புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
31 Posts - 53%
heezulia
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%
jairam
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%
சிவா
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
13 Posts - 4%
prajai
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
jairam
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_m10வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள்

Mohan Pandiyan
Mohan Pandiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013

PostMohan Pandiyan Sun Aug 18, 2013 2:13 pm

அன்பு நண்பர்களே,

நீங்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிய வேண்டுமானால், உங்கள் திறமையை மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டுமானால்,
1. முதலில் உங்களை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
2. எதையும் நீங்களே முடிவு செய்யுங்கள்.
3. கெட்டவர்களோடு நெருங்கிப் பழகுங்கள். அவர்களின் தவறை மீண்டும் மீண்டும் எடுத்து சொல்லுங்கள்.
4. ஒரே செய்தியை அல்லது கருத்தை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். (இதற்கு உங்களுக்கு அதிக காலங்கள் தேவைப்படலாம்.)
5. எல்லாம் தெரியும் என்று அலட்டிக் கொள்ளாதீர்கள்.
6. மற்றவர்கள் திறமையின் மூலம் பிரபலம் அடைய முயற்சிக்காதீர்கள்.
7. புரணி பேசாதீர்கள்
8. ஜாடை பேசாதீர்கள்
9. நீங்கள் சொல்ல நினைப்பதை நீங்களே நேரடியாக சொல்லுங்கள். யாருக்கு சொல்ல வேண்டுமோ அவரிடமே சொல்லுங்கள். குறிப்பால் உணர்த்துங்கள். ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பொங்கி எழுங்கள்.
10. சபைகளில் பேசத் தயங்காதீர்கள். (இதற்கு உங்களுக்கு அதிக காலங்கள் தேவைப்படலாம்.)
11. பிறரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாதீர்கள்.
12. பிறப்பின் தரத்திற்கு ஒவ்வாத செயல்களை செய்யாதீர்கள்.
13. மற்றவர்களின் கருத்துக்கள், செய்திகளை கையாளும் போது செய்தியில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
14. மரியாதை செலுத்தியவர்களை மறந்துவிடாதீர்கள்
15. ஒருவரைப் பற்றி சந்தேகம் இருந்தால் முதலில் சம்மந்தப் பட்டவரிடம் பேசுங்கள்.
16. எளிதில் பழகும் யாரையும் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.
17. பிறரது திறமையை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
18. உங்களோடு பழகியவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவதாக நினைத்தால் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்று சம்மந்தப்பட்டவரிடம் காரணம் கேட்பதை பழகிக் கொள்ளுங்கள்.
19. தவறுகளை ஒத்துக்கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் பழகிக் கொள்ளுங்கள்.
20. எந்தக் காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களை அவமானப்படுத்தி உங்களை உயர்த்த முயற்சிக்காதீர்கள்
21. பள்ளிக்கூடம், பத்திரிகை, இணையதளங்களை முறைகேடாகப் பயன்படுத்தாதீர்கள்.
22. அதிகாரத்தால் கூட யாரையும் அடக்க முயற்சி செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் பிறரை அவமானப்படுத்தி அடக்க முயற்சிக்காதீர்கள். இதற்கு சிலர் அடங்க மாட்டார்கள்.
23. எதையும் பகிரங்கப்படுத்துவதற்கு முன்னாள் ஆராயக் கற்றுக் கொள்ளுங்கள். உறுதியானதும் சும்மா புகுந்து விளையாடுங்கள்....

சிலரோடு பழகும் போது கற்றுக் கொண்டவை. கடை பிடிக்க முயற்சி செய்து வருகிறேன்.....
பின்னூட்டம் எழுதுங்க 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Aug 18, 2013 3:38 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Aug 18, 2013 7:42 pm

பயனுள்ள பதிவு நன்றி பகிர்வுக்கு

சரியான தலைப்பின் கீழ் பதிவுகளை பதியுங்கள் நண்பரே

வாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Mவாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Uவாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Tவாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Hவாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Uவாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Mவாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Oவாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Hவாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Aவாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Mவாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் Eவாழ்க்கையில் கடைபிடிக்க சில குறிப்புகள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக