ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

+14
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
பிளேடு பக்கிரி
ராஜா
பாலாஜி
மகா பிரபு
கேசவன்
முரளிராஜா
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Aathira
curesure4u
யினியவன்
ரா.ரா3275
18 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... Empty சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

Post by ரா.ரா3275 Wed May 23, 2012 12:04 am

உறவுகளே...

வணக்கம்...

ஈகரையில் முதன் முதலாக இணைந்த நாள் முதல் சிவாவை கண்ணுற்று வருகிறேன்...
தளம் நடத்துவதில்-தலைமைப் பண்பில்-தக்கார் தகவிலர் யார் எனத் தீர்மானிப்பதில்-
தகுதிநிறை உறவுகளைத் தாராளமாய்த் தூக்கிப் பிடிப்பதில்-தமிழ் மீதும் தமிழன் மீதும்
சற்றும் தாழாத இருதயப் பாசத்தில்-இருக்கும் தமிழ்த் தளங்களில் எல்லாம் இல்லாத ஓர் இருதய உறவை
ஈகரை உறவுகளிடையே ஏற்படுத்துவதில் என எதிலும் இன்முகத்துடனும் எப்போதும்
புதுமை விரும்பியாய்த் தன்னைப் புடம் போட்டுக்கொள்ளும் புத்திசாலிப் பிள்ளை சிவா...

சிலவேளைகளில் தனக்கெதிராகவே விமர்சனம் வீசப்பட்டாலும் தன்மீது தவறிருப்பின் தயங்காமல்
வருத்தம் தெரிவிக்கும் தக்காருக்கானத் தக்கவோர் குணம் கொண்ட குணக் குன்றம்...நன்றி சிவா...

இந்த சிவாவிற்கு இன்று (23 -05 -2012 ) திருமணம்...அதுவும் சொந்த ஊரான ஈகரையில்...
நம் தளத்திற்கானப் பெயர்க் காரணத்தையும் தன திருமணம் மூலம் உறவுகளிடையே
போட்டுடைத்து இதிலும் தாய்மண் பாசத்தை தழைக்கச் செய்யும் தமிழ் உரம் தந்திருக்கிறார்..
அருமை சிவா...ஊர்ப் பெயர் மூலம் உலகத் தமிழர்களுக்காய் ஓர் உறவுப் பாலம் கட்டியது...
இன்னுமொரு இதய நன்றி...

இப்படி ஒரு மாப்பிள்ளையை மணாளனாக்கிக் கொள்ளும் பாக்கியம் வாய்த்தது சகோதரி ஒருவருக்கு...
அவர் நம் உறவுகளுக்கு அறிவிக்கப்பட்ட-அறிமுகப்படுத்தப்பட்ட செல்வி.கார்த்திகா அவர்கள்தான்...
(இனி சிவாவின் கார்த்திகா...)

இவர்களுக்குத் திருமணம்...
இனிப்பு மழை நம் எல்லோரின் செல்களுக்குள்ளும் செவிகளுக்குள்ளும்...
சந்தோசம் கொடிகட்டிச் சதிராடும் சத்திய வாசலில்!

கனவுகளில் கலந்து கரைந்து
உணர்வுகளில் இணைந்து உறைந்து
ரத்தத்தில் பூப்பூக்கச் செய்யும்
வெளிப்படை ரகசிய சுகமே
திருமண பந்தம்...

ஒத்தையா ரெட்டையா ஆட்டம் போல்
இது ஓர் நித்திய உணர்வுகளின் உறவுகளின் ஆட்டம்...
இதில் எப்போதும் தப்பேதும் நேராமல்
தாளகதி தப்பாமல் நடை நடந்து
முப்போதும் மகிழ்வுடன் வாழ
சத்தியக் கிழவர்கள்
சக்தியைக் கொடுக்கும் சாதுர்யச் சூத்திரங்களை
தரணி எங்கும் தவழ விட்டிருக்கிறார்கள்...


தொட்டுத் தூக்கி அவற்றைத் தோளில் உட்கார வைத்து
தொடங்கினால் போதும்...
திருமணப் பயணம்
திரும்பிய திசையெல்லாம் பூமழையேத் தூவும்...


நண்பர் சிவா-சகோதரி கார்த்திகா இருவரும்
சத்தியமாய் இச்சூத்திரத்தை
நித்தியமாய்க் கைவரப் பெற்று
நிஜமான சந்தோஷம்
நெஞ்சு முழுக்க
நிரம்பித் ததும்பி
நீடூழி வாழட்டும் இறைவா...
நீ எப்போதும்
அவர்களின் அருகிலேயே
அடுத்தூறும் நிழலாய்த் தொடர்ந்து
அகமகிழச் செய்வாய் அணுஅணுவாய்..
.



வாழ்க வளமுடன் சிவகுமார்-கார்த்திகா தம்பதியினர்...




[You must be registered and logged in to see this image.]

நன்றி...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... Empty Re: சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

Post by யினியவன் Wed May 23, 2012 12:44 am

சிறிய முன்னுரையும் அதோடு சேர்ந்த வாழ்த்துப் பாவும்
சிவா-கார்த்திகா தம்பதியருக்கு அருமை ராரா.

வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம் நம் சிவா-கார்த்திகாவை....




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... Empty Re: சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

Post by curesure4u Wed May 23, 2012 12:52 am

வாழ்த்துக்கள் ...ஆன்லைனில் இனி தலைய புடிக்க முடியாது


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... Empty Re: சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

Post by Aathira Wed May 23, 2012 12:56 am

சிறப்புக்கவிஞர் ரா.ரா.வின் வாழ்த்து அருமை.

//வெளிப்படை ரகசிய சுகம். // என்ன சொல்லாடல். நன்றி



//தொட்டுத் தூக்கி அவற்றைத் தோளில் உட்கார வைத்து
தொடங்கினால் போதும்...
திருமணப் பயணம்
திரும்பிய திசையெல்லாம் பூமழையேத் தூவும். //

நல்லா இருக்கு. சிவா கார்த்திகா இணையர் பூமழையில் நனைய வழங்கிய பூப்போன்ற வாழ்த்துக்கு நன்றி ரா.ரா.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... Empty Re: சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 23, 2012 5:21 am

அருமை ரா.ரா. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... Empty Re: சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 23, 2012 5:21 am

அருமை ரா.ரா. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... Empty Re: சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

Post by சார்லஸ் mc Wed May 23, 2012 6:19 am

நன்றாக உள்ளது திரு.ராரா அவா்களே [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... Empty Re: சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

Post by ரா.ரா3275 Wed May 23, 2012 8:09 am

curesure4u wrote:வாழ்த்துக்கள் ...ஆன்லைனில் இனி தலைய புடிக்க முடியாது


நன்றி...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... Empty Re: சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

Post by ரா.ரா3275 Wed May 23, 2012 8:11 am

Aathira wrote:சிறப்புக்கவிஞர் ரா.ரா.வின் வாழ்த்து அருமை.

//வெளிப்படை ரகசிய சுகம். // என்ன சொல்லாடல். நன்றி



//தொட்டுத் தூக்கி அவற்றைத் தோளில் உட்கார வைத்து
தொடங்கினால் போதும்...
திருமணப் பயணம்
திரும்பிய திசையெல்லாம் பூமழையேத் தூவும். //

நல்லா இருக்கு. சிவா கார்த்திகா இணையர் பூமழையில் நனைய வழங்கிய பூப்போன்ற வாழ்த்துக்கு நன்றி ரா.ரா.


நன்றிகள் பற்பல ஆதிரா அவர்களே...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... Empty Re: சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

Post by ரா.ரா3275 Wed May 23, 2012 8:12 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை ரா.ரா. மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அய்யா...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிவா...இது ஈகரை உறவுகளின் அவா... Empty Re: சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum