ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

Top posting users this month
ayyasamy ram
படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Poll_c10படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Poll_m10படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள்

4 posters

Go down

படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Empty படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள்

Post by md.thamim Fri 1 Apr 2011 - 6:13

அஞ்சலியின் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக என்று மைக் வைத்து ‘மானாங்கணி’யாக கூவாத குறையாக, மகாராஜா படத்தில் அஞ்சலி படு கவர்ச்சியாக நடித்திருப்பதாக கோலிவுட் முழுவதும் கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள்.படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Ansali
அஞ்சலி நடிக்க வந்த புதிதில் ஒப்பந்தமான படம்தான் இந்த மகாராஜா. ஆனால்
படம் ரொம்ப காலமாக கிடப்பில் கிடந்தது. இடையில் அங்காடித் தெருவில் அஞ்சலி
லைம்லைட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து அவர் நடித்து கிடப்பில் போடப்பட்டிருந்த
பல படங்களையும் வேகமாக தூசி தட்டி திரைக்குக் கொண்டு வர கிளம்பினர்.
அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் இந்த மகாராஜா.
இப்படத்தில் அஞ்சலி கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். படத்தில் நடிக்க
ஒப்பந்தம் செய்தபோதே கவர்ச்சிதான் பிரதானம் என்று சொல்லி விட்டார்களாம்.
இடையில் அங்காடித் தெரு படத்தில் அமர்க்களமான ஹிட்டைக் கொடுத்த அஞ்சலி,
கவர்ச்சியாக நடித்தால் தனது இமேஜ் கெட்டுப் போகுமே என்று கூறிப்
பார்த்துள்ளாராம். ஆனால் ஒப்புக் கொண்டபடி நடித்தாக வேண்டும் என்று கூறி
விட்டனராம்.படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் 1anjali1
இருந்தாலும் படத்தில் அஞ்சலியின் கவர்ச்சி பிரமாதமாக வந்துள்ளதாம்.
இதனால் கோலிவுட்டில் கவர்ச்சிகரமாக ஒரு ரவுண்டு வருவார் அஞ்சலி
என்கிறார்கள்.
படத்தின் நாயகனாக சத்யா நடித்துள்ளார். ஏதோ சாக்லேட்டிலிருந்து வெட்டி
எடுத்து இவரை உருவாக்கியிருப்பார்கள் போல, அப்படி ஒரு கொழுக் மொழுக் பையனாக
இருக்கிறார். திடீர்னு பார்த்தால் அஜீத் மாதிரியே இருக்கிறார். ரசிக்க
காத்திருக்கும் ரசிகைகளுக்கு ஒரு புது ஹீரோ கிடைத்து விட்டார் எனலாம்.
படத்தை இயக்கியிருப்பவர் மசாலாப் பட மாமன்னன் வெங்கடேஷ். படத்தில்
நாசருக்கு முக்கியமான பாத்திரமாம். சமீபத்தில்இப்படத்தின் ஆடியோவை
வெளியிட்டனர்.
நன்றி : உழவன் நெட்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Empty Re: படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள்

Post by முரளிராஜா Fri 1 Apr 2011 - 7:50

இதெல்லாம் சினிமாவில் சகஜம்தான்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Empty Re: படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள்

Post by positivekarthick Fri 1 Apr 2011 - 9:31

இப்படித்தான் அபிதா -வை ஓரம் கட்டினார்கள். இப்போ அஞ்சலியா?
ஏன் கண்ணு எதா இருந்தாலும் plan பண்ணி பண்ணனும்.தப்பா போன இப்படித்தான்!.


படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Pபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Oபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Sபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Iபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Tபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Iபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Vபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Eபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Emptyபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Kபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Aபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Rபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Tபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Hபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Iபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Cபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Empty Re: படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள்

Post by Aathira Fri 1 Apr 2011 - 11:06

புகழ் பெற்று வலம் வரட்டும்... குளிர்ச்சியாக...


படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Aபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Aபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Tபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Hபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Iபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Rபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Aபடு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள் Empty Re: படு கவர்ச்சியாக அஞ்சலி கிளுகிளுப்பாக பேசிக் கொள்கிறார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum