ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்!

2 posters

Go down

உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்! Empty உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்!

Post by தாமு Fri Apr 29, 2011 9:28 am








''நாங்கள்லாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங்கைப் போடுறவங்க!'' - பளீர் பல் வரிசை காட்டிச் சிரிக்கிறார் மேக்னட்... ஸாரி.... மேக்னா ராஜ்!
'காதல் சொல்ல வந்தேன்’ மூலம் உறுத்தாத அழகில் ஈர்த்தவர், மலையாளத்தில் மம்மூட்டியுடன் 'ஆகஸ்ட் 15’ முடித்துவிட்டு, மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார்!
உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்! P85''சின்ன வயசுல இருந்தே நீச்சல் ரொம்பப் பிடிக்கும். 24 மணி நேரமும் தண்ணிக்குள்ளேயே இருக்கச் சொன்னாலும் இருப்பேன். காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம். சும்மா, சூரியனுக்கு 'ஹாய்... ஹலோ’ சொல்ற நமஸ்காரம் இல்லை. அதில் 12 ஸ்டெப் பயிற்சிகளைப் பக்காவா பண்ணிட்டு ஜிம்முக்குப் போவேன். அடுத்து, அக்கடான்னு நீச்சல் குளத்தில் விழுந்தேன்னா, நீந்திக்கிட்டே இருப்பேன். எந்த டயட்டும் இல்லாம நான் சாப்பிடுற சாப்பாட்டுக்கு, ஏகப்பட்ட வெயிட் போட்டுஇருக்கணும் நான். ஆனா, செல்லத் தொந்திகூட இல்லாம என் உடம்பு சிக்குனு இருக்குன்னா, அதுக்குக் காரணம் ஸ்விம்மிங்!''- காற்றிலேயே கை களை அகல விரித்து நீச்சலடிக்கிறார் மேக்னா ராஜ்.
''யோகாவில் எல்லாவிதமான பயிற்சிகளும் ஆரம்பத்தில் பண்ணிட்டு இருந்தேன். ஆனா, நம்ம உடம்புக்குத் தேவையான உற்சாகத்தையும் ஃபிட்னெஸ் பயிற்சிகளையும் பெற சூரிய நமஸ்காரம் மட்டுமே போதும். வெளியூர் ஷூட்டிங் போறப்ப, ஜிம் தேடி அலையணும். ஆனா, சூரிய நமஸ்காரப் பயிற்சிகளை நல்லா கத்துக்கிட்டா, அதுக்கெல்லாம் தேவையே இல்லை. மொட்டை மாடி மிதமான வெயிலில் சூரிய நமஸ்காரம் பண்றப்ப, மனசு லேசாகிடும். காலைக் காற்று நம் உடம்பைப் பரவசமாக்கும். உடம்பை வருத்திக்கிற அளவுக்கு சூரிய நமஸ்காரம் கஷ்டமான பயிற்சி இல்லை. நோய் எதிர்ப்பு சக்திக்கான அனைத்து ஆற்றலும் நமக்கு அதிலேயே கிடைச்சிடும். நேரம் இல்லாம ஜிம், நீச்சல்கூட மிஸ் பண்ணுவேன். ஆனா, அஞ்சு மணிக்கு எழுந்து சூரிய நமஸ்காரம் பண்றதை மட்டும் மிஸ் பண்ணியதே இல்லை.
உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்! P85aஷூட்டிங் இல்லாத நேரங்களில் பேஸ்கட் பால் விளையாடுவேன். ஃப்ரெண்ட்ஸை அழைச்சுக்கிட்டு வாக் போவேன். பொதுவா, தனியாத்தான் வாக்கிங் போகணும்னு சொல்வாங்க. ஆனா, அடிக்கடி பார்க்க முடியாத ஃப்ரெண்ட்ஸோட கலகலன்னு பேசிச் சிரிச்சுக்கிட்டே, வியர்க்க வியர்க்க நடக்குறப்ப மனசும் சேர்ந்து ரீ-சார்ஜ் ஆகுது!'' எனும் மேக்னா, உணவுப் பழக்கத்துக்கு என எந்தக் கட்டுப்பாடும் வைத்துக்கொள்ளவில்லை.
''ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட்டுட்டு இருந்தேன். நாக்கைக் கட்டுப்படுத்த முடியாத ஆள் நான். ஆனா, இப்போ கன்ட்ரோலா இருக்கேன். வீட்டுச் சாப்பாட்டுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறேன். சத்தான உணவுகளை மிதமான அளவில் மட்டும் சாப்பிடுறேன். மோர்க் குழம்பும் வெண்டைக்காய் கூட்டும் என் ஃபேவரைட். சிக்கன் சாப்பிடும்போது மட்டும் ஜிம்மில் கூடுதல் பயிற்சி எடுத்துக்குவேன்.
சாப்பாட்டுக்கும் உடல் பருமனுக்கும் சம்பந்தம் இல்லைன்னு நம்புபவள் நான். குண்டா இருக்கிற எத்தனையோ பேர் ரொம்பக் கொஞ்சமா சாப்பிடுறவங்களா இருப்பாங்க. நம்ம மேல் நம்பிக்கை இருந்தால், நம்ம உடம்பு மேல் நமக்கு அக்கறை இருந்தால், மனசுக்குப் பிடிச்ச எதையும் சாப்பிடலாம்!''- படபடக்கும் மேக்னாவிடம் முக அழகு ரகசியம் கேட்டால், வெட்கத்தில் இன்னும் சிவக்கிறார்.
''மார்க்கெட்ல எத்தனையோ க்ரீம், சோப் விற்கிறாங்க. ஆனா, நம்ம ஸ்கின்னுக்கு ஏத்த மாதிரியான பொருட்களைத்தான் பயன்படுத்தணும். இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துறது ரொம்ப நல்லது. முகத்தில் மாசு மரு இல்லாமல் இருக்க மஞ்சள் நல்ல சாய்ஸ். மேலும் பொலிவு சேர்க்க கடலை மாவை, ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் பூசிக்குவேன். ஃப்ரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் மாதிரி முகம் ஃப்ரெஷ் ஆகிடும்.
வெளியில் அலைஞ்சுட்டு வந்தால், முகத்தை நல்லா கழுவிட்டு, கொஞ்சம் பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து முகத்தில் தடவினால், பளிச் அழகு நிச்சயம். இது எல்லாத்தையும்விட, எப்பவும் கலகலப்பா இருக்கிறதுதான் நான் அழகா இருக்கக் காரணம்.

உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்! P86
என்னோட பெரிய ப்ளஸ் செழிப்பான தலைமுடி. அம்மா, அப்பா ரெண்டு பேருக்குமே தலைமுடி நல்லா இருக்கும். அது அப்படியே எனக்கும் கிடைச்சது. என் கேசத்துக்கு நான் தேங்காய் எண்ணெய் மட்டும்தான் பயன்படுத்துவேன். ராத்திரி தூங்கும்போது நல்லா எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டுத் தூங்கிடுவேன். மறு நாள் காலையில் தலை யில் எண்ணெய்ப் பசையே இருக் காது. ஆனா, முடி பளபளன்னு இருக்கும். இப்படி வாரத்தில் மூணு நாள் தேங்காய் எண்ணெய்க் குளியல். இதனால் முடி அடர்த்தி ஆகும். அதோடு, உடலின் குளிர்ச்சி யும் நிலைக்கும்!''- கேசத்தைப் பாசமாகக் கோதியபடி சொல்லும் மேக்னா, சரியான கிரிக்கெட் பைத்தியம்.
''20 - 20 மேட்ச் செம இன்ட்ரஸ்ட்டிங். மேட்ச் பார்க்க உட்கார்ந் துட்டா, கிரவுண்ட்ல ஆடுறவங்களைவிட நான் அதிகமா ஆடுவேன். 20 ஓவர் மேட்ச்சை 10 ஓவர் மேட்ச்சா மாத்தி இன்னும் விறுவிறுப்பைக் கூட்டணும்!'' - விசில் அடிக்காத குறையாக விண்ணப்பம் வைக்கிறார் மேக்னா!



ஆனந்த விகடன் உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்! 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்! Empty Re: உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்!

Post by முரளிராஜா Fri Apr 29, 2011 9:30 am

ஹிஹிஹிஹி
படம் சூப்பர் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum