புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_m10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10 
306 Posts - 42%
heezulia
வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_m10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_m10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_m10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_m10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_m10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_m10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10 
6 Posts - 1%
prajai
வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_m10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_m10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10 
4 Posts - 1%
manikavi
வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_m10வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது?


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Oct 24, 2009 9:17 pm

இன்டர் நெட்டில் பிரவுஸ் செய்கையில் தகவல் தேடி தளங்களை மிகவும் சீரியஸாகப் படித்துக் கொண்டிருக்கையில் இடையே திடீரென இரண்டு அழகிகள் படங்கள் கிடைக்கும். பெயர் மற்றும் வயது போட்டிருக்கும். கீழே நான் தனியாகத் தான் சென்னையில் இருக்கிறேன். என்னைச் சந்திக்க வேண்டுமென்றால் இங்கு கிளிக் செய்து மேலும் விபரங்களைப் பெறலாமே. இதில் எந்தவிதத்திலும் நீங்கள் கட்டுப்படப்போவதில்லை. ஜஸ்ட் பார் பன் என்றெல்லாம் விளம்பரங்கள் வரும். அல்லது ஏதேனும் ஒரு எலக்ட்ரானிக் பொருளைக் காட்டி இது உங்களுக்கு இன்னும் அதிக பாதுகாப்பு தரும். சென்னையில் இது எங்கு கிடைக்கிறது என்று தெரிய வேண்டுமா? கிளிக் செய்திடுங்கள் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கும். நமக்கு என்ன வியப்பு என்றால் எப்படி இந்த தளத்திற்கு நாம் சென்னையில் அல்லது தமிழ் நாட்டில் இருக்கிறோம் என்று தெரிகிறது.


இது அமெரிக்க நாட்டின் தளம் அல்லவா? அல்லது டில்லியிலிருந்து அல்லவா இந்த தளம் இயக்கப்படுகிறது? என்று வியக்கலாம்.


இங்கு தான் geotargeting என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது போல வரும் அழைப்புகள் எல்லாம் விளம்பரம் தான். இந்த விளம்பரம் தளத்தில் போடுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப் படுகையிலேயே இந்த வகையான தொழில் நுட்ப வசதியும் இணைக்கப்படுகிறது.


உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் ஹோஸ்ட் சர்வர் அல்லது உங்கள் இன்டர்நெட் முகவரி சார்ந்த ஐ. பி. முகவரியைக் கொண்டு உங்கள் இடம் அறியப்படுகிறது. அதற்கேற்ற வகையில் விளம்பரத்தில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டு காட்டப்படுகின்றன. ஆனால் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் உங்கள் பெர்சனல் தகவல்களான பெயர், முகவரி, போன் எண், இமெயில் முகவரி, வயது, பாலினம் ஆகியவற்றை கண்டறிய முடியாது. அதனால் தான் உங்களை கவர்ச்சி காட்டி கிளிக் செய்து பின் ஏதேனும் ஆசை காட்டி ஒரு படிவத்தின் மூலம் இந்த தகவல்களைப் பெற்று விடுவார்கள். அது மட்டுமின்றி யாரேனும் இன்டர்நெட் பயன்படுத்துபவர் ஒருவர் இந்த விளம்பரங்களில் கிளிக் செய்தால் அதனைக் கணக்கிட்டுப் பணம் பெறும் வகையிலும் சில வெப்சைட்கள் இயங்குகின்றன. எனவே தான் ஏதேனும் ஒரு வகையில் உங்களைக் கவர்ந்து கிளிக் செய்திட இந்த விளம்பரங்கள் முயற்சி செய்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த ஜியோ டார்கெட்டிங் வழியில் ஊர்களின் பெயர்களை அமைப்பது.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 25, 2009 8:02 am

தகவலுக்கு நன்றி சிவா.....



வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? 678642



வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Eegaraitkmkhan
வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Logo12
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Oct 25, 2009 10:08 am

வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Icon_eek வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Icon_eek வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Icon_eek

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Oct 26, 2009 10:30 am

வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Icon_eek வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Icon_eek வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Icon_eek

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 26, 2009 10:38 am

தகவலுக்கு நன்றிகள் கோ.சி

எனக்கு இந்த சந்தேகம் இருந்தது வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? 677196

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 26, 2009 11:33 am

வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Icon_eek வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? Icon_eek



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Oct 26, 2009 11:39 am

தகவலுக்கு நன்றி வெப்சைட்டுக்கு எப்படி என் ஊர் தெரிகிறது? 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக