ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

Top posting users this week
ayyasamy ram
சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Poll_c10சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Poll_m10சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி

4 posters

Go down

சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Empty சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி

Post by ayyasamy ram Fri Jan 22, 2016 5:10 pm

தொகுப்பு, அடுக்குமாடி வீடுகளில் சூரிய சக்தி மின் அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
-
வீடுகளில் எவ்வளவு திறன் கொண்ட சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கலாம்?

-
ஒரு மாதத்திற்கு, 1,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டில், ஐந்து - ஆறு கிலோ வாட் திறன் கொண்ட, மின் நிலையம் அமைக்கலாம்.

-
சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க எவ்வளவு செலவாகும்?

-
ஒரு கி.வா., பேட்டரி வசதியுடன் கூடிய, மின் நிலையம் அமைக்க, 1.50 லட்சம் ரூபாய்; 'பேட்டரி' இல்லாமல் இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்.
-
அரசு மானியம் வழங்குகிறதா?

-
ஆம். தமிழக அரசு, ஒரு கி.வா., மின் நிலையம் அமைக்க, 50 ஆயிரம் ரூபாய், மானியம் வழங்குகிறது. இதில், மத்திய அரசு பங்கு, 30 ஆயிரம் ரூபாய். இதை பெற, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'டெடா' அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
-
மத்திய அரசு, ஒரு கி.வா., அல்லது அதற்கு மேல் மின் நிலையம் அமைத்தால், தலா, ஒரு கிலோ வாட்டிற்கு, 20 ஆயிரம் ரூபாய், மானியம் வழங்குகிறது. இதை, சூரிய மின் சாதன தயாரிப்பாளர் மூலம் பெற்று கொள்ளலாம்.
-
பேட்டரியில் எவ்வளவு மின்சாரம் சேமிக்க முடியும்?

-
பகல் நேரத்தில், மின்சாரம் பயன்படுத்தாமல் இருந்தால், 80 சதவீத மின்சாரத்தை, பேட்டரியில் சேமிக்கலாம். இதன் மூலம், மோட்டார் பம்ப் தவிர்த்து, விளக்கு, பேன், 'டிவி', 'ஏசி' போன்ற சாதனங்களை இயக்கலாம்.
-
சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க எவ்வளவு இடம் தேவை?

-
ஒரு கிலோவாட் மின் நிலையத்திற்கு, 75 சதுர அடி இடம் தேவை.
-
சூரிய சக்தி மின் நிலையத்திற்கு என்ன உபகரணம் பயன்படுத்தப்படுகிறது?

-
சூரிய மின் தகடு - பேனல், இன்வெர்டர், பேட்டரி ஆகியவை தேவை. பேட்டரி இல்லாத பட்சத் தில், 'நெட்' மீட்டர் பொருத்தி, சூரிய சக்தி மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு வழங்கலாம்.
-
மின் வினியோகம் எப்படி?

-
சூரிய மின் சக்தி மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், பேட்டரிக்கு வந்து, 'இன்வெர்டர்' மூலம், மின் வினியோகம் செய்யப்படுகிறது.
-
சூரிய சக்தி மின் கட்டமைப்பு அருகில், வீட்டு உபயோக சாதனங்கள் இருக்கலாமா?
-
இருக்கலாம். மின் தகடுகளை தொட்டாலும், 'ஷாக்' அடிக்காது.
-
சூரிய சக்தி கட்டமைப்பு அமைக்க, சி.எம்.டி.ஏ., மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அரசு நிறுவனங்களிடம் அனுமதி பெற வேண்டுமா?

-
வீடுகளில் அமைக்க, யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82442
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Empty Re: சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி

Post by ayyasamy ram Fri Jan 22, 2016 5:16 pm

-
மின் வாரியத்திற்கு, மின்சாரத்தை விற்க விரும்பினால்,
'நெட்' மீட்டர் பொருத்த, மின் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.
-
சூரிய சக்தி மின் நிலையங்களில், மின் உற்பத்தி இல்லாத போது,
எந்த மின்சாரத்தை பயன்படுத்தலாம்?

-
பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம் அல்லது, மின் வாரியத்தின்
மின்சாரத்தை பயன்படுத்தலாம்.
-
மழையின் போது, சூரிய ஒளி இருப்பின், மின் உற்பத்தி நடக்குமா?

-
நடக்காது.
-
வீட்டு மேற்கூரையில் உள்ள ஓடுகள் மேல், சூரிய மின் தகடுகளை நிறுவ முடியுமா?

-
ஓடுகளின் எடையை பொறுத்து, சூரிய மின் தகடு நிறுவலாம்.
-
சூரிய மின் தகடுகளை, தரையில் பதிக்க முடியுமா?

-
பதிக்க முடியாது.
-
தமிழகத்தில், எத்தனை நிறுவனங்கள், சூரிய சக்தி மின்
சாதனங்களை விற்பனை செய்கின்றன?

-
தமிழகத்தில், 600 நிறுவனங்கள், சூரிய மின் சக்தி சாதனங்களை
விற்கின்றன. இதில், 10 - 15 பேர் மட்டும், அந்த சாதனங்களை உற்பத்தி
செய்கின்றன. மற்றவர்கள், வெளி நாடுகளில் இருந்து, இறக்குமதி செய்து,
சப்ளை செய்யும் டீலர்களாக உள்ளனர்.
-
எந்த நாடுகளில் இருந்து,
சூரிய மின் சக்தி சாதனம் இறக்குமதி செய்யப்படுகிறது?
-


சீனா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, தைவான் ஆகிய நாடுகளில் இருந்து,
இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், சீனாவின் பங்கு, 70 சதவீதம் என்ற
அளவில் உள்ளது.
-
வெப்பத்தை விடஒளி தான் முக்கியம்!:கருப்பு நிறத்தில் இருக்கும் சூரிய மின்
பலகையில், குண்டூசி நுனி அளவில், பல்லாயிரம், 'சோலார் செல்'கள் அல்லது,
'போட்டோவோல்டிக் செல்'கள் உள்ளன. இந்த செல்கள் சூரிய ஒளிக்
கதிரில் உள்ள ஒளித்துகள்களான, 'போட்டான்'களை ஈர்க்கின்றன.
-
இந்த போட்டான்கள், சோலார் செல்களில் உள்ள அணுக்களை தாக்கும்போது,
சிறு அளவு மின்சாரம் உற்பத்தியாகிறது. இப்படி பல்லாயிரம் செல்களைக்
கொண்ட பெரிய சூரிய மின் பலகையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை,
ஒரு மின் கலனில் சேகரித்து, நமக்கு தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
-
சூரிய ஒளி மின் பலகைகள் பல தரத்தில் விற்கப்படுகின்றன.
உயர் தரமான சூரிய மின் பலகை, மிகச் சிறு அளவு வெளிச்சம் இருந்தாலும்,
அதற்கேற்ப சிறு அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
இதற்கு, வெப்பத்தை விட வெளிச்சம் தான் முக்கியம். சில சூரிய மின் பலகைகள்
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கூட, மின்சாரத்தை சிறு அளவு உற்பத்தி செய்யும்
அளவுக்கு, 'சென்சிடிவ்' ஆனவை!
-
-------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82442
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Empty Re: சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி

Post by ChitraGanesan Fri Jan 22, 2016 5:27 pm

சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி 103459460
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Empty Re: சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி

Post by T.N.Balasubramanian Fri Jan 22, 2016 5:32 pm

நல்லத் தகவல்கள் ram .
அரசு அறிவிப்புகளுக்கு தக்கப் படி ,
இதை சீரான முறையில் செயல்பட செய்தால் ,
மின் பஞ்சம் வராது .அனேக ஜனங்களுக்கு ஓரிரு லக்ஷம் இப்போது
பெரிய தொகை இல்லை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Empty Re: சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி

Post by T.N.Balasubramanian Fri Jan 22, 2016 6:03 pm

எனது மகன் வீட்டில் ( US ) , 1 மாதத்தில் பேனல்கள் பொருத்தப்பட்டன .
மேலும் 15 நாளில் செயல் பட தொடங்கின .
2 /3 வருடத்தில் போட்ட முதலீடு சமன் ஆகி விடுமென்கிறார்

சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Y5t1NKv6RDu6pkzDFvji+image1

சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி RONsz3zSl6DiY8WF2Yfl+image2

நினைத்தால் உடனே US இல் செய்யமுடிகிறது .
இந்தியாவில் , தமிழகத்தில் சந்தேகமே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Empty Re: சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி

Post by ayyasamy ram Mon Jan 25, 2016 6:42 am

இந்தியாவில், தமிழ்நாட்டிலும் இது சாத்தியமே....
-
திருச்சியில், எனது சம்பந்தி வீட்டில் மொட்டை மாடியில்
சூரிய தகடுகள் பொருத்தி, தடையில்லா மின்சக்தி
பெறுகிறார்கள்...
-
வீட்டு பயனுக்கு தகுந்தபடி
சுமார் ஒரு லட்சம் முதலீடு தேவைப்படும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82442
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Empty Re: சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி

Post by Namasivayam Mu Mon Jan 25, 2016 7:12 am

நன்றி


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி Empty Re: சூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சூரிய ஒளி மின்சாரம் ( சோலார் செல் ) விவரங்கள்
» சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய சக்தி மூலம் 2,400 யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சேமிப்பு
» மரபு சாரா எரிசக்தி -சூரிய மின்சக்தி மானியம் பெற
» சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்
» சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மாநகராட&

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum