ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியாபார நுணுக்கங்கள்

2 posters

Go down

வியாபார நுணுக்கங்கள் Empty வியாபார நுணுக்கங்கள்

Post by விநாயகாசெந்தில் Tue Jul 24, 2012 3:59 pm

வியாபார நுணுக்கங்கள் Images?q=tbn:ANd9GcSBX4OnlCaAP0nXKPwqkMxuxfD0SqkaBQxaMoQr7S9vfoYh0Gftசுத்தம்
சுத்தமான தொழில் நி லையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவி கிதம் இலாபம் கிடை த்து விட்டதாக மேல்நா ட்டு வல்லுனர்கள் கூறு கிறார்கள். வியாபார நுணுக்கங்கள் Images?q=tbn:ANd9GcRqg3xgSrFylNPkUGgnjVY0FqpJFkiXCXfGPK4684TweOPAkj0jhAவரவேற்பு
ஒரு வாடிக்கையாளர் கடையில் முதன்முறையாக நுழை யும் போது அவரை விருந்தாளிகளை வரவேற்பது போன்று அன்புடன் வரவேற்க வேண்டும். அவரை முதலாவதாக சந்தித்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருக்கையில் அமரச் செய் ய வேண்டும். இப்படி கூறி சிறிது நேரம் சென்ற பின் என்ன தே வைக்காக வந்திருக்கின்றீர்கள் என்று வினவ வேண்டும். என க்கு இன்ன பொருள் தேவைப்ப டுகிறது என்று கூறியதும், நான் எடுத்து தருகிறேன் என்று கூறாமல் நாம் சேர்ந்தே தேர்ந் தெடுப்போம் என்று கூறினால் வாடிக்கையாளர் மிக்க சந்தோஷமடைவார்.வியாபார நுணுக்கங்கள் Images?q=tbn:ANd9GcSh2iSdw2FQnO9NNFH3G15dPyTRXrutGF-fjNqH3xDEYp-rwtX36wதொடர்புடைய சாதனங்களை பரிந்துரை செய்தல்
வாடிக்கையாளர் தனக்கு தேவைப்பட்ட பொருட்க ளை தேர்ந்தெடுத்த பின் விற்பனையாளர் அத்துட ன் முடித்துக் கொள்ளாம ல் தொடர்புடைய சாதன ங்களைப் பரிந்துரை செய் ய வேண்டும். உதாரண மாக, சட்டை துணியை தேர்ந்தெடுத்த பின் அதற்கு இணையாக வேஷ்டி, துண்டு மற்றும் பனியன் போன்ற உள்ளாடை முதலியவற்றை வாங் குமாறு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த முயற்சி வியா பாரத்தில் நல்ல பல ன்களை கொடுக் கும். தேர்ந்தெடுத்த பின் வாடிக்கை யா ளர் புறப்பட தாயாரா கும் போது, எங்கள் நிறுவ னத்தில் தாங் கள் தேவைக்கேற்ற சாதனங்களைத் தேர்ந்தெடுத்ததில் எங் களுக்கு மிக்க மகிழ்ச்சி. மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எங்கள் நிறுவனத்தை அறிமுகம் செய்து வையுங்கள் என்றும், மறவாமல் முகவரியையும் கேட்டு குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வாடிக்கையா ளருடன் நல்ல நட்பு றவு ஏற்படின் அவர் கள் தங்கள் வீட்டின் விஷேசத்திற்கு தங்க ளை அழைத்தால் வி யாபார நேரத்திலும் அங்கு சென்று நிகழ்ச் சியில் கலந்து கொண் டால் அவர்கள் மூலம் உங்கள் நிறுவனத்தின் அறி முகம் மேலும் பல வாடிக்கையாளர்களை உங்களுக்கு அறி முகப் படுத்த ஏதுவாக இருக்கும்.
மேலும், விழாக்கால ங்களில் தள்ளுபடி அறிவித்தாலும் அதை கடிதம் மூலம் தெரி யப்படுத்தினால் வாடி க்கையாளர்கள் மிகுந் த மகிழ்ச்சியடைவார் கள். அவர்களுடைய ப ண்டிகை மற்றும் விழாக்களிலும் மற வாமல் வாழ்த்து அனுப்பும் போதும் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய நல்ல எண்ணம் அவர் கள் மத்தியில் உயரும்.வியாபார நுணுக்கங்கள் Images?q=tbn:ANd9GcRF71_9WO6dFLyHzQsDqHtkmEhBcBgeJ7cfpwBs8msBTNkYrvT2kQஉண்மை கூறி, வாடிக்கையாளர் எளிதாக எடுக்கும் வண்ண ம் பொருட்களை வைத்தல்
சில கெட்டுப் போகின்ற பொருள் களின் உற்பத்தி மற்றும் காலா வதி ஆகின்ற தேதிகள் பொருள் களின் மேலோ அல் லது மேல் உறையிலோ அச்சிடப்பட்டிருக் கும். அவைகள் தெளிவாக தெரி யும் விதமாகவும் வைத்து பொருட்களின் தரத்தை மிகை ப்படுத்தி கூறாமல் உண்மை நிலையினை கூறி, வாடிக்கை யாளர்கள் எளிதாக எடுக்கும் வண்ணம் காட்சிப் பொருளாக வைக்க வேண்டும்.
ஒரு வியாபாரி தன்னுடைய விற்பனையை அதிகரிக்க விரு ம்பினால் கூடியவரை பொருட்களை வாடிக்கையாளர்கள் எடுத்துப் பார்ப்பதை அனுமதிக்க வேண்டும். முதலில் சாதாரண பொருட்களை காட்டி விட்டு படிப் படியாக விலை உயர்ந்த பொருட் களை காட்ட வேண்டும். விற்ப னையாளர் பொருளின் தகுதியை விளக்கமாகவும், உற்சாகமாகவும் எடுத்துரைக்க வேண்டும். அவர் அதனை எடுத்துரைக்கும் முறை யிலேயே வாடிக்கையாளர் அதன் தரத்தை உணர்ந்து, அதிக விலை கொடுத்தும் வாங்கிக் கொள்ள லாம் என்று எண்ண வேண்டும். எனவே, விற்பனையாளர்கள் பொ ருள்களின் தரத்தையும், மதிப்பையும் பற்றி தெள்ளத் தெளி வாக அறிந்தவராக இருக்க வேண்டும்.
மேலும், முடிந்தால் விற்பனையாளர் பொருள்களின் தன் மையை உபயோகத்தின் மூலம் எடுத்துக் காட்டலாம். இந்த முய ற்சி அந்த பொருள்களின் மீது இருந்த சந்தேகத்தை வாங்குபவ ருக்கு தெளிவுபடுத்திவிடும். உதா ரணமாக ஒரு புத்தகத்தை விற் பனை செய்கின்றார் என்றால் அவர் இப் படிக் கூற வேண்டும்!
‘தயவு செய்து அதன் பக்கங்களை சிறிது புரட்டிப் பாருங்கள்!’ உங் கள் அறிவிற்க்கு நல்ல விருந்தாக அமையும் என்று.
வியாபார நுணுக்கங்கள் Images?q=tbn:ANd9GcQVuQLIX4zhnu5IjvBTsaMoFW__JvysMkPn43U-YohI9ZDsluOobgவிளம்பரம்
எந்த ஒரு வியாபாரத்திலும் விளம்பரம் மிக முக்கிய பங் கினை வகிக்கின்றது. வாடிக்கையாளர்களு க்குத் தேவையா ன பொருள்களை அவர்க ளுக்கு நினைவு படுத்து வதற்காக ஒரு பலகை தொங்க விடப்பட்டிருக் கின்றது அதில் ‘இந்தச் பொருள்கள் உங்களுக் குத் தேவையல்லவா? இவற்றை நீங் கள் வாங்கிவிட்டீர்களா?’ என்று சிந்தனையை தூண்டும் விதத்திலும் பொருட்களை வாங்குவதற்கு வாச கம் எழுதப் பட்டிருக்கின்றது விளம்பரம் செய்யாத ஒரு வியாபாரம் வாயில்லா ஊமையேயன்றி வேறில்லை. வியாபாரத்தின் வாய் விளம்பரமேயாகும்.

விளம்பரத்தின் நோக்க மே ஒரு தொழிலுக்கு அங்கு உற்சாகத்துடன் செய்யப்படும் பொருட் களுக்கு மக்களிடை யே நன்மதிப்பை ஏற்படுத்தி, குறைந்த விலைக்கு அ திகமான பொருள் களை விற்பனை செய்வதே யாகும், ஒரு விளம் பரம் அவ்விதம் செய்யத் தவறினால் அது போலி விளம்பரமே யன்றி வேறில்லை. ஒரு வியாபாரி சக்தியுள்ள விளம்ப ரம் ஒன்றைச் செய்ய நினைத் தால் அவர் தனக்கு விருப் பமான விஷயங்களை கூ றாது மற்றவர்களுக்கு விரு ப்பமானதையே கூற வேண் டும். விளம்பரம் என்பது சுருக்க மாகவும் சுவாரஸ்ய த்துடன் இருக்குமாறு அமைத்தல் வேண் டும். பொருள்கள் பற்றிய படங் களுடன் கண்கவர் விதத் தில் இருந்தாலும் இன்னும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும். விளம்பரம் என்பது வீணான பெருமைச் சொற் களால் நிரம்பியிராமல் தெளிவானதாகவும், எளிதானதாகவும், உண்மையானதாக வும் இருக்க வேண்டும்.வியாபார நுணுக்கங்கள் Images?q=tbn:ANd9GcRZ8Pms0MOYl89c5x27chm0tWWgJ5riLoA00BBGzSTCZ0FOCnmKcgகொள்முதல்
வியாபாரத்தில் கூடியவரை ரொக்கத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் ரொக்கத்தி ற்கு நேரடியாக பணம் கொ டுத்து வாங்கும் போது மிக மலிவாக பேரம் பேசி வாங்க முடி யும். இப்படிச் செய்தால் மற்றவர்களை விட விலை சிறிது குறைத்து உங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொ டுக்க முடியும். எந்தப் பொருளின் தேவை மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றதோ அதை கொள்முதல் செய்கின்ற போது 5 பெட்டி வாங்கினால் 1 பெட்டி இலவசம் என்று வரும் பொழுது அதிகப்படியாக கொள்முதல் செய்து இலவச பெட் டியின் அடக்க விலையை மற்ற பெட்டிகளில் சரிசமமாகப் பிரித்து இன்னும் வாடிக்கையாளர்களுக்கு மிகமிக குறைந்த விலை க்கு கொடுக்கலாம்.
மேலும் ஒரு வியாபாரி பொருள்களை கொள்முதல் செய்யு முன் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசி யம். தரத்தைப் பற்றியும் விலையைப் பற்றியும் அறிவது தான் மிக முக்கியம். யாரிடம் நல்ல பொருள்கள் கிடைக்கும் என்பதை நேரிலோ, கடிதம் மூலமோ அறிந்துக் கொள்ள வேண்டும். அதன் பின் யாரிடம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்முதல் செய்ய வேண் டும்.வியாபார நுணுக்கங்கள் >மேலும், குறித்த நேரத்தில் கடையை திறந்து இரவு மூடிய பின்பும் யாரேனும் ஒரு சின்ன பொருளை கேட்டு வந்தாலும் முகம் கோணாமல் திறந்து எடுத்துக் கொடுத்தால் தன்னு டைய கடையின் மேல் நம்பிக்கை மென்மேலும் வளரும் என்பதில் சந்தேகமில்லை n _நன்றி விதை விருட்சம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

வியாபார நுணுக்கங்கள் Empty Re: வியாபார நுணுக்கங்கள்

Post by முரளிராஜா Tue Jul 24, 2012 4:50 pm

அருமையான் வியாபார நுணுக்கங்கள்
பகிர்வுக்கு நன்றி செந்தில் சூப்பருங்க

ஆமாம் பல வீனாபோன பொருட்களை இந்த நுணூக்கத்த பயன்படுத்தி உங்கள நம்பி வர கஸ்ட்டமர்கிட்ட நல்ல விலைக்கு வித்துடறதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே உண்மையா செந்தில் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வியாபார நுணுக்கங்கள் Empty Re: வியாபார நுணுக்கங்கள்

Post by விநாயகாசெந்தில் Tue Jul 24, 2012 4:55 pm

முரளிராஜா wrote:அருமையான் வியாபார நுணுக்கங்கள்
பகிர்வுக்கு நன்றி செந்தில் சூப்பருங்க

ஆமாம் பல வீனாபோன பொருட்களை இந்த நுணூக்கத்த பயன்படுத்தி உங்கள நம்பி வர கஸ்ட்டமர்கிட்ட நல்ல விலைக்கு வித்துடறதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே உண்மையா செந்தில் ஒன்னும் புரியல
ஊரு ஆயிரம் சொல்லும் ஆனா நாம அப்படி எல்லாம் பனுவோமா என்ன? அநியாயம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

வியாபார நுணுக்கங்கள் Empty Re: வியாபார நுணுக்கங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum