புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு  Poll_c10ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு  Poll_m10ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு  Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு  Poll_c10ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு  Poll_m10ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு  Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு  Poll_c10ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு  Poll_m10ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:07 am

ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு  0sqz
சமூகத்தை அது சீரழிக்கிறது, இது சீரழிக்கிறது என்றெல்லாம் சொம்பைத் தூக்கிட்டு கிளம்புற கலாச்சார காவலர்களை நினைச்சால் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. இவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் போலிருக்கிறது. ஆனால் ஓசையின்றி வீட்டுக்குள்ளேயே மிகப்பெரும் கலாச்சார சீரழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் டிவிக்களை எப்படி இவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. வீட்டுக்கு வந்தா டிவி பார்ப்பது ஒன்றுதான் அவர்களுடைய பொழுது போக்காக இருக்கும் போது இதையெல்லாம் சிந்திக்க அவர்களால் முடியவில்லையோ என்னவோ!
கடந்த சனிக்கிழமை எதேச்சையாக டிவி சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்த போது ஒரு சேனலில் அம்பிகாவும் ராதாவும் உட்கார்ந்திருந்தார்கள். ஏதோ தங்கள் சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டே அந்த சேனலைப் பார்த்தால், அவர்கள் அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்காக வந்திருக்கவில்லை. அவர்கள் இருவரும்தான் ஜட்ஜாம். அந்த நிகழ்ச்சியின் பெயர் ஜோடி சீசன்ஸ் 6 என்பதாம்.
வந்ததே வந்திட்டோம், என்னதான் நடக்குதுன்னுப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று பார்த்தால் ரெக்கார்டு டேன்ஸ் என்று சொல்வார்களே அதை அங்கே நிகழ்த்திக் கொண்டு இருந்தார்கள். நகரங்களில் மட்டுமே ஒருகட்டத்தில் இருந்து கொண்டிருந்த கவர்ச்சி காட்டும் ரெக்கார்டு டேன்ஸ் அந்த சேனலில் நடந்து கொண்டிருந்தது. ஐஸ்வர்யா என்னும் பெண் அரைகுறை ஆடையில் ஆடிக் கொண்டிருந்தார். அவரது உடையில் அப்படி ஒரு கவர்ச்சி. ஆடி முடிந்ததும், அம்பிகா அவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். அங்கே என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி வந்தார்.
‘ம்… அடுத்த வாரம் நீங்க ஜோடியை மாற்றி ஆடணும்… யார் கூட ஆட ஆசைப்படுறீங்க’ என்று தொகுப்பாளினி கேட்கிறார். அதற்கு ஆடிய பெண்ணோ, ‘எனக்கு அவர் கூட ஆடணும்…’ என்று வேறு ஒருவர் பெயரைச் சொல்கிறார். தொகுப்பாளினி தன் கையில் ஒரு குடுவையை வைத்துக் கொண்டு அதில் குலுக்கல் முறையில் ஒரு பெயரை தேர்ந்தெடுக்கிறார். அதில் வேறு ஒரு பெயர் வந்திருக்க, ‘அவர் பெயர் சீட்டுல வரலை… எனவே நீங்க அவர் கூட ஆடப்படாது… இவர் கூடத்தான் ஆடணும்…’ என்று சீட்டில் பெயர் வந்தவரை சுட்டிக் காட்ட, சரி என தலையை ஆட்டிக் கொண்டு போகிறார் நடனம் ஆடிய பெண்.
அடக் கடவுளே இந்த டிவிப் பெட்டியில இப்படி ஒரு பெரிய கூத்தே நடக்கிறது நமக்கு இத்தனை நாட்களும் தெரியமப் போச்சே!
 
நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம் 

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jul 15, 2013 10:10 am

விஜய் டி‌வி மக்களை கவருவதில் வல்லமை படைத்தது. இவர்களின் ஆரம்பமே காமசூத்ரா திரைப்படத்தை மாலை நேரத்தில் பகிரங்கமாக ஒளிபரப்பு செய்து அதன் பின்பு புதிரா புனிதமாவில் மக்களிடம் இப்படி ஒரு சேனல் இருப்பதை உணரச் செய்தனர்.

இது போன்ற கலாச்சாரா சீரழிவுகள் அனைத்து தொலைக்காட்சியிலும் நடைபெறுகிறது. சுட்டிஷ் குட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும், அப்பாவை அம்மாவை, நடத்துனரை எருமை , மாடு, பன்றி, குரங்கு , தாத்தா பாட்டியை பொக்கை, வேஸ்ட் என்று கிண்டல் அடிப்பதையும் கைதட்டி சிரித்து மகிழ்ந்து மக்கள் வரவேற்கிறார்கள். பிஞ்சிலேயே நஞ்சை விதைத்து அதன் பிறகு கலாச்சாரம் என்று பேசுவது அர்தமற்று போகிறது.

சதாசிவம்
ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 15, 2013 11:32 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jul 15, 2013 11:39 am

என்று நாம் நம் பிள்ளைகளுக்கு ஐந்து வயதிலேயே மொபைல் போன் அதிலும் ஸ்மார்ட் மொபைல் போன் மற்றும் இணைய இணைப்போடு வாங்கி கொடுத்தோமே அன்றே நாம் மரியாதையை எதிர்பார்ப்பது கூடாது என்று முடிவெடுத்து விட்டோம். இன்று தொலைகாச்சி மட்டுமல்ல, கட்டுபாடற்ற இணையம் மூலமாகவும் பிள்ளைகள் கேட்டு போகிறார்கள் ...
தொலைகாட்சி மட்டும் காரணமல்ல.......

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 11:46 am

[b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"][b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"][b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"][b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"][b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"]சதாசிவம்[/b][/b][/b][/b][/b]
விஜய் டி‌வி மக்களை கவருவதில் வல்லமை படைத்தது. இவர்களின் ஆரம்பமே காமசூத்ரா திரைப்படத்தை மாலை நேரத்தில் பகிரங்கமாக ஒளிபரப்பு செய்து அதன் பின்பு புதிரா புனிதமாவில் மக்களிடம் இப்படி ஒரு சேனல் இருப்பதை உணரச் செய்தனர்.

இது போன்ற கலாச்சாரா  சீரழிவுகள் அனைத்து தொலைக்காட்சியிலும் நடைபெறுகிறது. சுட்டிஷ் குட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகள்  பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும், அப்பாவை அம்மாவை, நடத்துனரை  எருமை , மாடு, பன்றி, குரங்கு , தாத்தா பாட்டியை பொக்கை, வேஸ்ட் என்று கிண்டல் அடிப்பதையும்  கைதட்டி சிரித்து மகிழ்ந்து மக்கள் வரவேற்கிறார்கள். பிஞ்சிலேயே நஞ்சை விதைத்து அதன் பிறகு கலாச்சாரம் என்று பேசுவது அர்தமற்று போகிறது.  

இவர்கள் மட்டும் அல்ல அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு எவ்வாறு மக்களை பாழ்படுத்த முடியுமோ அந்தளவிற்க்கு நடந்துகொண்டு தான் இருக்கிறது. அது பொழுதுபோக்கு சானலாக  இருந்தாலும் செய்தி சானலாக இருந்தாலும் சரி எல்லாமே ஒரே வழியை தான் கடைபிடிக்கின்றனர்.

பொழுதுபோக்கு சானலில் நெடுந்தொடர்கள் என்ற பெயரில் காலை முதல் இரவு வரை குடும்ப தலைவிகளை கட்டிப்போட்டு அதில் கள்ளதொடர்பு, காமம், பெரியவர்களிடம் மரியாதையின்மை, உடல் அழகை காட்டுவது போன்ற பல தீய விஷயங்களை விதைத்து வருகின்றனர்.

செய்தி சானலில் செய்தியை பார்க்க வைக்க கவர்ச்சி காட்டி தானே பார்க்க வைக்கின்றனர். ஒருவர் தான் இந்த முறையை தொடங்கிவைத்தனர், மக்களின் அமோக வரவேற்பால்   இப்போது அனைத்து செய்தி சானல்களும் கவர்ச்சி காட்டி தான் செய்தியை வாசிக்கின்றனர்.

சமூகத்தை சீரழிக்கும் நல்ல பல வேலைகளை சானல்கள் தொடர்ந்து செய்த வண்ணம் தான் உள்ளன. இவற்றை வரவேற்க்கும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற சீரழிவுகள் தொடர தான் செய்யும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 3:05 pm

அந்தக் கொடுமைய நானும் பார்த்தேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 3:56 pm

சதாசிவம் wrote:விஜய் டி‌வி மக்களை கவருவதில் வல்லமை படைத்தது. இவர்களின் ஆரம்பமே காமசூத்ரா திரைப்படத்தை மாலை நேரத்தில் பகிரங்கமாக ஒளிபரப்பு செய்து அதன் பின்பு புதிரா புனிதமாவில் மக்களிடம் இப்படி ஒரு சேனல் இருப்பதை உணரச் செய்தனர்.

இது போன்ற கலாச்சாரா  சீரழிவுகள் அனைத்து தொலைக்காட்சியிலும் நடைபெறுகிறது. சுட்டிஷ் குட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகள்  பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும், அப்பாவை அம்மாவை, நடத்துனரை  எருமை , மாடு, பன்றி, குரங்கு , தாத்தா பாட்டியை பொக்கை, வேஸ்ட் என்று கிண்டல் அடிப்பதையும்  கைதட்டி சிரித்து மகிழ்ந்து மக்கள் வரவேற்கிறார்கள். பிஞ்சிலேயே நஞ்சை விதைத்து அதன் பிறகு கலாச்சாரம் என்று பேசுவது அர்தமற்று போகிறது.  

ரொம்ப சரி ஐயா, எல்லோரும் சொல்கிறார்களே என்று நாங்கள் oru நாள் அந்த நிகழ்ச்சியை பார்த்தோம்............... தி வோஸ்ட் கோபம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு இதை  போயி நல்லா இருக்கு என்கிறார்கள்.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எங்கே போகிறோம் நாம்??????????????வி.பொ.பா.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 4:01 pm

ராஜு சரவணன் wrote:
 
இவர்கள் மட்டும் அல்ல அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு எவ்வாறு மக்களை பாழ்படுத்த முடியுமோ அந்தளவிற்க்கு நடந்துகொண்டு தான் இருக்கிறது. அது பொழுதுபோக்கு சானலாக  இருந்தாலும் செய்தி சானலாக இருந்தாலும் சரி எல்லாமே ஒரே வழியை தான் கடைபிடிக்கின்றனர்.

பொழுதுபோக்கு சானலில் நெடுந்தொடர்கள் என்ற பெயரில் காலை முதல் இரவு வரை குடும்ப தலைவிகளை கட்டிப்போட்டு அதில் கள்ளதொடர்பு, காமம், பெரியவர்களிடம் மரியாதையின்மை, உடல் அழகை காட்டுவது போன்ற பல தீய விஷயங்களை விதைத்து வருகின்றனர்.

செய்தி சானலில் செய்தியை பார்க்க வைக்க கவர்ச்சி காட்டி தானே பார்க்க வைக்கின்றனர். ஒருவர் தான் இந்த முறையை தொடங்கிவைத்தனர், மக்களின் அமோக வரவேற்பால்   இப்போது அனைத்து செய்தி சானல்களும் கவர்ச்சி காட்டி தான் செய்தியை வாசிக்கின்றனர்.

சமூகத்தை சீரழிக்கும் நல்ல பல வேலைகளை சானல்கள் தொடர்ந்து செய்த வண்ணம் தான் உள்ளன. இவற்றை வரவேற்க்கும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற சீரழிவுகள் தொடர தான் செய்யும்.

ரொம்ப சரி ராஜு புன்னகை வி.பொ.பா. டி‌வி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லை ... விளம்பரங்களும் படுமட்டமா இருக்கு.... இந்த டி‌விக்கும் ஏதாவது சென்சார் போர்ட் வந்தால் தேவலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக