ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!

2 posters

Go down

சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Empty சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!

Post by krishnaamma Sat May 25, 2013 8:51 pm

சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Tamil_News_large_720354

சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ் : "மை ஸ்டாம்ப்' திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வம்.

திருச்சி: அஞ்சல் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, "மை ஸ்டாம்ப்' திட்டத்தின் கீழ், தங்களது போட்டோ இடம் பெற்ற, "ஸ்டாம்ப்'களை (அஞ்சல் தலைகள்) திருச்சி மக்கள் ஆர்வத்துடன் பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ரயில்வேக்கு அடுத்து அஞ்சல் துறை தான் மிகப்பெரிய துறை. 15 ஆண்டுக்கு முன், தபால்கள் தான் முக்கிய தகவல் பரிமாற்று சாதனமாக திகழ்ந்தது. போன் என்பது பெரும்பாலான வீடுகளில் கிடையாது.பேஜர், மொபைல்போன் வருகையால், தபால் அனுப்புவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதற்கிடையே, தனியார் நிறுவனங்களில், "கூரியர்' சேவையால், தபால் பரிமாற்றம் குறைந்தது. ஆயினும் இன்றளவும் தபாலுக்கு தனி, "கிரேஸ்' உள்ளது.தபாலில் ஒட்டப்பயன்படுத்தும், "ஸ்டாம்ப்'களில் தேசத்தலைவர்கள், விலங்குகள், பூக்கள் போன்ற படங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இதை பார்க்கும் பலருக்கு, தங்களது படமும் ஸ்டாம்பில் இடம் பெற்றால் நன்றாக இருக்குமே என்று ஏங்கி வந்தனர். அந்த குறையை அஞ்சல் துறை தற்போது போக்கி உள்ளது.

இந்திய அஞ்சல் துறை, "மை ஸ்டாம்ப்' (எனது அஞ்சல் தலை) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களது போட்டோ இடம் பெற்ற, "ஸ்டாம்ப்'களை பெறலாம். இத்திட்டம், சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களில் செயல்படுத்தப்படுகிறது.
தங்களது போட்டோ அல்லது தாங்கள் எடுத்த போட்டோவுடன், "ஸ்டாம்ப்' வேண்டும் என விரும்புவோர், 325 ரூபாய் பணம் கட்டி, விண்ணப்பிக்க வேண்டும். வெள்ளை நிற பின்னணியில் போட்டோ இருக்க வேண்டும். பத்து நாள் கழித்து, தபாலில், "ஸ்டாம்ப்' வீட்டுக்கு வந்து சேரும்.
இத்திட்டம் கடந்த, 5ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

திருச்சியில், கடந்த, 9ம் தேதியிலிருந்து, 22ம் தேதி வரை, 12 பேர் இதுவரை, "மை ஸ்டாம்ப்' திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். திருச்சி, புத்தூரை சேர்ந்த யோகா நிபுணர் விஜயகுமார் மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் இவரது மகள் கீர்த்தனா ஆகிய இருவரும், "மை ஸ்டாம்ப்' திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். இருவரது போட்டோ அச்சடிக்கப்பட்ட, "ஸ்டாம்ப்' நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தது.

இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், ""ஸ்டாம்பில் போட்டோ இடம் பெற்றதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதனால், அஞ்சல் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, புத்துயிர் கிடைக்கும்,'' என்றார்.

இதுகுறித்து திருச்சி தலைமை போஸ்ட் ஆபீஸ் அதிகாரி கூறியதாவது:தினமும், நான்கு பேர் விசாரித்து செல்கின்றனர். நல்ல, "ரெஸ்பான்ஸ்' உள்ளது. 325 ரூபாய் கட்டி விண்ணப்பித்தால், ஐந்து ரூபாய் மதிப்புடைய, விண்ணப்பித்தவர்களின் போட்டோவுடன் கூடிய, 12 "ஸ்டாம்ப்'கள் வீட்டுக்கு அனுப்பப்படும். தற்போது, சென்னைக்கு அனுப்பி தான் இந்த "ஸ்டாம்ப்'கள் அச்சடிக்கப்படுகிறது. விரைவில் அதற்கான இயந்திரம் திருச்சிக்கு வரவாய்ப்பு உள்ளது, என்றார்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Empty Re: சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!

Post by Muthumohamed Sat May 25, 2013 9:06 pm

நல்ல முயற்சி அடுத்து நம்ம போட்டோவும் வந்தால் ஆச்சர்யபடுவதற்க்கில்லை

தகவல் பதிவு சூப்பருங்க



சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Mசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Uசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Tசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Hசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Uசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Mசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Oசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Hசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Aசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Mசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Eசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Empty Re: சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!

Post by krishnaamma Sat May 25, 2013 9:14 pm

Muthumohamed wrote:நல்ல முயற்சி அடுத்து நம்ம போட்டோவும் வந்தால் ஆச்சர்யபடுவதற்க்கில்லை

தகவல் பதிவு சூப்பருங்க

நீங்க உங்க போட்டோ வை அனுப்பினால் தான் வரும் முத்து புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Empty Re: சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!

Post by Muthumohamed Sat May 25, 2013 9:19 pm

krishnaamma wrote:
Muthumohamed wrote:நல்ல முயற்சி அடுத்து நம்ம போட்டோவும் வந்தால் ஆச்சர்யபடுவதற்க்கில்லை

தகவல் பதிவு சூப்பருங்க

நீங்க உங்க போட்டோ வை அனுப்பினால் தான் வரும் முத்து புன்னகை

சரி அனுபிட்றேன் அம்மா



சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Mசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Uசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Tசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Hசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Uசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Mசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Oசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Hசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Aசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Mசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Eசிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்! Empty Re: சிறுமி போட்டோவுடன் "ஸ்டாம்ப்' ரிலீஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum