புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம் - ஆஸ்திரேலிய ஆராய்சியாளர்களின் கண்டுபிடிப்பு Poll_c10வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம் - ஆஸ்திரேலிய ஆராய்சியாளர்களின் கண்டுபிடிப்பு Poll_m10வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம் - ஆஸ்திரேலிய ஆராய்சியாளர்களின் கண்டுபிடிப்பு Poll_c10 
31 Posts - 55%
heezulia

22 Posts - 39%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம் - ஆஸ்திரேலிய ஆராய்சியாளர்களின் கண்டுபிடிப்பு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 09, 2013 2:01 pm

வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம் - ஆஸ்திரேலிய ஆராய்சியாளர்களின் கண்டுபிடிப்பு HeatEelectricityConversionThermocells-300x296

வெப்பத்தை மூலமாக கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் பல செலுத்தங்களில் (Process) வெப்பம் பலவகைகளிலும் விரயமாகிறது.இந்த விரயங்களை மீண்டும் மின்சாரமாக மாற்றும் ஒரு புதிய நுட்பத்தை (Technology) ஆஸ்திரேலியவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மின்நிலையங்கள் மற்றும் வாகன புகை கழிவுகளில் வெளியேறும் வெப்பத்தில் இருந்து நேரிடையாக மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறுகின்றனர்.

மோனஷ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் அயனி திரவத்தை (Ionic Liquid) சார்ந்த கரிய உமிழ்வற்ற (Carbon Emissions) அதிசக்தி வெளிபாடு கொண்ட மின்சாரம் தயாரிக்கும் வெப்பசெல்(Thermo Cell) ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவிகின்றனர். இது சுமார் 212 முதல் 392 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் இயங்ககூடியது.

ஒரு பொருளின் ஒரு பகுதியை குளுமையான பரப்பிலும் மற்றொரு பகுதியை சூடான பரப்பிலும் வைக்கும் போது அந்த பொருளில் சூடான பகுதியில் இருந்து குளுமையான பகுதியை நோக்கி மின் நகர்வு ஏற்படும். இதை செய்யும் சாதனம் தான் வெப்பசெல் (ThermoCell) என்று அழைக்கப்படுகிறது.

மின்நிலையங்களில் தரங்கெட்ட(Low Grade) நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போது அதிலிருந்து கழிவாக வெளியேறும் 266 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொண்ட புகையில் இந்த புதுவித முறையை கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று மோனஷ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மின்நிலையங்களில் புகையுடன் சேர்ந்து வெளியேறும் வெப்பத்தை வெப்பசெல்லின் (ThermoCell) ஒருபகுதியையும் காற்று மற்றொரு பகுதியையும் படும்படி வைக்கும் போது மின்சாரம் சேமிக்கப்படுகிறது/உருவாக்கபடுகிறது.

பொதுவாக வெப்பசெல்களில் வெப்பத்தை கட்டுபடுத்த நீரை மட்டுமே பயன்படுத்துவோம்.ஆனால் நாங்கள் உருவாக்கிய வேப்பசெல்களில் நீருக்கு பதில் மின்பகுபொருள் கொண்ட திரவ பொதியை (Liquid packed with electrolytes) பயன்படுத்துகிறோம் அது அதிக கொதிநிலையை தாங்கக்கூடியது என்று மோனஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சூடான எந்தவொரு பொருளில் இருந்தும் மின்சாரத்தை உண்டாக்குவது இந்த வெப்பசெல்கள்(ThermoCell). சூடான இடம் என்றால் கார்களின் எஞ்சின்கள், சூரிய வெப்பம், மின்நிலையங்கள் என சொல்லலாம். ஏன் மனிதனின் உடல் சூட்டில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் (கூகுளின் அறிவியல் சந்தையில் இதை பற்றிய செய்தி உண்டு - https://www.googlesciencefair.com/en/projects/ahJzfnNjaWVuY2VmYWlyLTIwMTJyRAsSC1Byb2plY3RTaXRlIjNhaEp6Zm5OamFXVnVZMlZtWVdseUxUSXdNVEp5RUFzU0IxQnliMnBsWTNRWXA2ZVVBZ3cM)

வெப்பசெல்கள் சாதாரண மின்சார தயாரிப்பு செலுத்தங்களை (Process) காட்டிலும் விலை மலிவானது.மேலும் மோனஷ் ஆராய்ச்சியாளர்கள் இதன் மின்சார வெளிபாட்டை (Output) அதிகரிக்க அதற்குரிய மேம்படுத்தும் வேளைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 09, 2013 2:11 pm

சூப்பருங்க 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 14, 2013 7:55 am

இந்தியாவில் தரம் குறைந்த ( ash content அதிகம் உள்ள) நிலக்கரி அதிகம் உண்டு. வெளியேற்றப்படும் சாம்பலில் அதிக உஷ்ணம் இருக்கும். சிம்னி வழியாக புகையை வெளி ஏற்றும் முன் இம்முறையில் மின்சாரம் தயாரிக்கலாம். தயாரிக்க ஆகும் செலவு economics / சிக்கனமா என்பதை ஆராயவேண்டும். வெளி நாடுகளில் தயாரிக்கிறார்களா என்பது தெரியவில்லை.
தகவலுக்கு நன்றி ராஜு சரவணன் .

ரமணியன்
ரமணியன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக