புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_m10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_m10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_m10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_m10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_m10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10 
4 Posts - 5%
Rutu
யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_m10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_m10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10 
2 Posts - 2%
prajai
யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_m10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10 
2 Posts - 2%
Jenila
யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_m10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_m10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_m10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_m10யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 15, 2013 1:01 pm

யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! 1376490142-hansika-simbu

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா. தற்போது இவர், சிம்புவுடன் காதல் வயப்பட்டுள்ளார். இருவரும் தாங்கள் காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது இருவரும் படங்களில் பிஸியாக இருப்பதால் திருமணத்தை ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் சிம்புவும்-ஹன்சிகாவும் பார்ட்டி ஒன்றில் மிக நெருக்கமாக கட்டியணைத்தபடி இருந்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் ஹன்சிகா. இதுகுறித்து ஹன்சிகாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, கோபத்தில் கொதிக்கின்ற எண்ணெய்யில் போட்ட கடுகு போல பொரிந்து தள்ளிவிட்டார்.

அவர் கூறியதாவது, விலங்குகளுக்கு கூட ஒரு ரிலாக்சேஷன் தேவைப்படும் போது மனிதர்களுக்கு தேவைப்படாதா...? எப்பவும் ஷூட்டிங், ஷூட்டிங் என்று ஓடிக்கொண்டு இருக்கும் எனக்கும் அவ்வப்போது ஒரு ரிலாக்சேஷன் தேவைப்படுகிறது. நானும் ஒரு மனுஷி தானே, அதுமட்டும் இல்லாது இது என்னுடைய முதல் காதல். சிம்புவும், நானும் தனிப்பட்ட முறையில் எடுத்தது. அது எப்படி வெளியானது என்றே தெரியவில்லை.

ராத்திரி, பகல் என்று பாராமல் சினிமாவில் நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிறேன். நான் யாருடைய வேலையிலும் தலையிடுவது இல்லை, யாருடைய வேலையையும் கெடுப்பதில்லை, யாருடைய வாய்ப்பையும் தட்டிபறிப்பது இல்லை. அப்படி இருக்கையில் என்னைப்பற்றி அவ்வப்போது ஏதாவது கிசுகிசுக்கள், தவறான செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லாமே என் இமேஜை கெடுப்பதற்காக யாரோ சிலர் இதுபோன்ற வேலைகளை செய்கின்றனர். இதுபோன்று இன்னும் எத்தனை போட்டோக்கள் வந்தாலும் சரி, என்னைப்பற்றி எவ்வளவு கிசுகிசுக்கள் வந்தாலும் சரி நான் சோர்ந்து போய் உட்கார்ந்து விட மாட்டேன். இதனால் என் வாய்ப்புகள் குறையப் போவது கிடையாது. இன்னும் அதிகமாக தான் உழைக்கப்போகிறேன். இதற்கெல்லாம் நான் பயப்படப்போவது கிடையாது. என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

என் அம்மா தான் ரொம்ப அப்‌சட்டாகியுள்ளார். மேலும் இதுபோன்ற விஷயங்கள் என் ரசிகர்களிடம் என்னைப்பற்றி தவறாக கொண்டு போய் சேர்த்துவிடும். ஆனால் என்னைப்பற்றி என் ரசிகர்களுக்கு தெரியும். அவர்களை நான் நன்கு புரிந்து வைத்திருக்கிறேன். என் தனிப்பட்ட விஷயங்களில் நடக்கும் விஷயங்களை நான் பிறருக்கு பப்ளிசிட்டி பண்ண விரும்பவில்லை. இந்த போட்டோ எப்படி வெளியானது என்றும் தெரியவில்லை. அதை வெளியிட்டவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கித் தருவேன் என்று ஆவேசமாக கூறினார்.

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 15, 2013 1:22 pm

சிம்பு ரொம்ப ரொம்ப பச்சைக் குழந்தை
நீங்க அதைவிட ரொம்ப ரொம்ப பெரிய பச்சைக் குழந்தை

நல்லா ரிலாக்ஸ் பண்ணுங்க புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 15, 2013 2:30 pm

"யாரும் என் தலையில் மண்ணை அள்ளி போட முடியாது" நானே தான் போட்டுப்பேன் - ஹன்சிகா




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 15, 2013 3:23 pm

ராஜா wrote:"யாரும் என் தலையில் மண்ணை அள்ளி போட முடியாது" நானே தான் போட்டுப்பேன் - ஹன்சிகா


சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 15, 2013 8:32 pm

தைரியமான பொண்ணுதான் நீ ஹன்சி




யாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Mயாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Uயாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Tயாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Hயாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Uயாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Mயாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Oயாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Hயாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Aயாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Mயாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! Eயாரும் என்‌னை ஒன்றும் செய்ய முடியாது - ஹன்சிகா!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக