ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_m10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Empty பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 08, 2013 5:31 pm

* பெயரில்லாதது இவ்வுலகில் ஏது?
பெயரில்லாதது ஒன்று உண்டு எனில் அதற்கும் பெயர் வைப்பார்கள் பெயர் உள்ளவர்கள்...!

ஒன்றும் இல்லாத ஒன்றை வெற்றிடம் என்று கூறலாம்.. அவ்வெற்றிடத்தின் உள்ளிலும் உள்ளதல்லவா வெறுமை என்னும் ஒன்று...!

* கொலைகள்

நிகழ்த்தியவன், நிகழ்த்திய பிறகு அதை ரசிப்பதில்லை. வருந்துகிறான் எப்போதாவது எந்த இடத்திலாவது.. ஒரு குரூரன் கூட...!

* மனம்

பூட்டிய ஆயிரம் விலங்குகளை உடைத்துக் கொண்டு, லட்சம் சிறகுகளை ஏந்தி மேலே உயர்ந்து, சகதியில் புரண்டு, ஆலய வாசலில் துவட்டி, ஆசை மூட்டை மேலே ஏற, அலைந்து வியர்த்து, சிரிர்த்து,அழுது, கலைந்து, படுத்து என ஏகக் கழிசடைகளில் தினம் குளித்து வருகிறது

* பிடித்து போவதற்கும் பிடிக்காமல் போவதற்கும் பெரிய காரணங்களை வைப்பது இல்லை மனிதர்கள்; பிடிக்கிறது என்றால் பிடிக்கிறது; இல்லையென்றால் இல்லை;

பிடிக்கவேண்டும் என்பதற்காக காட்டப்படும் உறவு வளையங்களும், பிடிக்காமல் போகும் உணர்வு கீறல்களும் சரசரிகளுக்கு தான்.... சஞ்சாரிகளுக்கு இல்லை

* தூக்கம்

தூக்கம் என்பது உடலின் தேடல் தான். உடற்கடிகாரத்தின் இயக்கப்படியே உறக்கம் வருகிறது.. போகிறது...

உடற்கடிகாரம் ஓய்வு கேட்டால் விழிகள் இமை ஜன்னல்களை இழுத்து சத்தி இரவை ஏற்படுத்தும்

* இரவுகள்
உண்மையில் இரவுகள் உறங்குவதற்கு அல்ல.. பூமியின் மற்றொரு அழகுபுரம் இரவில் உதயமாகிறது...! அதை ரசிக்க தான் ...!

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  U

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Empty Re: பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by ஜாஹீதாபானு Mon Jul 08, 2013 5:39 pm

அனைத்தும் சூப்பர்

வெற்றிடம், மனம் ,அருமையிருக்கு 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Empty Re: பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 08, 2013 5:43 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்

வெற்றிடம், மனம் ,அருமையிருக்கு 
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Smiley-face-drool

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  U

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Empty Re: பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by ஜாஹீதாபானு Mon Jul 08, 2013 5:47 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்

வெற்றிடம், மனம் ,அருமையிருக்கு 
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Smiley-face-drool

ஆரம்பிச்சுட்டியா

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Apple

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Empty Re: பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by யாழ்மொழி Mon Jul 08, 2013 6:00 pm

மனம்

பூட்டிய ஆயிரம் விலங்குகளை உடைத்துக் கொண்டு, லட்சம் சிறகுகளை ஏந்தி மேலே உயர்ந்து, சகதியில் புரண்டு, ஆலய வாசலில் துவட்டி, ஆசை மூட்டை மேலே ஏற, அலைந்து வியர்த்து, சிரிர்த்து,அழுது, கலைந்து, படுத்து என ஏகக் கழிசடைகளில் தினம் குளித்து வருகிறது.......... சூப்பர்! ............. யாழ்மொழி
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Empty Re: பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 08, 2013 6:09 pm

யாழ்மொழி wrote: மனம்

பூட்டிய ஆயிரம் விலங்குகளை உடைத்துக் கொண்டு, லட்சம் சிறகுகளை ஏந்தி மேலே உயர்ந்து, சகதியில் புரண்டு, ஆலய வாசலில் துவட்டி, ஆசை மூட்டை மேலே ஏற, அலைந்து வியர்த்து, சிரிர்த்து,அழுது, கலைந்து, படுத்து என ஏகக் கழிசடைகளில் தினம் குளித்து வருகிறது.......... சூப்பர்! ............. யாழ்மொழி
நன்றி யாழ்மொழி

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  U

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Empty Re: பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 08, 2013 6:15 pm

*  பயணம்

எப்போதும் பயனபடுவோரின் மனநிலையை பொறுத்து தான் பயணம் பரிணாமப்படும்.

பயணம் செய்வோரின் மனம் படு வேகமாக இருந்தால், மிகக்குறுகிய தூரம் கூட அதிதொலைவு  போவது போல இருக்கும்

பயணம் செய்வோரின் மனம் ஆனந்த நிலையில் ஆழ்ந்திருந்தால்,  மிகத்தொலைவு கூட மிக கிட்டத்தில் வந்தது போல இருக்கும்.

*  கண்ணீர்

கண்ணீரை விட அழகான அனுபவத்தை இறைவன் எவருக்கும் வழங்குவதில்லை..
கண்ணீர் ஒரு வகையில் ஞான குரு...
கண்ணீர் ஒருவகையில் சோகத்தை சொல்வதற்கான வார்த்தை ...
கண்ணீரால் தான் மனதை லேசாக்க முடியும்..
கண்ணீர் என்பது நீர்....
ஆனால் அது மனதை மிதக்க வைக்கின்ற காற்று....
சில்லிட்டு போன இதயத்தை சூடு படுத்துகின்ற தீ ..
ஆற்றாமையை புதைத்து கொள்ளுவதற்கு தயாரான மண்...
ஆதமாவை லேசாக்கி மிதக்க விடுகின்ற வெட்டவெளி....

கண்ணீரின் அனுபவத்தை உணர்பவர்களால் மட்டும் தான் கண்ணீரின் கனத்தை புரிந்து கொள்ள முடியும்

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  U

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Empty Re: பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by மதுமிதா Tue Jul 09, 2013 3:08 pm

* புத்தகம்

மேலெழுத்துவாரியாகப் படிக்காமல் கதாபாத்திரம் கதாபாத்திரமாக மனதில் தனித்தனியே பிரித்துப் படித்தல் சாதாரண கதைக்கூட மிக அழகாக தெரியும்

* பிரச்சனை

பிரச்சனையில் துவண்டு விடமால் ... பிரச்சனையை தூர நின்று யாரோ போல அணுகினால் சிக்கலை எளிதாக தீர்க முடியும்

* தனிமை

தனித்திருப்பது எதார்த்தங்களில் இருந்து தப்பிக்கும் ஒரு தற்காலிக முயற்ச்சி தான்

* இல்லாததை நினைத்து எங்கியே வாழ்க்கையை சூன்யமாக்குவதை விட.. அதை ஈடுகட்ட நம்மால் என்ன செய்ய முடிய்ம் என்று யோசித்தாலே... பல பிவிசயங்களுக்கு தீர்வு கிடைக்கும்

* காதல்

மலர்ந்த மல்லிகையின் வாசத்தை மூடி வைக்க முடியாது .. அதைப் போல தான் காதலும்....!

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  U

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Empty Re: பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by manikandan.dp Tue Jul 16, 2013 11:52 am

அனைத்து பதிவும் அருமை.....சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Empty Re: பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by அகிலன் Tue Jul 16, 2013 12:30 pm

வித்தியாசமான கற்பனை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 

நேர்மையே பலம்
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Empty Re: பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum