ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 13:32

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 13:27

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

Top posting users this week
ayyasamy ram
பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Poll_c10பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Poll_m10பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Poll_c10 
Geethmuru
பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Poll_c10பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Poll_m10பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

+13
ரேவதி
ரஞ்சித்
varsha
மகா பிரபு
தாமு
இளமாறன்
நியாஸ் அஷ்ரஃப்
krishnaamma
கா.ந.கல்யாணசுந்தரம்
dsudhanandan
மஞ்சுபாஷிணி
T.N.Balasubramanian
kitcha
17 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Empty பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

Post by kitcha Mon 25 Jul 2011 - 22:59

தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதே கண்கள், இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின. விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு குணசித்திர வேடங்களில் வந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படங்களிலும் நடித்தார்.

ரவிச்சந்திரனுக்கு சர்க்கரை நோய் இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதற்காக, டயாலிசிஸ் செய்யப்பட்டது. உடல்நிலை மோசமானதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 2 சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவை செயல் இழந்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதற்காக, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

ரவிச்சந்திரன் நினைவாற்றலை முற்றிலுமாக இழந்து,. கோமா' நிலையில் உள்ள அவருக்கு, தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

அவருடைய மனைவி விமலா, மகள் லாவண்யா, மகன்கள் பாலாஜி, அம்சவர்தன் ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வந்தனர்.
நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Empty Re: பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

Post by kitcha Mon 25 Jul 2011 - 23:02

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து,அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Empty Re: பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

Post by T.N.Balasubramanian Mon 25 Jul 2011 - 23:34

ஆழ்ந்த வருத்தங்கள். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.
ரமணீயன்.

( பி .கு.) அவர் மனைவியார் பெயர் கமலா என்று நினைவு. பிறகு மணம் முடித்தது ஷீலா என்ற நடிகை. தெரிந்தவர்கள் தெளிவு படுத்தலாம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Empty Re: பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

Post by மஞ்சுபாஷிணி Mon 25 Jul 2011 - 23:42

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் என் பிரார்த்தனைகள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Empty Re: பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

Post by dsudhanandan Mon 25 Jul 2011 - 23:49

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

(பி கு : அவர் மனைவி மலயாள நடிகை ஷீலா... பின்னர் விவாகரத்து பெற்றதாக செய்தி)

விக்கி லிங்க்:

http://en.wikipedia.org/wiki/Ravichandran_(Tamil_actor)


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Empty Re: பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue 26 Jul 2011 - 0:08

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Ravichandran



இளமைத் துள்ளலோடு நடித்து இளைஞ்சர்களின் இதயத்தில் இடம்பிடித்த ரவிச்சந்திரன் அவர்களின் மறைவு கலையுலகத்துக்கு ஒரு இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடய இறைவனை வேண்டுவோம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Empty Re: பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

Post by krishnaamma Tue 26 Jul 2011 - 0:14

ஆழ்ந்த வருத்தங்கள். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். சோகம் அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Empty Re: பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue 26 Jul 2011 - 0:32

திரையுலகிற்கு ஒரு நல்ல நடிகரின் இழப்பு.. ஈகரை சார்பாக என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Aபிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Sபிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Hபிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Rபிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Aபிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Fபிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Empty Re: பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

Post by இளமாறன் Tue 26 Jul 2011 - 0:56

அவரது ஆன்மா சாந்தியடய இறைவனை வேண்டுவோம். அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Empty Re: பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

Post by தாமு Tue 26 Jul 2011 - 6:40

அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.  Empty Re: பிரபல நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum