram

புது வைரசால் மீண்டும் பீதி
 ayyasamy ram

டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
 ayyasamy ram

எய்தவன்- திரைப்பட விமர்சனம்
 ayyasamy ram

90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
 ayyasamy ram

தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
 ayyasamy ram

ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
 ayyasamy ram

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
 ayyasamy ram

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்
 மூர்த்தி

மாணிக்கம் நடேசன் ஐயா நலம்பெற வேண்டுகிறோம்.
 மூர்த்தி

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 ragavi

நாவல்கள்தலைப்பு
 kram

தமிழக சட்டசபை கூடுவது எப்போது?
 சிவனாசான்

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது
 M.Jagadeesan

நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
 சிவனாசான்

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்
 சிவனாசான்

நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
 சிவனாசான்

பழைய ரூ.500 நோட்டில் மின்சாரம் தயாரித்த ஒடிசா இளைஞர்
 T.N.Balasubramanian

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
 சிவனாசான்

எப்படி கண்டுபிடிப்பது
 kram

திருச்சியில் ரூ.2000 கள்ள நோட்டு: தம்பதியினர் கைது
 T.N.Balasubramanian

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 சிவனாசான்

சிஸ்டம் கெட்டுவிட்டதா ?
 சிவனாசான்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் - டிரம்ப் கவலை
 ayyasamy ram

சூத்திரதாரி!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆங்கிலத்தில் எழுத ஆட்கள் தேவை...!

View previous topic View next topic Go down

ஆங்கிலத்தில் எழுத ஆட்கள் தேவை...!

Post by sathikdm on Wed Jun 05, 2013 9:34 pm

அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கம்,

இதுவரை நான் உங்களுக்கு மற்ற நிறுவனங்கள் அளிக்கும் வேலைவாய்ப்புகள் பற்றிதான் எழுதிவந்துளேன். இன்று முதன் முதலாக நானே நேரடியாக உங்களுக்கு அளிக்கும் வேலைவாய்ப்பினைப் பற்றி இங்கு எழுதவுள்ளேன். எனக்கு கட்டுரைகள் எழுதிக்கொடுப்பதே அந்த பணி ஆகும். கட்டுகரைகளுக்கான தலைப்புகளை நானே உங்களுக்கு கொடுத்துவிடுவேன். ஒவ்வொரு கட்டுரையிலும் குறைந்தபட்சம் ஐநூறு வார்த்தைகள் இருக்கவேண்டும். நாங்கள் தரும் தலைபுகளைப்பற்றி நீங்கள் சொந்தமாக சிந்தித்துத்தான் எழுத வேண்டும் என்றில்லை. மற்றவர்கள் எழுதியிருப்பதை படித்து பார்த்துவிட்டு அதையே உங்கள் பாணியில் எழுதிக்கொடுத்தால் போதும். ஒவ்வொரு கட்டுரைக்கும் உங்களுக்கு ஆரம்பத்தில் 45 ரூபாய் தருவேன். பிறகு சிறிது காலம் கழித்து ஒவ்வொரு கட்டுரைக்கும் பணம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துத் தரப்படும். நீங்கள் எழுதும் கட்டுரைகளை எனக்கு மயில் செய்தாலே போதும். நான் கட்டுரைகளுக்கு உண்டான தொகையினை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவேன்.

நீங்கள் எழுதப்போகும் கட்டுரைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.
1. தெளிவான ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.
2. இலக்கண பிழை (Grammar Mistake) இருக்கக்கூடாது.
3. மற்றவர்களின் கட்டுரைகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொடுக்கக்கூடாது.

இது மூன்றும்தாங்க எங்க கண்டிஷன். இது உங்களால் முடியும் என்றால் தொடர்புகொள்ளலாம்.

சத்தியமூர்த்தி,
போன் : 9486854880.

இதற்கு முன் ஒருவர் எழுதிக்கொடுதுக்கொண்டு இருந்தார். அவர் தற்பொழுது வேறு நிறுவனத்திற்கு மாருதலாகிவிட்டதால் தான் இங்கு பதிவு செய்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/06/sathya-offer-jobs-in-tamil-nadu.html
avatar
sathikdm
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 309
மதிப்பீடுகள் : 45

View user profile http://www.akavai.com

Back to top Go down

Re: ஆங்கிலத்தில் எழுத ஆட்கள் தேவை...!

Post by ராஜு சரவணன் on Wed Jun 05, 2013 10:20 pm

கட்டுரைகள் எழுதுவது பற்றிய பதிவு என்பதால் நான் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன். விக்கிபீடியாவில் தமிழில் அவர்களுக்கு தேவைபடும் தலைப்பில் கட்டுரைகளை சமர்பித்தால் நல்ல சன்மானங்கள் கிடைக்கும், நீங்கள் சமர்ப்பித்த கட்டுரை விக்கிபீடியாவில் உங்கள் படத்துடன் நிரந்தமாக இடம்பெறும். தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் முயற்சிக்கலாம்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1520

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஆங்கிலத்தில் எழுத ஆட்கள் தேவை...!

Post by யினியவன் on Wed Jun 05, 2013 10:31 pm

நானும் அங்க சேர்ந்தேன் ராஜூ ஆனா ஒரு கட்டுரையும் போடல.

அவங்க சன்மானம் தரதில்லேன்னு நினைக்கிறேன் ராஜூ



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8408

View user profile

Back to top Go down

Re: ஆங்கிலத்தில் எழுத ஆட்கள் தேவை...!

Post by ராஜு சரவணன் on Wed Jun 05, 2013 11:19 pm

@யினியவன் wrote:நானும் அங்க சேர்ந்தேன் ராஜூ ஆனா ஒரு கட்டுரையும் போடல.

அவங்க சன்மானம் தரதில்லேன்னு நினைக்கிறேன் ராஜூ

ஒ அப்படியா.... நான் போன வாரம் பார்த்த ஞாபகம் தல. சரியா என்று பார்கிறேன் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1520

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: ஆங்கிலத்தில் எழுத ஆட்கள் தேவை...!

Post by sathikdm on Thu Jun 06, 2013 7:13 am

விக்கிபீடியா ல பணம் சம்பாதிக்க முடியாது நண்பர்களே..! ஏனென்றால் வருடா வருடம் விக்கிபீடியாவே டொனேட் கேட்டு கட்டுரைகள் போட்டிருப்பாங்க. ஆனால் விக்கிபீடியாவில் பதிந்தால் நீங்க அகிலஉலக பேமஸ் ஆகலாம் என்பது என்னவோ உண்மைதான்.

விக்கிபீடியா என்பது கட்டுரைகளுக்கான இடம் இல்லை. உங்களுக்கு தெரிந்த எதோ ஒன்றினைப்பற்றிய தகவல்களை அங்கு பகிர்ந்துகொள்கிரீர்கள் அவ்வளவுதான். நிறைய பேர் அங்கு பல தகவல்களை பதிந்துகொண்டுள்ளனர். உங்களுக்கு இப்போது ஒரு பெரிய நிறுவனத்தைபற்றியா முழுவிவரமும் தெரியவேண்டும் என்றால் விக்கிபீடியாவில் சர்ச் செய்தாலே போதும் அவர்களின் வரலாறே வந்துவிடும்.
avatar
sathikdm
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 309
மதிப்பீடுகள் : 45

View user profile http://www.akavai.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum