புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Poll_c10உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Poll_m10உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Poll_c10உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Poll_m10உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Poll_c10உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Poll_m10உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jul 22, 2013 1:32 pm

புதிது புதிதாக ஆயிரம் தான் நவீன-சொகுசு கார்கள் நாள்தோறும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பாதுகாப்புக்கும் வசதிக்கும் அம்பாசிடர் காருக்கு இணையாக வேறு எந்த காரும் இருக்க முடியாது என சில மூத்த குடிமக்கள் பெருமையாக குறிப்பிடுவதுண்டு.

மூத்தோர் வாக்கு பொய்த்ததில்லை என்ற முதுமொழி தற்போது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. தொலைக்காட்சி ஒளிபரப்ப இருக்கும் உலகின் தலைசிறந்த டாக்சி தொடர்பான நிகழ்ச்சியில், மற்ற தயாரிப்புகளை பின்னுக்குத் தள்ளி ‘இந்தியாவின் பெருமிதம்’ என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் முதலிடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, மெக்சிக்கோ, ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த கார்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உலகின் தலைசிறந்த டாக்சி என்ற இந்த அரிய பெருமையை அம்பாசிடர் கார் தற்போது பெற்றுள்ளது.

தொழிலதிபர் சி.கே. பிர்லாவுக்கு சொந்தமான இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம், 1948-ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் ஹுப்ளி மாவட்டத்தில் அம்பாசிடர் கார்களை முதன்முதலாக தயாரித்தது.

1980-ம் ஆண்டு மலிவு விலையில் மாருதி கார்கள் தயாரிக்கப்பட்ட பிறகு மெல்ல, மெல்ல மவுசை இழந்த அம்பாசிடர் கார்கள் இந்திய சாலைகளில் காண்பதற்கு அரிய அரும்பொருளாக மாறி விட்டது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டு அம்பாசிடர் கார்கள் வலம் வந்தாலும் 2012-13-ம் ஆண்டில் மொத்தம் 3 ஆயிரத்து 390 அம்பாசிடர் கார்கள் மட்டுமே விற்பனையானது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெறும் 709 கார்களே விற்பனையாகி உள்ளன.

இந்நிலையில், உலகின் தலைசிறந்த டாக்சியாக அம்பாசிடர் கார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை இந்தியருக்கு கிடைத்த கவுரவமாகவே கருத வேண்டும்.

மாலைமலர்

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 22, 2013 2:34 pm

இந்தியாவின் பெருமிதம்.. உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த உண்மையான கவுரவம்..!! குதூகலம்  குதூகலம் 

இத்தகைய கவுரவமிக்க அம்பாசிடரை நாங்கள் இன்னும் பயன்படுத்திக்கொண்டுள்ளோம் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன்..!! புன்னகை  புன்னகை 

இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் அருமையான பதிவிற்கு நன்றி பாபு..!! அருமையிருக்கு 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 2:36 pm

சூப்பருங்க 

உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Mஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Aஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Dஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Hஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு U

உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 22, 2013 2:52 pm

என்னதான் பெருமிதம் கொண்டாலும் இது கட்டை வண்டிக்கு இணையானதுன்னா கோச்சுக்கக் கூடாது யாரும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 2:58 pm

யினியவன் wrote:என்னதான் பெருமிதம் கொண்டாலும் இது கட்டை வண்டிக்கு இணையானதுன்னா கோச்சுக்கக் கூடாது யாரும்

ஓல்ட் இஸ் கோல்ட் . கட்டை வண்டி என்றாலும் நல்ல கட்டான வண்டி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 22, 2013 3:12 pm

மற்றவண்டிகள் விபத்தின் போது அதிக சேதங்களை உண்டாக்க கூடியது . ஆனால் அம்பாசிட்டர் என்னதான் அடிச்சாலும் அதிக சேதாரம் இன்றி ஓரளவிற்கு தாக்குபிடிக்க கூடியது .

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 22, 2013 5:17 pm

சூப்பருங்க 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Jul 22, 2013 5:34 pm

உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு N367

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 9:22 pm

எனக்கு ரொம்ப பிடித்த வண்டி  புன்னகை "பிளேஷர்" என்பார்கள் இந்த காரை, நிஜமாகவே இதில்

போனால்   "பிளேஷர்" தான் புன்னகை நல்ல செய்தி தந்திருக்கிங்க, ரொம்ப சந்தோஷமாக இருக்கு பாபு சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 22, 2013 11:43 pm

நல்ல கார் தான் ஆனால் எனக்கு என்னமோ இதன் மேல் விருப்பம் இல்லை

உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Mஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Uஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Tஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Hஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Uஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Mஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Oஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Hஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Aஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Mஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு Eஉலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக