புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
32 Posts - 54%
heezulia
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
17 Posts - 3%
prajai
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
9 Posts - 1%
Jenila
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
4 Posts - 1%
jairam
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_m10வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Aug 04, 2013 9:33 pm

[u


திருச்சியில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பருடய நண்பர் திருமணத்திற்கு எடுத்த புகைப்படங்கள் வைத்திருந்த கேமரா மெமரி கார்டினை தவறுதலாக டெலிட் செய்துவிட்டோர். அதில் வைத்திருந்த அனைதது போட்டோகளும் டெலிட் ஆகிவிட்டது.போட்டோக்களை மீண்டும் கொண்டுவர ஏதாவது சாப்ட்வேர் இருக்கா என கேட்டடார். இணையத்தில் தேடும் சமயம் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. 10 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் உள்ள Recover Photo.Audio & Video கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் நீங்கள்  கணிணியில் உள்ள டிரைவிலிருந்தோ - எக்ஸ்டர்னல் மெமரி கார்டிலிருந்தோ போட்டோக்களை ரெக்கவரி செய்யலாம். இதில் நமக்கான டிரைவ் தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் குறிப்பி்ட்ட டிரைவிலிருந்து போட்டோ,வீடியோ.ஆடியோ ஆகியவனை ரெக்கவரி ஆகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



புகைப்படங்கள் வீடியோக்கள் ப்ரிவியூபார்க்கும் வசதியும் உள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



இதில் கீழே உள்ள ரெக்கவரி கிளிக செய்திட உங்களுக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் ஆடியோக்கள் ரேக்கவரி ஆகும். கீழே உள்ள விணடோவில் பாருங்கள்.



இறுதியாக இதில் ப்ரிவியூவினையும் காணலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



அனைத்து பைல்களும் ரெக்கவரி ஆனதும் இதில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



நாம் சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்து அதற்கான இடத்தினை குறிப்பிட்ட உடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் உங்களுக்கு ஆடியோ,வீடியோ.புகைப்படங்கள் தனிதனி போல்டராக உள்ளதை காணலாம். தேவையானதை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்தி்ப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள். 

வாழ்க வளமுடன் 

வேலன்.

][/u]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 04, 2013 10:40 pm

நன்றி அண்ணா! மிகவும் பயனுள்ள மென்பொருள் இது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 05, 2013 3:33 am

உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை.. நன்றி வேலன் அண்ணா




வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க Power-Star-Srinivasan
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Aug 05, 2013 7:34 am

அசுரன் wrote:நன்றி அண்ணா! மிகவும் பயனுள்ள மென்பொருள் இது.
நன்றி அசுரன் ...தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Aug 05, 2013 7:37 am

பிளேடு பக்கிரி wrote:உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை.. நன்றி வேலன் அண்ணா
நன்றி பக்கிரி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 9:21 am

வேலன், இது போனுக்கும் பொருந்துமா? கொஞ்ச நாள்கள் முன்பு ராஜா கேட்டுக்கொண்டிருந்தார் ......... அது த்தான் கேட்கிறேன் புன்னகை உங்களின் மேலான பதிவுகளுக்கு நன்றி புன்னகை நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Aug 05, 2013 9:37 pm

krishnaamma wrote:வேலன், இது போனுக்கும் பொருந்துமா? கொஞ்ச நாள்கள் முன்பு ராஜா கேட்டுக்கொண்டிருந்தார் ......... அது த்தான் கேட்கிறேன் புன்னகை உங்களின் மேலான பதிவுகளுக்கு நன்றி புன்னகை நன்றி அன்பு மலர் 
அநேகமாக வேலை செய்யும் என எண்ணுகின்றேன். முயற்சி செய்துபார்க்கசொல்லுங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி...வாழ்க வளமுட்ன வேலன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக