ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய்.

2 posters

Go down

தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Empty தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய்.

Post by ayyasamy ram Sun Mar 08, 2015 6:42 pm

தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். PhlLkVNOTwa2l4GksEKB+blind
-
ராதாபாய்.

தற்போது புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரியில்
வரலாற்று துறைதலைவராக உள்ளார்.

வள்ளூவன் பார்வை என்ற பார்வை இல்லாதவர்களுக்கான
இணையதளத்தின்வளர்சிக்காக உழைப்பவர்.

இந்த இடத்தை அடையவும் இந்த பொறுப்பை பெறவும்
இவர் தந்திருக்கும்உழைப்பும் காட்டியிருக்கும் பொறுமையும்
அசாத்தியமானது.

ராதாபாய் பிறந்த நான்காவது மாதத்திலேயே அவருக்கு
பார்வையில் பிரச்னை என்பது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு
தெரிந்தது, நான்கு வயது வந்தபோது இனிபார்வை கிடையாது
என்பதும் புரிந்தது.

ராதாபாய்க்கு தனக்கு என்ன நடக்கிறது ஏன் தடுமாறி நடக்கிறோம்,
நடக்கும்போதே விழுகிறோம், தன்னைச்சுற்றி படர்ந்த இருள்
விலகமால் இருப்பது ஏன் என்பது எதுவும் புரியவில்லை.

மெள்ள மெள்ள ராதாபாய்க்கு அனைத்தையும் புரியவைத்தவர்
தந்தையும் தமிழாசிரியருமான கிருஷ்ணமூர்த்திதான்.
சங்க இலக்கியம் முதல் பாரதியின் கவிதை வரை சகலமும்
சொல்லிக்கொடுத்தார்.
கல்வியின் முக்கியவத்துவத்தை மனதில் வலுவாக விதைத்தார்.
மற்றவர்களால் செய்யமுடிந்ததை உன்னால் செய்யமுடியும்
ஆனால் உன்னால் செய்ய முடிந்தை மற்றவர்களால் செய்ய
முடியாது என்று சொல்லி சொல்லி ராதாபாயை நம்பிக்கை
மிகுந்த பெண்மணியாக்கினார்.

இதன் காரணமாக அப்போதைய எஸ்எஸ்எல்சி தேர்வில் சிறப்பு
மதிப்பெண் பெற்றார்.பின் குடும்ப சூழ்நிலை காரணமாக மேல்
படிப்பு படிக்காமல் கைத்தொழில் கற்றுக்கொள்ளச் சென்றவரை
நானாச்சு உன் படிப்பிற்கு என்று சொல்லி பிரியா என்பவர்தான்
கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள்.

நார்மல் பிள்ளைகளோட இந்த பெண் எப்படி படிச்சு முன்னேறும்னு
சந்தேகப்பட்ட முதல்வரே சந்தோஷப்படும்படி பிஏ பஸ்ட்கிளாஸ்ல
பாஸ் பண்ணினேன் பிறகு அவுங்களே எம்ஏ வகுப்பில் சேர்த்துவிட
பல்கலை அளவில் செகண்ட் கிளாஸ்ல பாஸ் செய்தேன்.

அப்புறமும் படிப்பு மேல உள்ள தாகம் அடங்கலை
பாரதிதாசன் பல்கலையில் நேரடியாக ஆய்வுகட்டுரைகள் சமர்ப்பித்து
பிஎச்டி(டாக்டரேட்) பட்டம் பெற்றேன்.

டாக்டரேட் பட்டம் வழங்கும் போதுதான் சொன்னார்கள்
தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக டாக்டரேட் பட்டம் பெறும்
முதல் பார்வை இல்லாத பெண் நான்தான் என்று, பெருமையாக
இருந்தது.

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியராக பணியில்
சேர்ந்து தற்போது வரலாற்று துறை தலைவராக இருக்கிறேன்.

எனது துறை என்று இல்லாமல் எல்லாத்துறை மாணவிகளிடமும்
தன்னம்பிக்கையை வளர்ப்பதை முக்கியமாக செய்துவருகிறேன்
அதுவே பார்வை இல்லாத மாணவிகள் அதுவும் கிராமப்புற
மாணவிகள் என்றால் அவர்களை தேடிப்போய் உற்சாகப்படுத்தி
படிக்க வைத்துவருகிறேன்.

என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகள் என்று இல்லை
எல்லோருக்குமான பொதுவான விஷயம் என்னவென்றால் நம்மிடம்
இல்லாததை நினைத்து கவலைப்படுவதை விட இருப்பதை நினைத்து
பெருமைப்பட வேண்டும்,நம்மிடம்

இருக்கும் திறமையை வௌிப்படுத்த வேண்டும் மேலும் நாம்
நம்மை எப்போதும் ஏதோ ஒரு ஆரோக்கியமான ஆக்கபூர்வமான
சமூகத்திற்கு பயன்தரக்கூடிய மனதிற்கு சந்தோஷம் தரக்கூடிய
விஷயங்களில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

எனது கம்ப்யூட்டரில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை மிக அதிகம்
நிறைய தேடி தேடி கம்ப்யூட்டர் உதவியுடன் படித்துக்கொண்டு
இருப்பேன்.பள்ளி கல்லூரி போன்ற இடங்களில் நடைபெறும்
கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பேசுவேன்.

என்னைப்பார்த்தாலே நம்பிக்கை வருகிறது என கல்லூரியில் பேசப்
போகும் போது மாணவியர் கூறுவார்கள் உண்மைதான் நான் என்
பார்வை இல்லாத கண்களை கண்ணாடி போட்டு கூட மறைப்பது
இல்லை இதுதான் நான் என்று நம்பிக்கையுடன் வாழ்கிறேன்

நான் சார்ந்த பெண் சமுதாயம் கல்வி அறிவோடு சிறப்பாக வாழவும்
வாழ்நாள் முழுவதும் முயற்சிப்பேன்.
ராதாபாய் பேசி முடித்த போது தன்னம்பிக்கை எனும் புதுரத்தம்
பாய்ந்நது போன்ற உணர்வு.
அவருடன் பேசுவதற்கான எண்:9003462218.(பேசுபவர்கள் அவரது
கல்லூரி நேரம் தவிர்த்து இரவு 7 மணி முதல் 10 மணிக்குள்ளாக
பேசலாம்.)

————————————————-

-எல்.முருகராஜ்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82477
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய். Empty Re: தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய்.

Post by T.N.Balasubramanian Sun Mar 08, 2015 7:30 pm

இதுதான் மகளீர் தின செய்திகளில் , இன்றைய செய்தியில் ,
மிகவும் ரசித்துப் பெருமை பட்ட பதிவு.
இதுமாதிரி முன்னேற்றங்களுக்கு மகளீர் யாவரும் பாடுபடவேண்டும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum