ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி-

Go down

தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி- Empty தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி-

Post by ayyasamy ram Sun Sep 09, 2018 9:44 pm

தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி- 201809091621543217_Actress-Roobini-re-entry-in-Tamil-cinema-soon_SECVPF
-
ரூபினி, 1980-களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என்று
முன்னணி கதாநாயகர்களின் படங்களில்
கதாநாயகியாக நடித்தவர். அவர் அளித்த பேட்டியில்
இருந்து...

ரஜினியுடன் `மனிதன்’ படம் பண்ணும்போது எனக்குப்
16 வயசுதான். அந்தப் படத்தில் இடம்பெற்ற `காளை காளை..’
பாடல் நல்ல ரீச்.

அப்போது, ரஜினி மராத்தி மொழியில் என்னிடம்,
‘நீ பெரிய டான்ஸர். நான் அப்படியில்லை’னு சொல்வார்.
ரொம்ப டவுன்ட் டூ எர்த் பெர்சன் ரஜினி.

அவருடன் நடிக்கும்போதெல்லாம் எவ்வளவு பெரிய
ஆளோட நடிக்கிறோம்ங்கிற வி‌ஷயம் எனக்குத் தெரியாம
போச்சு.

கமல் சாருடன் `அபூர்வ சகோதர்கள்’ படத்தில் நடிக்க
வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் கமல் சாரின் தயாரிப்பு.
படத்தில் இரண்டு முக்கியக் கேரக்டர்கள்.

ஒன்று, கவுதமிக்கு மற்றொன்று உங்களுக்கு... இதில் எந்த
ரோல் நீங்க பண்ணனும்னு ஆசைப்படுறீங்கனு கேட்டாங்க.
நான், `அப்பு’ கமலின் காதலி கேரக்டரை செலக்ட்
பண்ணேன். ஏன்னா, படத்தில் அப்பு ரோல் ரொம்ப
முக்கியம்ல... அதனாலதான்.
-
------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி- Empty Re: தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி-

Post by ayyasamy ram Sun Sep 09, 2018 9:45 pm

தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி- 201809091621543217_1_Rajinikanth-Roobini2._L_styvpf
-

பட ரிலீஸூக்கு முன்னாடி பலபேர், `ஏன் கெளதமி ரோல்
பண்ணவில்லை’னு கேட்டாங்க. அப்பு கேரக்டரைப்
பார்க்கும்போது ஒரே ஷாக்.
எப்படிக் கமல் இந்த கேரக்டரைப் பண்ணினார் என்று...
அதற்குப் பிறகு கமலுடன் `மைக்கேல் மதன காமராஜன்’
பண்னேன்.

உங்கள் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படம்?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம்,
`பத்தினி பெண்’. ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி
மேடமோட வாழ்க்கை வரலாறு இது.

இந்தப் படத்திற்காக `சிறந்த நடிகை’னு மாநில அரசு
விருது கொடுத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த
ஜெயலலிதா அம்மா கையில் கோல்டு மெடலை
வாங்கினேன்.

அப்புறம் ஒருநாள் ஜெயலலிதா அம்மா அவரோட
வீட்டுக்கு என்னை அழைத்தார்.

என் வீட்டுக்காரர் பிசினஸ்மேன். இப்போ, வாழ்க்கை
ரொம்ப நல்லாப் போய்க்கிட்டு இருக்கு. ஒரு பொண்ணு
இருக்கா, பெயர் அனிஷா. 13 வயசு ஆகுது. கல்யாணம்
முடிஞ்சு அனிஷா பொறந்ததும், குடும்பத்தைப்
பார்த்துக்கணும்னு சினிமாவுக்கு டாட்டா காட்டிட்டேன்.

ஆனால், பரதநாட்டியத்தை மட்டும் விட மனசு இல்லை.
இன்னும் கத்துக்கிட்டு இருக்கேன், கத்துக்
கொடுத்துக்கிட்டும் இருக்கேன்.

`விஜபி 2’ படத்தின் புரமோ‌ஷன் வேலைகளுக்காக
தாணு சார், தனுஷ் எல்லோரும் மும்பை வந்திருந்தப்போ
அவங்களைச் சந்திச்சேன். ரஜினி சார் மும்பை வந்தாலும்,
பார்ப்பேன்.

நல்ல ரோல் கிடைத்தால் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி
கொடுக்கலாம்னு இருக்கேன். அப்படியாவது சென்னைக்கு
வந்துட்டுப் போகலாம்ல...
பார்ப்போம், சென்னைக்கு வர்ற நாள் சீக்கிரமே வரலாம்
-
-----------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum