Latest topics
» Finest Сasual Dating - Actual Girlsby cordiac Today at 3:15 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
cordiac | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
3 posters
Page 1 of 1
சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சென்னையில், கடத்தல் தங்கம் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில், ஓர் ஆண்டிற்கு தங்கத்திற்கான தேவை, 850 டன் என்ற அளவில் உள்ளது. உள்நாட்டில், தங்கம் உற்பத்தி குறைவாக உள்ளதால், துபாய், லண்டன், சுவிட்சர்லாந்தில் இருந்து, இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதிக்கான உரிமம் வைத்துள்ள ஆபரண வர்த்தகர்கள், வங்கிகள் மூலம் தங்கத்தை வாங்கி, ஆபரணங்களாக மாற்றி, நகை கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.சர்வதேச அளவில், லண்டனில் உள்ள ஆபரண சந்தையில், தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை பின்பற்றி, அனைத்து நாடுகளிலும், நாள்தோறும், தங்கம் விற்கப்படுகின்றன. இந்தியாவில், சர்வதேச விலையோடு, இறக்குமதி வரி, மதிப்பு கூட்டு வரி, வங்கி கமிஷன் ஆகியவற்றுடன், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மும்பை, கோல்கட்டா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களை காட்டிலும், சென்னையில், ஆபரண தங்கம் விலை குறைவாக உள்ளது.
தொடரும்.................

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
இதற்கு கடத்தல் தங்கம் வருகை காரணம் என, கூறப்படுகிறது.தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் இருந்து, சென்னைக்கு அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தான், சென்னையில், மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, தங்கம் விலை, கிராமுக்கு, 30 - 50 ரூபாய் வரை விலைகுறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
"குறைந்த லாபம்':இதுகுறித்து, ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:மும்பை உள்ளிட்ட நகரங்களில், அசல் தங்கம் விலையுடன், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றிலும் லாபம் வைத்து விற்கப்படுகிறது. இதனால் தான், அங்கு, தங்கம் விலை அதிகமாக உள்ளது. சென்னையில், செய்கூலி, சேதாரத்தில் மட்டுமே லாபம் வைத்து விற்கப்படுகிறது. தற்போது, மறு சுழற்சிக்காக தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். கடத்தல் தங்கம் என்பதெல்லாம், பொய்யான தகவலாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தொடரும்...............
"குறைந்த லாபம்':இதுகுறித்து, ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:மும்பை உள்ளிட்ட நகரங்களில், அசல் தங்கம் விலையுடன், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றிலும் லாபம் வைத்து விற்கப்படுகிறது. இதனால் தான், அங்கு, தங்கம் விலை அதிகமாக உள்ளது. சென்னையில், செய்கூலி, சேதாரத்தில் மட்டுமே லாபம் வைத்து விற்கப்படுகிறது. தற்போது, மறு சுழற்சிக்காக தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். கடத்தல் தங்கம் என்பதெல்லாம், பொய்யான தகவலாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தொடரும்...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
சென்னையில் ஒருநாள்விற்பனை எவ்வளவு: தங்கம் பயன்பாட்டில், மும்பைக்கு அடுத்து, தமிழகம் உள்ளது. இங்கு, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நகை நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் விற்பனையாகும், மொத்த தங்கத்தில், 70 சதவீதம்,சென்னையில் விற்பனையாகிறது.
சென்னையில், நாள்தோறும் சராசரியாக, 120 கோடி ரூபாய் மதிப்பிலான, 400 கிலோ (ஒரு கிலோ, 27 - 28 லட்சம் ரூபாய்), தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.
நன்றி : தினமலர்
சென்னையில், நாள்தோறும் சராசரியாக, 120 கோடி ரூபாய் மதிப்பிலான, 400 கிலோ (ஒரு கிலோ, 27 - 28 லட்சம் ரூபாய்), தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
//சென்னையில், நாள்தோறும் சராசரியாக, 120 கோடி ரூபாய் மதிப்பிலான, 400 கிலோ (ஒரு கிலோ, 27 - 28 லட்சம் ரூபாய்), தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.//
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
சென்னையில் இருக்கும் நாங்கள் தங்க மனசு காரங்க கிருஷ்ணாம்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
நாங்க என்ன நாங்க? நானும் மெட்ராஸ் காரி தானேயினியவன் wrote:சென்னையில் இருக்கும் நாங்கள் தங்க மனசு காரங்க கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
காவிரித் தண்ணி தராத கல்லு மனசுகாரங்க ஊர்ல இருக்கீங்கkrishnaamma wrote:நாங்க என்ன நாங்க? நானும் மெட்ராஸ் காரி தானே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
ரொம்ப சரி, நாங்க இங்கு இருக்கோம் அவ்வளவு தான்யினியவன் wrote:காவிரித் தண்ணி தராத கல்லு மனசுகாரங்க ஊர்ல இருக்கீங்கkrishnaamma wrote:நாங்க என்ன நாங்க? நானும் மெட்ராஸ் காரி தானே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
யினியவன் wrote:சென்னையில் இருக்கும் நாங்கள் தங்க மனசு காரங்க கிருஷ்ணாம்மா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» குறைந்த விலையில் மருந்துகள்
» குறைந்த விலையில் அரிசி, கோதுமை: சரத் பவார்
» குறைந்த விலையில் டேப்லெட் PC
» குறைந்த விலையில் அதிக ஆரோக்கியம்
» ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன்
» குறைந்த விலையில் அரிசி, கோதுமை: சரத் பவார்
» குறைந்த விலையில் டேப்லெட் PC
» குறைந்த விலையில் அதிக ஆரோக்கியம்
» ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|