ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

Top posting users this week
ayyasamy ram
போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Poll_c10போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Poll_m10போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Poll_c10 
heezulia

Geethmuru

cordiac

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Empty போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி

Post by சிவா Sun Mar 25, 2012 12:43 pm

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாட்டில், இலங்கையில் நிருபர்களாக பணிபுரிந்து தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் 3 பேர் ராணுவத்தின் போர்க்குற்றம் பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார்கள்.

பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ மற்றும் அபயசேகரா ஆகிய அந்த மூன்று பேரும் கொழும்பு திரும்பினால் அவர்களுடைய கை-கால்களை உடைப்பேன் என்று, இலங்கை மக்கள் தொடர்புத்துறை மந்திரி மெர்வின் சில்வா பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

இதற்கிடையில் இலங்கை அரசின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான `ஜே.எச்.யூ.'வின் செய்தி தொடர்பாளர் உதய காமன்பிலா, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த இந்தியாவுடனான பொருளாதார நல்லுறவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்தி இருக்கிறார்.

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Empty Re: போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி

Post by சிவா Sun Mar 25, 2012 12:43 pm

தீவிரவாதிகள் மிரட்டலால் ஆப்கானிஸ்தானில் 500 பள்ளிகள் மூடப்படுகின்றன. ஜனாதிபதி கர்சாய் தகவல்

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்க வீரர் கண்மூடித்தனமாக சுட்டத்தில் 17 அப்பாவிகள் உயிர் இழந்தனர். இதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தலீபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி ஹமித் கர்சாய் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர், `தீவிரவாதிகளின் மிரட்டல் காரணமாக 500 பள்ளிகள் மூடவேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தலீபான்கள் உள்ளிட்ட அமைப்புகள் தங்களது மிரட்டல்களை நிறுத்த வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

ஆனால் இப்படி எந்த ஒரு மிரட்டல்களும் வரவில்லை என அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் கர்சாய் நிகழ்ச்சியில் பேசுகையில், `இந்த ஆண்டில் 1,000 மாணவர்கள் உயர் கல்வி பெற இந்தியா, துருக்கி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசு நிதி உதவி செய்கிறது' என்று கூறினார்.

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Empty Re: போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி

Post by சிவா Sun Mar 25, 2012 12:45 pm

மது அருந்தி விட்டு 800 அடி உயரத்தில் இருந்து குதித்து தப்பிய பலே கில்லாடிகள்

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பலர் பணம் இல்லாத போதும் கூட ஓசியில் மது அருந்தி விட்டு அதிலிருந்து தப்பிக்க பல கில்லாடித்தனத்தில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். இதையெல்லாம் மிஞ்சும் வகையில் ஆஸ்திரேலியாவில் 4 பேர் ஒரு விசித்திர தந்திரத்தில் ஈடுபட்டார்கள். மெல்போர்ன் நகரில் உள்ள பிரபல மதுபான விடுதிக்கு இந்த 4 பேரும் சென்றார்கள். அது பிரமாண்ட கட்டிடத்தில் சுமார் 800 அடி உயரத்தில் 55-வது மாடியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ரூ.1,200 மதிப்புக்கு மது வாங்கி குடித்தனர். அதற்கான பில்லை எடுத்துக் கொண்டு ஊழியர் வந்த போது 4 பேரையும் காணவில்லை. பால்கனி அருகில் நின்று கொண்டிருந்த 4 பேரும் திடீரென்று வெளியே குதித்தனர்.

இதனால் மது பிரியர்களும், ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டபடி ஓடி வந்து பார்த்தனர். அந்த 4 கில்லாடி ஆசாமிகளும் உயரமான இடத்தில் இருந்து குதித்து சாதனை நிகழ்த்துபவர்கள். எனவே அவர்கள் முன் எச்சரிக்கையாக பாராசூட் ஆடையை அணிந்து வந்திருந்தனர். இதனால் பத்திரமாக தரையில் இறங்கி தப்பினார்கள். இந்த சம்பவம் பற்றி மதுபான விடுதி நிர்வாகி கூறுகையில், `கண்காணிப்பு கேமரா மூலம் இவர்களை அடையாளம் கண்டுபிடித்து விடுவோம். எனவே பில்லுக்குரிய பணம் எப்படியும் கிடைத்து விடும்' என்கிறார். இதை கேள்விப்பட்ட போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், `இது சாதனை அல்ல. முட்டாள்தனமான செயல்' என்று கூறி கில்லாடி ஆசாமிகளை சாடினர்.

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Empty Re: போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி

Post by சிவா Sun Mar 25, 2012 12:45 pm

உடும்பு இறைச்சியை விரும்பும் சீன மக்கள்

சீனாவில் உள்ள அசைவ ஓட்டல்களில் பாம்பு, கரப்பான் பூச்சி உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்படுகின்றன. இதை அங்குள்ள மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த அசைவ உணவு பட்டியலில் உடும்பு, எறும்புதின்னி போன்றவையும் இடம் பெற்றுள்ளன என்ற தகவல் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் வடக்கு வியட்னாம் பகுதியில் போலீசார் ஒரு இடத்தில் கடத்தல் தடுப்பு அதிரடி வேட்டையில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு 5 டன் எடையுள்ள உடும்புகள் மற்றும் எறும்பு தின்னிகள் பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றினார்கள். மேலும் இவை கப்பல் மூலம் சீனாவில் உள்ள ஓட்டல்களுக்கு இறைச்சிக்காக கடத்த இருப்பதும் தெரியவந்தது.

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Empty Re: போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி

Post by சிவா Sun Mar 25, 2012 12:45 pm

ரோமானிய நாணயப் புதையல் கண்டெடுப்பு

இங்கிலாந்து நாட்டில் ஓட்டல் கட்டுமானப்பணிக்காக குழி தோண்டினார்கள். அப்போது சுமார் 450 அடி ஆழத்தில் நாணயப் புதையல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சென்று அவற்றை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த புதையலில் 30 ஆயிரம் வெள்ளி நாணயங்கள் இருந்தன. இவை 3-வது நூற்றாண்டு காலத்தை சேர்ந்த ரோமானிய நாணயங்கள் என்றும், புதையல் கண்டெடுக்கப்பட்ட இடம் குளியல் அறையாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Empty Re: போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 12:48 pm

///இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த இந்தியாவுடனான பொருளாதார நல்லுறவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்///
இதப் பண்ணுங்கடா மகனுங்களா...உங்க தைரியத்த இதுல பாக்கணுண்டா...

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி 224747944

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Rபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Aபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Emptyபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Rபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Empty Re: போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி

Post by Aathira Sun Mar 25, 2012 12:52 pm

எல்லா செய்திகளையும் படித்தேன். ஒரே திரியில் பல செய்திகள் கொடுத்திருப்பது நல்ல விஷயமாகத் தெரிகிறது. இது போலவே முக்கியச் செய்திகள் இரே திரியில் கிடைத்தால் அன்றாடச் செய்திகளை அறிய நல்ல வாய்ப்பாக இருக்கும். முடிந்தால் செய்திப் பிரிவு பதிவர்கள் எல்லோரும் முயற்சி செய்யலாம்.

எறும்புத் தின்னி என்றால் என்ன? படம் கிடைத்தால் பதிவு செய்யுங்கள் சிவா. அதிர்ச்சி

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Aபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Aபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Tபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Hபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Iபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Rபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Aபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Empty Re: போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி

Post by Aathira Sun Mar 25, 2012 12:53 pm

ரா.ரா3275 wrote:///இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த இந்தியாவுடனான பொருளாதார நல்லுறவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்///
இதப் பண்ணுங்கடா மகனுங்களா...உங்க தைரியத்த இதுல பாக்கணுண்டா...
சியர்ஸ்

Post by அசுரன் Sun Mar 25, 2012 1:00 pm

Aathira wrote:எல்லா செய்திகளையும் படித்தேன். ஒரே திரியில் பல செய்திகள் கொடுத்திருப்பது நல்ல விஷயமாகத் தெரிகிறது. இது போலவே முக்கியச் செய்திகள் இரே திரியில் கிடைத்தால் அன்றாடச் செய்திகளை அறிய நல்ல வாய்ப்பாக இருக்கும். முடிந்தால் செய்திப் பிரிவு பதிவர்கள் எல்லோரும் முயற்சி செய்யலாம்.

எறும்புத் தின்னி என்றால் என்ன? படம் கிடைத்தால் பதிவு செய்யுங்கள் சிவா. அதிர்ச்சி
போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Giant-anteater-4059
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Empty Re: போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 1:00 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:///இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த இந்தியாவுடனான பொருளாதார நல்லுறவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்///
இதப் பண்ணுங்கடா மகனுங்களா...உங்க தைரியத்த இதுல பாக்கணுண்டா...
சியர்ஸ்

நன்றி ஆதிரா அவர்களே...

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி 224747944

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Rபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Aபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Emptyபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Rபோர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி Empty Re: போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum