ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
திரிகள் (சில நேரம் எரியலாம்) Poll_c10திரிகள் (சில நேரம் எரியலாம்) Poll_m10திரிகள் (சில நேரம் எரியலாம்) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிகள் (சில நேரம் எரியலாம்)

+2
balakarthik
rameshnaga
6 posters

Go down

திரிகள் (சில நேரம் எரியலாம்) Empty திரிகள் (சில நேரம் எரியலாம்)

Post by rameshnaga Sun May 29, 2011 11:25 am

குப்பைத் தொட்டியில் குழந்தை
கடவுள் எப்போதும்
கடவுளாய் இருப்பதில்லை.
********
முதியோர் இல்லம், அநாதை விடுதிகள்,தொட்டில் குழந்தைகள்
விடுதிகளின் முகப்பில் எழுதலாம்
"இங்கே தெய்வம் ஊனமாய் இருக்கிறது"-என.
*********
கோவிலில் இருக்கிறேன் -இருந்தாலும்
மனசுக்குள் வந்து செல்வது
கடவுள் இல்லை.
**********
கூண்டுக்கிளி
எந்தக் கிளியிடம் கேட்கும்
தனது விதியை?
**********
எந்தப் பூவிலிருந்து
இந்த நிறத்தை எடுத்தது
பட்டாம்பூச்சி?
**********
கால்களில் லாடம்;முதுகின் மேல் மூன்று வண்டி பரம்;
யாரும் பார்க்க -
நான்கு கால்களில் நடந்து செல்கிறார் யேசு.
************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

திரிகள் (சில நேரம் எரியலாம்) Empty Re: திரிகள் (சில நேரம் எரியலாம்)

Post by balakarthik Sun May 29, 2011 12:10 pm

அனைத்து வரிகளும் மிக மிக அருமை அதிலும் அந்த கடைசி கவிதை வெறும் திரி அல்ல சாபூதிரி வாழ்த்துக்கள் தொடருங்கள் தோஸ்த் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் திரிகள் (சில நேரம் எரியலாம்) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரிகள் (சில நேரம் எரியலாம்) Empty Re: திரிகள் (சில நேரம் எரியலாம்)

Post by முரளிராஜா Sun May 29, 2011 12:12 pm

அனைத்து கவிதைகளும் அருமை நண்பரே சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திரிகள் (சில நேரம் எரியலாம்) Empty Re: திரிகள் (சில நேரம் எரியலாம்)

Post by Manik Sun May 29, 2011 12:20 pm

மனதில் கேக்க நினைத்த வரிகள் அனைத்தும்

ரொம்ப கரெக்டா கேக்குறீங்க நண்பா சூப்பர் திரிகள் (சில நேரம் எரியலாம்) 677196 திரிகள் (சில நேரம் எரியலாம்) 677196 திரிகள் (சில நேரம் எரியலாம்) 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திரிகள் (சில நேரம் எரியலாம்) Empty Re: திரிகள் (சில நேரம் எரியலாம்)

Post by மஞ்சுபாஷிணி Sun May 29, 2011 12:24 pm

அனைத்து கவிதை வரிகளும் அருமை ரமேஷ். அன்பு வாழ்த்துக்கள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திரிகள் (சில நேரம் எரியலாம்) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திரிகள் (சில நேரம் எரியலாம்) Empty Re: திரிகள் (சில நேரம் எரியலாம்)

Post by மகா பிரபு Sun May 29, 2011 1:03 pm

உங்கள் படைப்பு நல்லா இருக்கு நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திரிகள் (சில நேரம் எரியலாம்) Empty Re: திரிகள் (சில நேரம் எரியலாம்)

Post by balakarthik Sun May 29, 2011 1:04 pm

மகா பிரபு wrote:உங்கள் படைப்பு நல்லா இருக்கு நண்பா.

இதுல எதுவும் உள்குத்து இல்லயே சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் திரிகள் (சில நேரம் எரியலாம்) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரிகள் (சில நேரம் எரியலாம்) Empty Re: திரிகள் (சில நேரம் எரியலாம்)

Post by rameshnaga Sun Jun 05, 2011 3:48 pm

நன்றி!பாலாகார்த்திக்.
நன்றி!முரளிராஜா.
நன்றி!மஞ்சுபாஷினி.
நன்றி!மகா பிரபு!
நன்றி!மாணிக்!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

திரிகள் (சில நேரம் எரியலாம்) Empty Re: திரிகள் (சில நேரம் எரியலாம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum