Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
Page 1 of 1
பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
-
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது.
நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக
பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாமணி பந்துவீச்சை தேர்வு
செய்தது அதன்படி மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது
தொடக்க வீரரான நிசான் கிஷான் எட்டு ரன்கள் எடுத்து
வெளியேறினார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மாவும்
சூரியகுமார் யாவும் சற்று நிதானமாக நின்று அணியின் ஸ்கோரை
உயர்த்தினார்.
அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் வாய்ப்பாக கிடைக்கிற
பந்தை பவுண்டரிகள் சித்தர்கள் என மைதானத்தில் பறக்க விட்டார்.
இருவரும் தங்களது கூட்டணியில் 81 ரன்கள் சேர்த்தனர். இதனால்
அணியின் ஸ்கோர் 99 ரன்கள் என இருக்கையில் ரோகித் சர்மா 36
எண்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்
அவரை தொடர்ந்து களம் இறங்கிய திலக் வருமா சூரியகுமார் உடன்
இணைந்து அதிரடி காட்டினார்.
அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 78 ரன்கள்
எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து கிளம்புறீங்க பேட்ஸ்மென்ட்கள்
ஒரு சில பௌண்டரிகள் அடித்து அணியின் ஸ்கோரை அவர்களது
பொறுப்புக்கு உயர்த்தினார்கள்.
இறுதியில் 20 ஓவருக்கு மும்பை அணி 7 விக்கெட் இழந்து 192 ரன்கள்
எடுத்தது. இதனால் 193 என்ற இலக்கை அடைய பஞ்சாப் அணி பேட்டிங்
செய்ய களமிறங்கியது.
பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய பிரபு சிம்ரன் சிங்
தனது முதல் பந்தலையே விஷான் கிஷான் இடம் கேட்ச் கொடுத்து
விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய ரூஸோ 1 ரன்னுக்கு
பும்ராவின் அட்டகாசமான யார்க்கர் பந்தில் அவுட் ஆகி பெவிலியன்
திரும்பினார்.
அதே ஓவரின் கடைசி பந்தில் சாம்கர்ரன் விக்கெட்டை இழந்து
வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே லியாம் லிவ்விங்ஸ்டோன்
ஆட்டம் இழக்க பஞ்சாப் அணி 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து
தடுமாறி வந்தது. அதன் பிறகு ஹர்ப்ரீத் சிங் மற்றும் ஷஷாங்க் சிங்
இருவரும் சற்று பொறுமையாக விளையாடி கொண்டிருந்தனர்.
இருந்தாலும் ஹர்ப்ரித் சிங் 13 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதனால் பஞ்சாப் அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து
மோசமான நிலையில் தடுமாறி வந்தது.
ஜிதேஷ் ஷர்மாவும் நன்றாக விளையாடுவர் என எதிர்ப்பார்க்கப்பட்ட
நிலையில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின்
பஞ்சாப் அணிக்காக வழக்கம் போல் ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ்
சர்மா நிலைத்து ஆட தொடங்கினர். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த
ஷஷாங்க் சிங் துரதிஷ்டவசமாக பும்ரா பந்து வீச்சில் 41 ரன்களில்
ஆட்டமிழந்து வெளியேறினார்.
பஞ்சாப் அணியில் தனி ஒருவராக நின்று இளம் வீரரான அசுதோஷ்
சர்மா அதிரடி காட்டிக்கொண்டிருந்தார். அவரது அதிரடியில் பஞ்சாப் அணி
வெற்றியை நோக்கி நெருங்கியது. அவருடன் இனைந்து பொறுப்பேற்று
அவருக்கு உறுதுணையாக நின்று ஹாப்ரித் ப்ராரும் வாய்ப்பாக அமைகிற
பந்தில் பவுண்டரிகள் அடித்து போராடினர்.
அதிரடி காட்டிக்கொண்டிருந்த அசுதோஷ் சர்மா 61 ரன்களுக்கு
துரதிஷ்டவசமாக கோட்சியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் போட்டி அப்படியே மும்பை அணியின் பக்கம் சாய்ந்தது.
இறுதியில் இதனால் 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து
பஞ்சாப் அணி 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி
9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது.
அசத்தலாக பந்து வீசிய பும்ரா, கோட்ஸி தலா 3 விக்கெட்டுகள் எடுத்து
அசத்தினர்.
-தினச்சுவடு & Dailyhunt
Similar topics
» ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..!
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
» மெதுவாக பந்து வீச்சு டோனிக்கு சிக்கல்
» இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்
» கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண்
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
» மெதுவாக பந்து வீச்சு டோனிக்கு சிக்கல்
» இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்
» கடைசி ஓவரில் இந்தியா தோல்வி: தீபக் சகார் போராட்டம் வீண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|