ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  Poll_c10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  Poll_m10அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

+15
harishraj
krishnaamma
ரா.ரா3275
ந.கார்த்தி
அருண்
உமா
இளமாறன்
பது
பிரசன்னா
பிளேடு பக்கிரி
யினியவன்
balakarthik
பாலாஜி
சிவா
ராஜா
19 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Mon Mar 26, 2012 10:49 am

அன்பிற்கினிய ஈகரை உறவுகளே!

உறவுகளின் தனிமடல் & கடவுசொல்களின் நம்பகத்தன்மை பற்றி ஒரு கேள்வி எழுந்துள்ளது, அதை பற்றிய விளக்கம்.

1. இங்கு ஒரு உறுப்பினரின் தனிமடல்களை   (private message)  இங்குள்ள எந்த ஒரு நிர்வாக உறுப்பினரோ , தலைமை நடத்துனர்களோ அல்லது நிறுவனரோ பார்க்க முடியாது.  

2. கடவு சொல் மறந்துவிட்டால் admin உங்களுக்கு வேறு கடவுசொல் மாற்றி தருவார்கள்,ஆனால் தற்போது என்ன பாஸ்வேர்ட் உள்ளது என  யாராலும் பார்க்க முடியாது.

3. அனைத்து உறுப்பினர்களும் அதிகபட்சமாக 50 தனிமடல்களை பெற்று தங்களது inbox சேமித்து வைக்க முடியும் , உங்களின் தனிமடல் எண்ணிக்கை இதை தாண்டும் போது பழைய மடல்கள் ஒவ்வொன்றாக அழிந்து விடும். (எதுவும் முக்கியமான மடல்கள் என்றால் அதை Select செய்து save box என்ற பொத்தானை அமுக்கி சேமித்து கொள்ளலாம் , இதற்கும் 50 எண்ணிக்கை தான் அதிகபட்சம்).

4.உறவுகளின் சொந்த விஷயங்களின் என்றுமே ஈகரை நிர்வாகம் தலையிடாது. சில நேரங்களில் ஒரு உறுப்பினர் ஆணா/ பெண்ணா/உண்மையான பெயர் என்ற விபரங்களை பற்றிய சர்ச்சை எழும்போது கூட நிர்வாகம் அந்த உறுப்பினர் இங்கு எந்த மாதிரியான பதிவுகளை இடுகிறார் இங்குள்ளவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை மட்டுமே பார்க்கும்.
உதா : நண்பர் கொலவெறி என்பவர் யார் ? என்று பல கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. அவர் யாராக இருந்தால் நமக்கென்ன இங்குள்ளவர்களிடம் நன்றாக பழகுகிறார் அது போதும் நமக்கு என்று தான் பதிலளித்தேன்.    
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by சிவா Mon Mar 26, 2012 10:51 am

விளக்கத்திற்கு நன்றி தல! சூப்பருங்க


அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by பாலாஜி Mon Mar 26, 2012 10:53 am

தெளிவான விளக்கத்திற்க்கு நன்றி தல ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by balakarthik Mon Mar 26, 2012 10:57 am

விளக்கம் விளக்கமாக இருந்தது இருப்பினும் இதுபோன்ற தனிமடல்கள் அவர்களது ஜி மெயில் , ஹாட் மெயில் போன்ற கணக்குகளுக்கும் ஒரு பிரதி செல்வது மாதிரி ஏதாவது செஞ்சா இங்க இல்லேனாலும் அங்க இருக்குமூல .


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Mon Mar 26, 2012 11:00 am

balakarthik wrote:விளக்கம் விளக்கமாக இருந்தது இருப்பினும் இதுபோன்ற தனிமடல்கள் அவர்களது ஜி மெயில் , ஹாட் மெயில் போன்ற கணக்குகளுக்கும் ஒரு பிரதி செல்வது மாதிரி ஏதாவது செஞ்சா இங்க இல்லேனாலும் அங்க இருக்குமூல .
முயற்சிக்கிறோம் பாலா , Forward to siva அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by யினியவன் Mon Mar 26, 2012 11:02 am

இந்த கொலவெறித் தொல்லை ஈகரை நடத்துனர்களையும் தாக்கிடுச்சா? புன்னகை

என்னால இங்க யாருக்கும் பிரச்சினை வராது கவலை வேண்டாம் நண்பர்களே.

ஈகரை நிர்வாகத்திற்கு நன்றி - பிரத்தியேக நன்றிகள் ராஜாவுக்கும், சிவாவுக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by சிவா Mon Mar 26, 2012 11:03 am

ராஜா wrote:
balakarthik wrote:விளக்கம் விளக்கமாக இருந்தது இருப்பினும் இதுபோன்ற தனிமடல்கள் அவர்களது ஜி மெயில் , ஹாட் மெயில் போன்ற கணக்குகளுக்கும் ஒரு பிரதி செல்வது மாதிரி ஏதாவது செஞ்சா இங்க இல்லேனாலும் அங்க இருக்குமூல .
முயற்சிக்கிறோம் பாலா , Forward to siva அய்யோ, நான் இல்லை

இப்பொழுது Profile அமைப்பை மாற்றும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் முடிவடையும் என நினைக்கிறேன்.

அதன் பிறகு இவ்வாறு இயலுமா என்பது குறித்து முயற்சிக்கிறேன்!


அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by பிளேடு பக்கிரி Mon Mar 26, 2012 11:07 am

சூப்பருங்க மகிழ்ச்சி



அன்பிற்கினிய ஈகரை உறவுகளே  - நிர்வாக அறிவிப்பு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by ராஜா Mon Mar 26, 2012 11:13 am

கொலவெறி wrote:இந்த கொலவெறித் தொல்லை ஈகரை நடத்துனர்களையும் தாக்கிடுச்சா? புன்னகை
என்னால இங்க யாருக்கும் பிரச்சினை வராது கவலை வேண்டாம் நண்பர்களே.ஈகரை நிர்வாகத்திற்கு நன்றி - பிரத்தியேக நன்றிகள் ராஜாவுக்கும், சிவாவுக்கும்.
கொலவெறி அண்ணே ஒரு உதாரணத்திற்கு தான் உங்க பெயரை சொன்னேன் , நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by பிரசன்னா Mon Mar 26, 2012 11:30 am

நிர்வாக அறிவிப்பு என்றவுடன் பறந்து வந்து பார்த்தேன்...

விளக்கத்திற்கு நன்றி தல... சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஈகரை Re: அன்பிற்கினிய ஈகரை உறவுகளே - நிர்வாக அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum