புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_c10 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_m10 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_c10 
306 Posts - 42%
heezulia
 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_c10 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_m10 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_c10 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_m10 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_c10 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_m10 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_c10 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_m10 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_c10 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_m10 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Page 1 of 3 1, 2, 3  Next

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Mon Jul 01, 2013 6:24 pm

இன்றைய யுகத்தில் ஒரு தனி நபரின் பாதுகாப்பை தீர்மானிப்பதில் எண்கள் எழுத்துக்களும் குறிப்பிடத்தக்க அளவு இடத்தை பிடித்துவிட்டதல்லவா.

பல இரகசியங்களை கொண்ட உங்கள் மின்னஞ்சல் கணக்கு, உங்கள் மதிப்பை கொண்ட முகநூல் கணக்கு, பணத்தை கொண்ட ATM Card இன் இரகசிய இலக்கங்கள் என அனைத்திற்குமான பாதுகாப்பினையும் எண்கள் இலக்கங்கள் அல்லவா தீர்மானிக்கிறது.

இந்த இரகசிய இலக்கங்கள் இன்று வலை வீசி திருடும் இணையத்திருடர்களிடம் கிடைத்தால் எமது கதி என்னவாகும். (ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்)

எனவே எமது இரகசிய இலக்கங்களை வலுவுள்ளதாக அமைதிடுவது முக்கியத்துவம் பெறுகின்றது.

இரகசிய இலக்கங்கள் குறித்து Bloomberg நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

எழுத்துக்களில் Abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. (நீங்கள் என்ன இந்த ரகமா?)

இதோ இவைகள் உங்கள் இரகசிய இலக்கங்களுக்கு ஏற்றாட் போல் அவைகளை திருட எடுக்கும் காலங்கள்.

►6 எழுத்துக்கள் கொண்ட இரகசிய இலக்கம்:

⚫சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்

⚫பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்

⚫எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள் 7 எழுத்துக்கள்

►7 எழுத்துக்கள் கொண்ட இரகசிய இலக்கம்:

⚫சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்

⚫பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்

⚫எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

►8 எழுத்துக்கள் கொண்ட இரகசிய இலக்கம்:

⚫சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்

⚫பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்

⚫எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

►9 எழுத்துக்கள் கொண்ட இரகசிய இலக்கம்:

⚫சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்

⚫பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்

⚫எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்

இனி உங்கள் இரகசிய இலக்கம் எவ்வாறு அமைய வேண்டுமென்பதை தீர்மானிக்க வேண்டியது நீங்களே

நன்றி : தகவல் தொழிநுட்பம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 6:26 pm

சூப்பருங்க

(நீங்க சொல்றீங்கன்னு காம்ப்ளிகேடடா வெச்சுட்டா அப்புறம் அதை நான் தேட வருஷங்கள் ஆயிடுமே)
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 01, 2013 7:01 pm

என்னுடைய கடவு சொல் 45 char

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 7:03 pm

பூவன் wrote:என்னுடைய கடவு சொல் 45 char

அது கடவு சொல் இல்லை பாஸ். கடவு கவிதை புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 01, 2013 7:08 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:என்னுடைய கடவு சொல் 45 char
அது கடவு சொல் இல்லை பாஸ். கடவு கவிதை  புன்னகை
சூப்பருங்க சிரி சிரி சிரி சிரி அதானே இதை crack பண்ண முயற்சிக்கும் மென்பொருட்களெல்லாம் மண்டையை பிச்சிக்கிட்டு "கிராக்" ஆகிடும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 7:09 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:என்னுடைய கடவு சொல் 45 char
அது கடவு சொல் இல்லை பாஸ். கடவு கவிதை  புன்னகை
சூப்பருங்க சிரி சிரி சிரி சிரி அதானே இதை crack பண்ண முயற்சிக்கும் மென்பொருட்களெல்லாம் மண்டையை பிச்சிக்கிட்டு "கிராக்"  ஆகிடும்.  

பெண்களின் மனசு ஆழமானது
பூவனின் கடவு நீளமானது

சூப்பருங்க 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 01, 2013 7:15 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:என்னுடைய கடவு சொல் 45 char
அது கடவு சொல் இல்லை பாஸ். கடவு கவிதை  புன்னகை
சூப்பருங்க சிரி சிரி சிரி சிரி அதானே இதை crack பண்ண முயற்சிக்கும் மென்பொருட்களெல்லாம் மண்டையை பிச்சிக்கிட்டு "கிராக்"  ஆகிடும்.  

கிராக் ஆக்கிடும் புன்னகை புன்னகை புன்னகை 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 7:16 pm

ராஜு சரவணன் wrote:
பெண்களின் மனசு ஆழமானது
பூவனின் கடவு நீளமானது
சூப்பருங்க 
கவுதயும் கண்ணீரும்?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 01, 2013 7:20 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பெண்களின் மனசு ஆழமானது
பூவனின் கடவு நீளமானது
சூப்பருங்க 
கவுதயும் கண்ணீரும்?

இந்த கடவுச்சொல் நல்லா இருக்கு அண்ணா சூப்பருங்க சூப்பருங்க 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 01, 2013 7:21 pm

என்னுடையது 16 எனது கஷ்டம் கண்டு பிடிக்க புன்னகை

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! M உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! A உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! D உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! H உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! U

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக