புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
21 Posts - 57%
heezulia
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
14 Posts - 38%
Manimegala
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
144 Posts - 51%
ayyasamy ram
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
104 Posts - 37%
mohamed nizamudeen
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
3 Posts - 1%
jairam
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_m10ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 10:20 pm

ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! 71619-11-first-taste-of-rain
சொல்லாமல் கொள்ளாமல் வந்தாய்
கண்களில்
கன்னங்களில்
இதழ்களில்
பரவசமாய்
குளிர் முத்தங்களைப்
பதித்தாய்
இனிக்கும் ஈரச்சுவை
இன்னும் இன்னும் என்று
ஏங்கி நிற்கையிலே
ஏமாற்றி சென்றது ஏன்
ஆண் மழையே!
நீயும் என் காதலனாய்?




ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Tஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Hஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Iஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Rஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Empty
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 24, 2012 10:25 pm

அருமையிருக்கு நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 24, 2012 10:29 pm

நல்ல கற்பனை ஆதிரா.

மணப்பாறை முருக்கூஸ் சங்கம் இதை வன்மையாக எதிர்க்கிறது - ஏமாற்றுவது ஆண் தான் என மழையையும் ஆணாக சொல்லி சென்றதற்கு. புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 24, 2012 10:53 pm

காதல் காய்ச்சல் வந்த பெண்ணுக்கு
உண்மை காய்ச்சல் வந்துவிடகூடாது
என்ற நல்ல எண்ணத்தில்தான்
நின்றது அந்த ஆண் மழை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 11:03 pm

கே. பாலா wrote: அருமையிருக்கு நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி பாலா. அன்பு மலர்



ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Tஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Hஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Iஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Rஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 11:03 pm

யினியவன் wrote:நல்ல கற்பனை ஆதிரா.

மணப்பாறை முருக்கூஸ் சங்கம் இதை வன்மையாக எதிர்க்கிறது - ஏமாற்றுவது ஆண் தான் என மழையையும் ஆணாக சொல்லி சென்றதற்கு. புன்னகை
ஏன் முருக்கு நனைந்து விடுமா?



ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Tஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Hஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Iஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Rஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 11:06 pm

முரளிராஜா wrote:காதல் காய்ச்சல் வந்த பெண்ணுக்கு
உண்மை காய்ச்சல் வந்துவிடகூடாது
என்ற நல்ல எண்ணத்தில்தான்
நின்றது அந்த ஆண் மழை
இதுதான் முரளி.. நன்றி...



ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Tஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Hஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Iஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Rஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Empty
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri May 25, 2012 1:18 pm

அழகான கவிதை. பாராட்டுக்கள்! மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 28, 2012 10:28 am

பார்த்திபன் wrote:அழகான கவிதை. பாராட்டுக்கள்! மகிழ்ச்சி
நன்றி பார்த்திபன். அன்பு மலர்



ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Tஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Hஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Iஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Rஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Aஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 28, 2012 10:33 am

ஒருவேள மழை படத்துல வர ஸ்ரேயாமாதிரி அந்த பொண்ணு இல்லையோ என்னவோ அதான் ரமணாவுக்கு கூட சொல்லாம நின்னுடுசுபோல



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக