ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

+5
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
Manik
முரளிராஜா
தாமு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Empty சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by தாமு Sun Apr 03, 2011 5:59 am

நடிகர் வடிவேல் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்கள் அமைச்சர் சுரேஷ்ராஜன், வக்கீல் மகேஷ் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:-

நான் அடிமட்ட ஏழையாக இருந்து, கஷ்டப்பட்டவன். அப்படி வாழ்ந்ததால் கஷ்டம் நஷ்டம் எல்லாம் எனக்கு தெரியும். ஏழைகளுக்காக கலைஞர் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவோ நலத்திட்டங்கள், உதவிகள் செய்து இருக்கிறார். 6-வது முறையாக முதல்- அமைச்சர் ஆனபிறகும் அதை செய்வார். மழை, ஏழை- பணக்காரர் வித்தியாசம் பார்க்காது. இதைப்போல கலைஞரின் நலத்திட்டங்களும் எல்லோருக்கும் போய்ச் சேர்கிறது. தலைவர் என்றால் கலைஞர் ஒருவர்தான். சிலர் தங்களை தலைவர் என்று சொல்லி வருவார்கள். கறுப்பு எம்.ஜி.ஆர். என்பார்கள்.

இதை எல்லாம் நம்பாதீர்கள். 2 ரூபாய் கண்ணாடியும், தொப்பியும் வாங்கி வைத்துக்கொண்டால் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியுமா? கலைஞர் மீனவ மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்து இருக்கிறார். அவர்கள் மீன்பிடிக்க முடியாத 45 நாளும் உதவித்தொகை வழங்குகிறார். டீசல், மண்எண்ணை மானிய விலையில் வழங்குகிறார். திருமணம் ஆகாத அக்கா தங்கச்சிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறார்.

வயிற்றில் இருக்கும் சிசு கூட உதவி பெறுகிறது. முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வரப்போகிறது. 500 ரூபாய் உதவித்தொகையை 750 ரூபாயாக தரப்போகிறார். கலைஞர் உருவத்தில் அண்ணா தெரிகிறார். பெரியார் தெரிகிறார். காமராஜர் தெரிகிறார். தி.மு.க.வின் திட்டங்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால்தான் பிரசாரம் செய்ய வந்தேன். கலைஞரய்யா ஆட்சியில் அனைத்து திட்டங்களும் வரும். ஆனால் எதிர்க்கட்சியின் திட்டங்கள் வரும்... ஆனா வராது.

கட்டிடத்தை இடித்ததற்காக எல்லோருமா கட்சி தொடங்கி இருக்கிறார்கள். மதுரைப்பக்கம் எனக்கு 4 ஏக்கர் நிலம் போனது. நான் சும்மா இருக்கவில்லையா? கட்சி தொடங்கிய உடனே முதல்-அமைச்சர் ஆகிவிட முடியுமா? முதல்-அமைச்சர் போல நினைத்தால் சினிமாவில்தான் ஆகணும். நான் மன்னர் ஆக நினைத்தேன். 23-ம் புலிகேசியில் ஆகிவிட்டேன். அதுமாதிரி செய்ய வேண்டியது தானே? என் மூஞ்சியை காட்டினாலாவது குழந்தைகள் சிரிக்கும். அவர் முகத்தைப் பார்த்தால் குழந்தைகள் அழத்தான் செய்யும்.

நான் அவரது பக்கத்து வீட்டில்தான் இருந்தேன். எவ்வளவு பிரச்சினைகள்? பக்கத்து வீட்டு பிரச்சினையையே தீர்க்க முடியவில்லை. இவர் எப்படி, நாட்டுப் பிரச்சினையை தீர்ப்பார்? எனவே, கலைஞர் 6-வது முறையாக மீண்டும் முதல்-அமைச்சர் ஆகவேண்டும். 108 திட்டம் தந்ததால் அவர் 108 வயதைக் கடந்து வாழ்வார். வருகிற 13-ந் தேதி வாக்குச்சாவடிக்குச் சென்று, அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், வக்கீல் மகேசுக்கும் உதயசூரியன் சின்னமாக பார்த்து பட்டனை அழுத்துங்கள். அழுத்தினால் உங்கள் வீட்டுக்கு மிக்சி வரும். கிரைண்டர் வரும். அரிசி வரும். பருப்பு வரும். மறந்துடாதீங்க. மாத்திப்போட்டிராதீங்க.

இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.


மாலை மலர்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by முரளிராஜா Sun Apr 03, 2011 11:04 am

நீ ஒரு டம்மீ பீஸ்னு குழந்தக்கு கூட தெரியும் அதான் குழந்தை சிரிக்குது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by Manik Sun Apr 03, 2011 12:45 pm

வடிவேல் இன்னைக்கு எங்க ஊருக்கு வர்ராரு எப்படி பேசப்போறாரோ தெரியல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by மகா பிரபு Sun Apr 03, 2011 12:53 pm

Manik wrote:வடிவேல் இன்னைக்கு எங்க ஊருக்கு வர்ராரு எப்படி பேசப்போறாரோ தெரியல

கேட்டதாக சொல்லு நண்பா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 3:17 pm

புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by அருண் Sun Apr 03, 2011 5:39 pm

வடிவேலு உனக்கு இன்று சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by Manik Sun Apr 03, 2011 6:14 pm

அறிமுக நாயகன் wrote:
Manik wrote:வடிவேல் இன்னைக்கு எங்க ஊருக்கு வர்ராரு எப்படி பேசப்போறாரோ தெரியல

கேட்டதாக சொல்லு நண்பா

அவர் கிட்ட மனுசன் பேசுவானா நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by அசுரன் Sun Apr 03, 2011 8:10 pm

எனக்கும் ஒரு மிக்சி கேட்டதா சொல்லுங்க புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by Manik Sun Apr 03, 2011 8:11 pm

மிக்சி மட்டுமா கூடவே கிரைண்டர் ஃபேன் எல்லாத்தையும் கேக்குறேன் செரிதானே நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by கலைவேந்தன் Sun Apr 03, 2011 9:33 pm

அருண் wrote:வடிவேலு உனக்கு இன்று சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்!

தவறு அருண்... புன்னகை

சனி பகவான் அவனது நாக்கில் அமர்ந்து சிரிக்கிறார்.. எதிர்காலம் பற்றி எண்ணிப்பார்த்து வடிவேல் மேல் எனக்கு பரிதாபம் வருகிறது...

பொறுத்திருந்து பாருங்கள்... புரியும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு  Empty Re: சினிமாவில் மட்டுமே விஜயகாந்த் முதல்-அமைச்சராகலாம் நடிகர் வடிவேல் தாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கூத்தாடி ரெண்டுப்பட்டால்....? ( விஜயகாந்த், வடிவேல் )
» தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு
» சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு
» சிங்கமுத்துவை மன்னிக்கவே மாட்டேன்! நடிகர் வடிவேல் பரபரப்பு பேட்டி
» மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum