Latest topics
» செய்திகள்- சில வரிகளில்by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூல் தோழன்...!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முகநூல் தோழன்...!
முகமே அறியாத முகநூல் தோழனே!
முகம் பார்க்காமல் நட்பு கொள்கிறோம்..
முகம் பார்க்காமல் மனதின் ஆசைகளையும்..
வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களையும்..
இழப்புகளையும் பகிர்ந்து கொள்கிறோம்..
முகம் காண விரும்பவில்லை!
வாழ்க்கை எங்களுக்கு கொடுத்த
விலைமதிப்பற்ற பரிசு உனது நட்பு!
கவலைகள் மறந்து நீ சிரிப்பதை நேரில்
பார்க்காவிட்டாலும் மனத்தால் உணர்கிறோம்!
உன்னுடைய மகிழ்ச்சியை நாங்கள் இருவரும்!
வா தோழா வாழ்க்கை எதுவரை செல்கிறதோ..
அதுவரையில் நாமும்
கைகள் கோர்த்துச் செல்வோம்..
இந்த முகநூலின் வழியாகவே...!
சந்தியா ஸ்ரீ
முகம் பார்க்காமல் நட்பு கொள்கிறோம்..
முகம் பார்க்காமல் மனதின் ஆசைகளையும்..
வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களையும்..
இழப்புகளையும் பகிர்ந்து கொள்கிறோம்..
முகம் காண விரும்பவில்லை!
வாழ்க்கை எங்களுக்கு கொடுத்த
விலைமதிப்பற்ற பரிசு உனது நட்பு!
கவலைகள் மறந்து நீ சிரிப்பதை நேரில்
பார்க்காவிட்டாலும் மனத்தால் உணர்கிறோம்!
உன்னுடைய மகிழ்ச்சியை நாங்கள் இருவரும்!
வா தோழா வாழ்க்கை எதுவரை செல்கிறதோ..
அதுவரையில் நாமும்
கைகள் கோர்த்துச் செல்வோம்..
இந்த முகநூலின் வழியாகவே...!
சந்தியா ஸ்ரீ
sandhiya m- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017
Re: முகநூல் தோழன்...!
கண்ணீர் கடலில் தத்தளித்தேன்
நீ வரும் வரையில் தனிமையிலே
நீ வந்தாய் என் வாழ்வில்
கரைசேர்ந்தேன் உன்னாலே
சிரித்து நாட்கள் கடந்து செல்ல
உன்னைக் காணாமலே
காத்திருக்கிறேன் உனது
வரவை எண்ணி எண்ணி
தோழி தோழன் நான் அழைக்கிறேன்
விரைவில் வந்துவிடு
என்னுடைய தனிமையைப் போக்க
உன்வரவை எண்ணிக் காத்திருக்கிறேன்
முகநூலைப் பார்த்த வண்ணம்!
சந்தியா ஸ்ரீ
நீ வரும் வரையில் தனிமையிலே
நீ வந்தாய் என் வாழ்வில்
கரைசேர்ந்தேன் உன்னாலே
சிரித்து நாட்கள் கடந்து செல்ல
உன்னைக் காணாமலே
காத்திருக்கிறேன் உனது
வரவை எண்ணி எண்ணி
தோழி தோழன் நான் அழைக்கிறேன்
விரைவில் வந்துவிடு
என்னுடைய தனிமையைப் போக்க
உன்வரவை எண்ணிக் காத்திருக்கிறேன்
முகநூலைப் பார்த்த வண்ணம்!
சந்தியா ஸ்ரீ
sandhiya m- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017
Re: முகநூல் தோழன்...!
பல முகங்கள் கொண்டது முகநூல்..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: முகநூல் தோழன்...!
மேற்கோள் செய்த பதிவு: 1261663SK wrote:இப்போதெல்லாம் DATA PACK முடிந்தபின் சிலர் பல நாட்கள் முகநூல் பக்கம் வருவதில்லை
அன்லிமிடெட் டேட்டா இருந்தாலும் பயன்படுத்துவதில்லை முன்பு போல் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: முகநூல் தோழன்...!
மேற்கோள் செய்த பதிவு: 1261671ரா.ரமேஷ்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1261663SK wrote:இப்போதெல்லாம் DATA PACK முடிந்தபின் சிலர் பல நாட்கள் முகநூல் பக்கம் வருவதில்லை
அன்லிமிடெட் டேட்டா இருந்தாலும் பயன்படுத்துவதில்லை முன்பு போல் ...
உண்மை தான் ரமேஷ்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: முகநூல் தோழன்...!
நான் யாரையும் பொதுவாக குறிப்பிட வில்லை ! அதை பயன்படுத்தும் சிலர் அதில் உண்மையான நட்பை வெளிப்படுத்து கின்றனர்!sk wrote:
சந்தியா ஸ்ரீ
sandhiya m- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017
Re: முகநூல் தோழன்...!
மேற்கோள் செய்த பதிவு: 1261725sandhiya m wrote:நான் யாரையும் பொதுவாக குறிப்பிட வில்லை ! அதை பயன்படுத்தும் சிலர் அதில் உண்மையான நட்பை வெளிப்படுத்து கின்றனர்!
சந்தியா ஸ்ரீ
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: முகநூல் தோழன்...!
மேற்கோள் செய்த பதிவு: 1261725sandhiya m wrote: நான் யாரையும் பொதுவாக குறிப்பிட வில்லை ! அதை பயன்படுத்தும் சிலர் அதில் உண்மையான நட்பை வெளிப்படுத்து கின்றனர்!
சந்தியா ஸ்ரீ
உண்மை தான் சந்தியா
எனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பின்னுட்டம் போட்டேன் அவ்வளவு தான்
உங்கள் கவிதை அருமை
தொடருங்கள்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|