புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_m10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10 
60 Posts - 48%
heezulia
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_m10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_m10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_m10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_m10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_m10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_m10சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jul 11, 2013 5:17 pm

வணக்கம் நண்பர்களே

எனது நண்பர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவலினை கேட்டுள்ளார்.அவர் கேட்டு 49 நாள் இன்றோடு ஆகிவிட்டது.(தகவல் தர அதிகபட்சமாக 45 நாள் காலக்கெடு என்கிறார்கள் ).ஆனால் இன்று சுமார் 14,000 பக்கங்கள் வரும் அதனால் சுமார் 28,000 ரூபாய் தொகை கட்டுங்கள் என வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் அவர் கேட்ட விவரங்கள் சுமார் 300 பக்கங்கள் கூட வருவது சந்தேகம். உறுதியாக இவ்வளவு வரவே வராது அவர் கேட்ட தகவல்களுக்கு. இவாறு இருக்கையில் மேற்கொண்டு அவர் செய்ய வேண்டிய விவரங்களை கூறுங்கள். வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? உதவுங்கள் அவர்களுக்கு.

நானும் உங்களின் மூலமாக உதவுகிறேன் என கூறிவிட்டேன்.ஒன்னும் புரியல 

சீக்கிரம் உதவுங்கள் நண்பர்களே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 11, 2013 5:32 pm

மன்னிக்கணும் கவி, இப்படியெல்லாம் வேற பணம் கேட்கிறார்களா? எனக்கும் விவரம் தெரியலை, நீங்கள் சொல்வது போல யாரும் விடை எழுதினால் நானும் தெரிந்து கொள்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jul 11, 2013 5:38 pm

ஏற்கனவே இதுபோல நடந்திருக்கிறது அம்மா.......
ஒருவருக்கு தந்த தகவல் பக்கங்களில் பாதி வெற்றுப் பக்கங்கள் இருந்துள்ளது..பாதிக்கு மேல் அவருக்கு தேவையில்லாத கேட்காத தகவல்கள் இருந்துள்ளன...............சோகம் 

அதனால் தான் விவரம் கேட்கிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 11, 2013 8:35 pm

கரூர் கவியன்பன் wrote:ஏற்கனவே இதுபோல நடந்திருக்கிறது அம்மா.......
ஒருவருக்கு தந்த தகவல் பக்கங்களில் பாதி வெற்றுப் பக்கங்கள் இருந்துள்ளது..பாதிக்கு மேல் அவருக்கு தேவையில்லாத கேட்காத தகவல்கள் இருந்துள்ளன...............சோகம் 

அதனால் தான் விவரம் கேட்கிறேன்

அடாடா .... இதிலும் ஏமாத்தரங்களா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 11, 2013 10:33 pm

இப்படி ஏன் நடக்குதுன்னு மீண்டும் தகவல் கேளுங்க புன்னகை

நல்ல வசூல் மழை இவர்களுக்கு - இப்படி செஞ்சா அப்புறம் கேப்பீங்க புன்னகை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jul 12, 2013 3:24 pm

அக்கடிதம் அனுப்பிய அரசாங்க அதிகாரிக்கு ஒரு பதில் கடிதம் எழுதுங்கள், அதை certificate of posting அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்புங்கள், நேரில் கொடுத்தால் கடிதம் பெற்றுக் கொண்டதற்கான acknowledgement வாங்கி விடுங்கள்.

உங்கள் கடிதத்தில், நான் நீங்கள் அனுப்பும் பக்கங்களில் பட்டியிலை (table of contents) பார்க்க விரும்புகிறேன், அதைப் பொறுத்து எனக்கு தேவையானதை தேர்வு செய்து தங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று தாழ்மையுடன் கேட்பது போல் இருக்க வேண்டும்.

தகவல் உரிமை சட்டம் , புலி வாலைப் பிடித்தவன் கதைப் போல் அவ்வளவு சீக்கிரம் உங்களை விடாது. பதிலுக்கு பதில் நாம் அனுப்பினால் ஒரு சில சுழச்சியில் நீங்கள் கேட்கும் பதில் கிடைக்கும். எல்லாக் கடிதங்களில் நகலும், தொடர்பு விவரமும் சரியாக இருக்க வேண்டும். மக்களை அலைக்கழிக்க எல்லா அரசு அலுவலங்களும் இப்படித் தான் செய்கின்றனர்.

நீங்கள் விவரமாகவும், பொறுமையாகவும், விடாப்பிடியாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்ட விவரம் கிடைக்கும். இது என் சொந்த அனுபவம். தகவல் உரிமை சட்ட கையேடு இணையத்தில் கிடைக்கிறது . அதைப் படித்தால் அப்படி பதில் அனுப்ப வேண்டும் என்ற விவரம் உள்ளது . மற்றபடி இதற்கு பெரிய சட்ட அறிவு அவசியமில்லை.

சதாசிவம்
சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 12, 2013 8:38 pm

சதாசிவம் wrote:அக்கடிதம் அனுப்பிய அரசாங்க அதிகாரிக்கு ஒரு பதில் கடிதம் எழுதுங்கள், அதை certificate of posting அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்புங்கள், நேரில் கொடுத்தால் கடிதம் பெற்றுக் கொண்டதற்கான acknowledgement வாங்கி விடுங்கள்.

உங்கள் கடிதத்தில், நான் நீங்கள் அனுப்பும் பக்கங்களில் பட்டியிலை (table of contents) பார்க்க விரும்புகிறேன், அதைப் பொறுத்து எனக்கு தேவையானதை தேர்வு செய்து தங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று தாழ்மையுடன் கேட்பது போல் இருக்க வேண்டும்.

தகவல் உரிமை சட்டம் , புலி வாலைப் பிடித்தவன் கதைப் போல் அவ்வளவு சீக்கிரம் உங்களை விடாது. பதிலுக்கு பதில் நாம் அனுப்பினால் ஒரு சில சுழச்சியில் நீங்கள் கேட்கும் பதில் கிடைக்கும். எல்லாக் கடிதங்களில் நகலும், தொடர்பு விவரமும் சரியாக இருக்க வேண்டும். மக்களை அலைக்கழிக்க எல்லா அரசு அலுவலங்களும் இப்படித் தான் செய்கின்றனர்.

நீங்கள் விவரமாகவும், பொறுமையாகவும், விடாப்பிடியாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் கேட்ட விவரம் கிடைக்கும். இது என் சொந்த அனுபவம். தகவல் உரிமை சட்ட கையேடு இணையத்தில் கிடைக்கிறது . அதைப் படித்தால் அப்படி பதில் அனுப்ப வேண்டும் என்ற விவரம் உள்ளது . மற்றபடி இதற்கு பெரிய சட்ட அறிவு அவசியமில்லை.

நல்ல விவரமான பதில் , நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 12:14 am

மேலும் சில கூடுதல் விவரங்களுக்கு - http://www.eegarai.net/t101539-topic#989740

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 14, 2013 12:17 am

ராஜு சரவணன் wrote:மேலும் சில கூடுதல் விவரங்களுக்கு - http://www.eegarai.net/t101539-topic#989740

சரியான பதில் சூப்பருங்க சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக