ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்

2 posters

Go down

இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Empty இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்

Post by ayyasamy ram Fri May 22, 2020 1:22 pm

இளையராஜா இசையமைத்த பாடல் என்று நினைத்துக்
கொண்டிருந்து ரொம்ப நாள் கழித்து வேறு ஒரு
இசையமைப்பாளர் இசையமைத்த பாடல்கள் என்று நான்
தெரிந்து கொண்ட 10 பாடல்களை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
-
நன்றி:தமிழ் 2 லிரிக்ஸ்
நன்றி:கூகிள்(படங்கள்)
வீரக்குமார் முத்து,
நன்றி- கோரா- பதில்கள்
-----------------------------------------

இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Main-qimg-882fc94229b7cf269851d90ad1bf2da8
-
(1)அண்ணாநகர் முதல் தெரு (1988)-இசை(சந்திரபோஸ் )

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

மலரும் மலரும் புது தாளம் போட்டு

புதுசா புதுசா அதை காதில் கேட்டு

புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று… ஆ…

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

மலரும் மலரும் புது தாளம் போட்டு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Empty Re: இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்

Post by ayyasamy ram Fri May 22, 2020 1:23 pm

இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Main-qimg-5bebf17db0ab8bbe645da76c1f6931d0
-
(2)மனிதன்(1987)-இசை(சந்திரபோஸ்)

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே –

அட பல நாள் இருந்தேன் உள்ளே

அந்த நிம்மதி இங்கில்ல…

உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க

வெளியே உள்ள அத்தனை பேரும்

புத்தன் காந்தி இல்லீங்க
----------------
இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Main-qimg-ffab331a08d1328b6c3905fda701473f
-
(3)புதிய பாதை(1989)-இசை-(சந்திரபோஸ் )

அப்பன் யாரு அம்மா யாரு

நானும் பாக்கல

கண்ணீரேதான் கன்டேனம்மா

தாய் -பால் பார்க்கல
------------------------------
இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Main-qimg-89e8d55fbc6c18c0c4ea847cc74f25d1
-
(4)ஊமை விழிகள் (1986)-இசை-(மனோஜ் – கியான் )

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா….

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா…

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா….
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Empty Re: இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்

Post by ayyasamy ram Fri May 22, 2020 1:24 pm

இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Main-qimg-c51076244cc2208754b58905fabbd4df
-
(5)செந்தூர பூவே(1988)-இசை(மனோஜ் – கியான் )

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா

வா தென்பாங்கு காற்றே

நீயும் தேர் கொண்டு வா வா

இரு கரை மீதிலே தன் நிலைமீறியே

ஒரு நதிபோல என் நெஞ்சம்

அலை மோதுதே……
---------------------------------
இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Main-qimg-ad46faa77ad0e70c8b53a0746abb018f
-
(6)ஆராரோ ஆரிராரோ(1989)-இசை-(பாக்யராஜ்)

என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்

உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்

உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்

என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்

ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்

தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்

இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்
-----------------------------------------------
இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Main-qimg-31297047671528aacccf3d0e737b92f4
-
(7)வாழ்வே மாயம்(1982)-இசை(கங்கை அமரன்)

வாழ்வே மாயம்

இந்த வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்

இந்த வாழ்வே மாயம்

தரை மீது காணும் யாவும்

தண்ணீரில் போடும் கோலம்

நிலைக்காதம்மா…

யாரோடு யார் வந்தது

நாம் போகும்போது

யாரோடு யார் செல்வது….

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Empty Re: இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்

Post by ayyasamy ram Fri May 22, 2020 1:26 pm

இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Main-qimg-669915f7798dd8ecfd1e0e91870f8be7
-
(8)கொடி பறக்குது(1988)-இசை (ஹம்சலேகா)

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம்

உண்டு கண்டதுண்டா

கண்டவர்கள் சொன்னதுண்டா

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம்

உண்டு கண்டுகொண்டேன்

கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
-------------------------------
இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Main-qimg-68d3cdc42fb26a803c153145cbdc08a7
-
(9)நீயா(1979)-இசை(சங்கர் கணேஷ்)

நான் கட்டில்மேலே

கண்டேன் வெண்ணிலா

எனை கட்டிகொண்டு

பேசும் பெண்ணிலா
--------------------------------------
இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Main-qimg-28fcfe6888caf00119df3802b46556ef
-
(10)சிவப்பு மல்லி(1981)-இசை-(சங்கர் கணேஷ் )

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்

தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்

பூவை கையில் பூவை

அள்ளிக் கொடுத்த பின்னும்

தொட்டுத் தந்த கையில்

மணம் வீசுது இன்னும்

நன்றி:தமிழ் 2 லிரிக்ஸ்

நன்றி:கூகிள்(படங்கள்)

வீரக்குமார் முத்து,
நன்றி- கோரா- பதில்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Empty Re: இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்

Post by Dr.S.Soundarapandian Mon Feb 26, 2024 1:20 pm

இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள் Empty Re: இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  இசை அமைப்பாளர் தேவா இசையமைத்த பாடல்கள்
»  இமான் இசையமைத்த திரைப்பட பாடல்கள்
» மனதை மயக்கிய இளையராஜா பாடல்கள்
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
»  இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum