ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Poll_c10லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Poll_m10லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

+12
e.sivakumar1988
சார்லஸ் mc
அப்துல்
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
அருண்
முரளிராஜா
முஹைதீன்
Manik
யினியவன்
கேசவன்
விநாயகாசெந்தில்
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Empty லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by விநாயகாசெந்தில் Tue Jun 19, 2012 4:30 pm

எந்த ஊரில் என்ன தண்டனை?

லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம். லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?


...
ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).



எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.



அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.



செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.

நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.



இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.



சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.



எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'! — நன்றி சதீஷ் iலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? 54337742495182418974012
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by கேசவன் Tue Jun 19, 2012 4:41 pm

அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? 1357389லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? 59010615லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Images3ijfலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by யினியவன் Tue Jun 19, 2012 4:44 pm

சூப்பர் - வருகிற எலெக்ஷன்ல நாமக்கல் தொகுதி வேட்பாளர் யார்ன்னு தெரிஞ்சு போச்சு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by கேசவன் Tue Jun 19, 2012 4:54 pm

யினியவன் wrote:சூப்பர் - வருகிற எலெக்ஷன்ல நாமக்கல் தொகுதி வேட்பாளர் யார்ன்னு தெரிஞ்சு போச்சு...
நாமக்கல் தொகுதில் போட்டி இட போகும் இனியவன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .தேர்தல் பிரட்சாரத்திற்கு தலைவர் பவர் ஸ்டாரை அளைத்துவந்து விடலாம்.ஆட்சியை பிடித்துவிடலாம்


Last edited by கேசவன் on Tue Jun 19, 2012 4:55 pm; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? 1357389லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? 59010615லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Images3ijfலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by Manik Tue Jun 19, 2012 4:54 pm

அட அட அட என்னமா தண்டனை கொடுக்குறாங்க சூப்பரப்பு லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? 677196 லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? 677196 லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? 677196 லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? 677196

இந்தியாவில் தண்டனை மக்கள்தான் கொடுக்க வேண்டும்....... அரசுலாம் கொடுக்கும்னு கனவு கூட காணாதீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by யினியவன் Tue Jun 19, 2012 5:18 pm

கேசவன் wrote:நாமக்கல் தொகுதில் போட்டி இட போகும் இனியவன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .தேர்தல் பிரட்சாரத்திற்கு தலைவர் பவர் ஸ்டாரை அளைத்துவந்து விடலாம்.ஆட்சியை பிடித்துவிடலாம்
உங்கள எதிர்த்து நின்னு டெபாசிட் போறதுக்கு நான் ரெடி இல்லப்பா... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by முஹைதீன் Tue Jun 19, 2012 5:25 pm

நல்ல தகவல் சூப்பருங்க

இந்தியாவில் தண்டனை மக்கள்தான் கொடுக்க வேண்டும்....... அரசுலாம் கொடுக்கும்னு கனவு கூட காணாதீங்க

சியர்ஸ்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by கேசவன் Tue Jun 19, 2012 5:30 pm

யினியவன் wrote:
கேசவன் wrote:நாமக்கல் தொகுதில் போட்டி இட போகும் இனியவன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .தேர்தல் பிரட்சாரத்திற்கு தலைவர் பவர் ஸ்டாரை அளைத்துவந்து விடலாம்.ஆட்சியை பிடித்துவிடலாம்
உங்கள எதிர்த்து நின்னு டெபாசிட் போறதுக்கு நான் ரெடி இல்லப்பா... புன்னகை
உங்களுக்கு பக்கபலமாக தலைவர் பவர்ஸ்டார் இருக்கும் போது ஏன் கவலை படுகிறீர்கள் இனியவன் அவர்களே .....


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? 1357389லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? 59010615லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Images3ijfலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by யினியவன் Tue Jun 19, 2012 5:33 pm

கேசவன் wrote:உங்களுக்கு பக்கபலமாக தலைவர் பவர்ஸ்டார் இருக்கும் போது ஏன் கவலை படுகிறீர்கள் இனியவன் அவர்களே .....
இப்படி ஏத்தி விட்டே எனக்கு ரத்த வரும் அளவுக்கு புகழ் சேர்க்க துடிக்கிறீங்க - இதெல்லாம் நா என்ன முரளியா நம்பறதுக்கு? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by முரளிராஜா Tue Jun 19, 2012 5:35 pm

யினியவன் wrote:
இப்படி ஏத்தி விட்டே எனக்கு ரத்த வரும் அளவுக்கு புகழ் சேர்க்க துடிக்கிறீங்க - இதெல்லாம் நா என்ன முரளியா நம்பறதுக்கு? புன்னகை
:அடபாவி:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை? Empty Re: லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum